சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை Khan11

தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை

2 posters

Go down

தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை Empty தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 7:59

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

சென்னை அருகே தாம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் திமுக பொருளாளர் ஸ்டாலின் கேரளாவை எச்சரித்துப் பேசினார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையிலும், தாம்பரத்தில் தாலுகா அலுவலகம் அருகே பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலும் உண்ணாவிரதம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள், நகரங்களில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

5 மணிக்கு கருணாநிதி முடித்து வைக்கிறார்

அன்பழகனின் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி முடித்து வைக்கிறார்.

ஸ்டாலினுடன், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தென் தமிழக மக்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்-ஸ்டாலின்

தாம்பரத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

கேரளாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை மனதில் வைத்தே முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை கேரள கட்சிகள் கிளப்புகின்றன. தென் தமிழக மக்களின் வாழ்க்கையோடு யாரும் விளையாட வேண்டாம்.

இரு மாநில எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 15ம் தேதி முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்தை மனதில் வைத்தே அன்று தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை Empty Re: தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 11:00

இது முடியும் கதை போன்றில்லை அங்கும் சரி தமிழ் நாட்டிலும் சரி யாரும் விட்டுக்கொடுக்கும் மன நிலையில் இல்லை பெரிய யுத்தமே நடக்கும் போல் உள்ளது தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» ரம்ஜான் பண்டிகை- தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
» அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» சசிகலா நீக்கம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum