Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
5 posters
Page 1 of 1
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 09)
வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை
அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை
ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்ததில்
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை
தாயின் பரிதவிப்புடன் சேயும் துடித்தது - என்
தங்கத்தின் உழைச்சலை சாதாரணமாய் கொண்டு
அன்பைக்காத்திட பாசத்தை மறந்து
உண்ணமறுத்த உணவு
விசமாய் வீழ்த்தியதென்குழந்தையை
அறிந்தபோதுதான் அழுதேனதை மறக்கவில்லை
எனக்கெனத்துணைவர என்பிள்ளை
பிறப்பானென்ற கனவும்
காலம் முழுதும் துணைவர
கணவனிருக்கிறானென்ற ஆசையும்
நிராசையாகிக் கலைந்து
தனிமையானதை மறக்கவில்லை
எத்தனைநாளழுவது எதற்காக
அழுவதென்ற வீராப்புடன்
பிரிந்தவைகளை நினைத்து
வருந்தியென்ன லாபமென்று
வருந்தினேனெனை விரைந்து
போராடத்துணிந்ததை மறக்கவில்லை
வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை
அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை
ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்ததில்
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை
தாயின் பரிதவிப்புடன் சேயும் துடித்தது - என்
தங்கத்தின் உழைச்சலை சாதாரணமாய் கொண்டு
அன்பைக்காத்திட பாசத்தை மறந்து
உண்ணமறுத்த உணவு
விசமாய் வீழ்த்தியதென்குழந்தையை
அறிந்தபோதுதான் அழுதேனதை மறக்கவில்லை
எனக்கெனத்துணைவர என்பிள்ளை
பிறப்பானென்ற கனவும்
காலம் முழுதும் துணைவர
கணவனிருக்கிறானென்ற ஆசையும்
நிராசையாகிக் கலைந்து
தனிமையானதை மறக்கவில்லை
எத்தனைநாளழுவது எதற்காக
அழுவதென்ற வீராப்புடன்
பிரிந்தவைகளை நினைத்து
வருந்தியென்ன லாபமென்று
வருந்தினேனெனை விரைந்து
போராடத்துணிந்ததை மறக்கவில்லை
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
தொடர்ந்து இடி மின்னலாய் அவள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது பலமிழந்து கணவரைக் கவனிக்க எண்ணி மனம் தன் வயிற்றில் இருந்த குழந்தையை மறந்து செயல் பட்டதால் வயிற்றுக்குள்ளயே குழந்தையையும் பிரிகிறாள் தாங்கொண்ணாத் துயர்
அவளாகிய அவள் வீராத்தாயாக சபதமெடுக்கிறாள் பார்க்கலாம் கவிதை வரிகள் கவலைகளைத் தந்தது அவளை நினைத்து.
அவளாகிய அவள் வீராத்தாயாக சபதமெடுக்கிறாள் பார்க்கலாம் கவிதை வரிகள் கவலைகளைத் தந்தது அவளை நினைத்து.
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
அவளாகிய அவள் வீராத்தாயாக மாறிவிட்டால் அவள் வாழ்வில் நடந்த விபத்து நிலா சொன்னது போல் தொடர்ந்து பால இன்னல்களைச் சந்தித்து வந்த அவள் இனி வாழ்வில் என்றும் இனிமையே என்றெண்ணி வாழ்த்துவங்கிய நேரம் இப்படி நடந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டது தொடர் சீரியல் பார்ப்பது போன்றுள்ளது ஹாசிம் இந்த வாரம் அதிகம் அழுத வாரம் தொடருங்கள் அடுத்த வாரமும் பார்க்கலாம் அவள் நிலை என்ன என்பதை
நன்றியுடன்
நண்பன்.
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
@. @. இன்னும் தொடருங்கள் :!@!: :!@!:நண்பன் wrote:அவளாகிய அவள் வீராத்தாயாக மாறிவிட்டால் அவள் வாழ்வில் நடந்த விபத்து நிலா சொன்னது போல் தொடர்ந்து பால இன்னல்களைச் சந்தித்து வந்த அவள் இனி வாழ்வில் என்றும் இனிமையே என்றெண்ணி வாழ்த்துவங்கிய நேரம் இப்படி நடந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டது தொடர் சீரியல் பார்ப்பது போன்றுள்ளது ஹாசிம் இந்த வாரம் அதிகம் அழுத வாரம் தொடருங்கள் அடுத்த வாரமும் பார்க்கலாம் அவள் நிலை என்ன என்பதை
நன்றியுடன்
நண்பன்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
புதிய நிலா wrote:தொடர்ந்து இடி மின்னலாய் அவள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது பலமிழந்து கணவரைக் கவனிக்க எண்ணி மனம் தன் வயிற்றில் இருந்த குழந்தையை மறந்து செயல் பட்டதால் வயிற்றுக்குள்ளயே குழந்தையையும் பிரிகிறாள் தாங்கொண்ணாத் துயர்
அவளாகிய அவள் வீராத்தாயாக சபதமெடுக்கிறாள் பார்க்கலாம் கவிதை வரிகள் கவலைகளைத் தந்தது அவளை நினைத்து.
மிக்க நன்றி நிலா
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
நண்பன் wrote:அவளாகிய அவள் வீராத்தாயாக மாறிவிட்டால் அவள் வாழ்வில் நடந்த விபத்து நிலா சொன்னது போல் தொடர்ந்து பால இன்னல்களைச் சந்தித்து வந்த அவள் இனி வாழ்வில் என்றும் இனிமையே என்றெண்ணி வாழ்த்துவங்கிய நேரம் இப்படி நடந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டது தொடர் சீரியல் பார்ப்பது போன்றுள்ளது ஹாசிம் இந்த வாரம் அதிகம் அழுத வாரம் தொடருங்கள் அடுத்த வாரமும் பார்க்கலாம் அவள் நிலை என்ன என்பதை
நன்றியுடன்
நண்பன்.
மிக்க நன்றி நண்பன் காத்திருங்கள் இவள் வாழ்வில் என்னவாகிறது என்பதை காண்பீர்கள் அவளாகிய அவளாவாளா??
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
ஆரம்பம் முதல் ரசனையுடன் படித்து வருகிறேன் அனைத்து பாகங்களும் உள்ளத்தில் பதிந்தவை இவ்வார பாகம் உள்ளத்தை வலிக்க வைத்து விட்டது கவிஞரே. தொடரட்டும் உங்களின் பயணம் வாழ்த்துகள்.
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
முனாஸ் சுலைமான் wrote:@. @. இன்னும் தொடருங்கள் :!@!: :!@!:நண்பன் wrote:அவளாகிய அவள் வீராத்தாயாக மாறிவிட்டால் அவள் வாழ்வில் நடந்த விபத்து நிலா சொன்னது போல் தொடர்ந்து பால இன்னல்களைச் சந்தித்து வந்த அவள் இனி வாழ்வில் என்றும் இனிமையே என்றெண்ணி வாழ்த்துவங்கிய நேரம் இப்படி நடந்தது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டது தொடர் சீரியல் பார்ப்பது போன்றுள்ளது ஹாசிம் இந்த வாரம் அதிகம் அழுத வாரம் தொடருங்கள் அடுத்த வாரமும் பார்க்கலாம் அவள் நிலை என்ன என்பதை
நன்றியுடன்
நண்பன்.
மிக்க நன்றி சார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum