Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
+15
Atchaya
முனாஸ் சுலைமான்
lafeer
அப்துல்லாஹ்
*சம்ஸ்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
kalainilaa
யாதுமானவள்
பாயிஸ்
ஹம்னா
நண்பன்
இன்பத் அஹ்மத்
ஹாசிம்
19 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
கவி வரிகள் அனைத்தும் அருமை இன்னும் தொடருங்கள்
என்றும் உறவுகளின் ஆதரவு உண்டாகும் நன்றி
என்றும் உறவுகளின் ஆதரவு உண்டாகும் நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அப்துல் றிமாஸ் wrote:கவி வரிகள் அனைத்தும் அருமை இன்னும் தொடருங்கள்
என்றும் உறவுகளின் ஆதரவு உண்டாகும் நன்றி
நன்றி சகோ என் தொடர்கவிதைக்கு முதல் பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்த முதன்மைப்பெருமை உங்களை சரும் றிமாஸ் நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
மிகவும் அருமையான தொடர் என்று நினைக்கிறேன் ஹாசிம் அவர்களே
சிறப்பாக தொடருங்கள் படிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
சிறப்பாக தொடருங்கள் படிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
Last edited by நண்பன் on Sat 30 Aug 2014 - 20:25; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
ஆரம்பமே மிகவும் சோகமான வரிகள்.
மனதை உருக்குகிறது.
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
ஆரம்பமே மிகவும் சோகமான வரிகள்.
மனதை உருக்குகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
எப்போதுமே கவிக்கு உயிர் கொடுப்பது தலைப்பே உங்கள் தலைப்பே நீங்கள் தொடரவிருக்கும் தொடர் கவிதைக்கு வெற்றி
உங்கள் கவிதை கடைசியில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தும் அந்த வகையில்தான் இத்தொடர்கவிதை அமையுமென நான் எதிர்பார்க்கிறேன்
வரிகள் ஒவ்வொன்றும் ரசனைக்கே....
வெற்றி உமக்மே வாழ்த்துகிறேன் மனதோடு
உங்கள் கவிதை கடைசியில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தும் அந்த வகையில்தான் இத்தொடர்கவிதை அமையுமென நான் எதிர்பார்க்கிறேன்
வரிகள் ஒவ்வொன்றும் ரசனைக்கே....
வெற்றி உமக்மே வாழ்த்துகிறேன் மனதோடு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஹாசிம் wrote:
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
[/b][/color]
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
[/color]
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
வாவ்... அருமை அருமை ஹாசிம்....
புதிய முயற்சி தொடரட்டும்.... அழகிய வார்த்தைகளைக் கோர்த்து அவளாகிய அவளுக்கு அழகிய மாலையாக்குங்கள்...
இது சேனையின் மகுடத்தில் புதிய வைரம்...
மின்னி மின்னி ஒளிவீச வாழ்த்துக்கள்... தொடருங்கள் ஹாசிம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
இது இன்னும் தொடர்கதை
அனாதைகளாய் மாற்றப்படும் நிலை.
அதை அழகான் உனது கவிதை
சொல்லும் அதன் சூழ்நிலை!
பாராட்டுக்கள் தோழரே .
தொடருங்கள் இந்த கவிதையை ,
அதன் நிலையை .
அனாதைகளாய் மாற்றப்படும் நிலை.
அதை அழகான் உனது கவிதை
சொல்லும் அதன் சூழ்நிலை!
பாராட்டுக்கள் தோழரே .
தொடருங்கள் இந்த கவிதையை ,
அதன் நிலையை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:மிகவும் அருமையான தொடர் என்று நினைக்கிறேன்
ஹாசிம் அவர்களே
சிறப்பாக தொடருங்கள் படிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
மிக்க நன்றி நண்பன் கண்டிப்பாக தொடரலாம்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஹம்னா wrote:பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
ஆரம்பமே மிகவும் சோகமான வரிகள்.
மனதை உருக்குகிறது.
புதிய முயற்சி ஹம்னா மிக்க நன்றி தொடரும்போது உங்கள் கவலை தீரும்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
பாயிஸ் wrote:எப்போதுமே கவிக்கு உயிர் கொடுப்பது தலைப்பே உங்கள் தலைப்பே நீங்கள் தொடரவிருக்கும் தொடர் கவிதைக்கு வெற்றி
உங்கள் கவிதை கடைசியில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தும் அந்த வகையில்தான் இத்தொடர்கவிதை அமையுமென நான் எதிர்பார்க்கிறேன்
வரிகள் ஒவ்வொன்றும் ரசனைக்கே....
வெற்றி உமக்மே வாழ்த்துகிறேன் மனதோடு
மிக்க நன்றி நண்பா உன் ஊக்கம் தரும் வரிகளில் நெகிழ்ந்து போகிறேன் நன்றி நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
யாதுமானவள் wrote:ஹாசிம் wrote:
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
[/b][/color]
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
[/color]
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
வாவ்... அருமை அருமை ஹாசிம்....
புதிய முயற்சி தொடரட்டும்.... அழகிய வார்த்தைகளைக் கோர்த்து அவளாகிய அவளுக்கு அழகிய மாலையாக்குங்கள்...
இது சேனையின் மகுடத்தில் புதிய வைரம்...
மின்னி மின்னி ஒளிவீச வாழ்த்துக்கள்... தொடருங்கள் ஹாசிம்
மிக்க நன்றி அக்கா உங்கள் இத்தனை வரிகளில் ஊக்கம் தானாக உதிக்கிறது கண்டிப்பாக முயற்சிக்கிறேன் தொடர்வதற்கு :];: :];:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அருமை..வரவேற்கத்தக்க முயற்ச்சி..தொடருங்கள் நண்பரே..உங்களால் மட்டுமே முடியும்.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :+=+: :!@!: #heart
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஜிப்ரியா wrote:அருமை..வரவேற்கத்தக்க முயற்ச்சி..தொடருங்கள் நண்பரே..உங்களால் மட்டுமே முடியும்.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :+=+: :!@!: #heart
@. @. :+=+: :];:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
kalainilaa wrote:இது இன்னும் தொடர்கதை
அனாதைகளாய் மாற்றப்படும் நிலை.
அதை அழகான் உனது கவிதை
சொல்லும் அதன் சூழ்நிலை!
பாராட்டுக்கள் தோழரே .
தொடருங்கள் இந்த கவிதையை ,
அதன் நிலையை .
மிக்க நன்றி தோழரே உங்கள் வரிகளில் ஆனந்தம் எனக்கு நிச்சயமாக தொடரலாம்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஜிப்ரியா wrote:அருமை..வரவேற்கத்தக்க முயற்ச்சி..தொடருங்கள் நண்பரே..உங்களால்மட்டுமேமுடியும்.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :+=+: :!@!: #heart
உங்களாலும் முடியும் தோழி தொடரலாம் நீங்களும் கவிதைகளைக்காணவில்லையே உங்கள் தரப்பிலிருந்து எழுதுங்கள் தொடர்ந்து
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
பர்வின் wrote:சோகமான ஆரம்பம் தொடருங்கள்
நன்றி கண்டிப்பாக தொடரலாம்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
வரவேற்கத்தக்க முயற்ச்சி..தொடருங்கள் நண்பரே.உங்களுக்கு இனை நீங்களே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
அவளாகிய அவள்...(தொடர்கவிதை 02)
நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை
தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை
என் ஏக்கம் தொலைத்த
என் உயிரிலும் மேலான
தாயம்மாளின் மரணம்
தரணியை இழந்ததாக
உணர்த்தியதை மறக்கவில்லை
நடு நிசி ஓரிரவில்
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை
அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை
என் வாழ்வின் சூரியன்
எப்போது உதயமாவானென
விடியலைத்தேடிய போது
ஒளியொன்று புலர்ந்த
நொடியினை மறக்கவில்லை
எதிர்பார்ப்பு நிறைவுற்றதா?? இவள் தொடர்வாள்
அவளாகிய அவள் பகுதி 01
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
*சம்ஸ் wrote:வரவேற்கத்தக்க முயற்ச்சி..தொடருங்கள் நண்பரே.உங்களுக்கு இனை நீங்களே
நன்றி நண்பா நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
மறக்காத நினைவுகளுடன் ,அவள் !
அதை சொன்னவிததில் ,நீங்கள் .
தொடருங்கள் .காத்திருக்கிறோம் !
அதை சொன்னவிததில் ,நீங்கள் .
தொடருங்கள் .காத்திருக்கிறோம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
மிகவும் ரசனையாக உள்ளது ஹாசிம் மீண்டும் அடுத்த கட்டத்தை படிப்பதற்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் நண்பன்
நன்றி தொடருங்கள்
நன்றி தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
kalainilaa wrote:மறக்காத நினைவுகளுடன் ,அவள் !
அதை சொன்னவிததில் ,நீங்கள் .
தொடருங்கள் .காத்திருக்கிறோம் !
மிக்க நன்றி தோழரே நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
இணைக்கப்பட்ட படங்களும் இதயத்தை கவரும் கவிதையும் அருமை நண்பா...தொடருங்கள் காத்திருக்கிறேன்....
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்
» அவள்
» அவள்...
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்
» அவள்
» அவள்...
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum