Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
+15
Atchaya
முனாஸ் சுலைமான்
lafeer
அப்துல்லாஹ்
*சம்ஸ்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
kalainilaa
யாதுமானவள்
பாயிஸ்
ஹம்னா
நண்பன்
இன்பத் அஹ்மத்
ஹாசிம்
19 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
First topic message reminder :
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
*சம்ஸ் wrote:வரவேற்கத்தக்க முயற்ச்சி..தொடருங்கள் நண்பரே.உங்களுக்கு இனை நீங்களே
@. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அப்துல்லாஹ் wrote:இணைக்கப்பட்ட படங்களும் இதயத்தை கவரும் கவிதையும் அருமை நண்பா...தொடருங்கள் காத்திருக்கிறேன்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அப்துல்லாஹ் wrote:இணைக்கப்பட்ட படங்களும் இதயத்தை கவரும் கவிதையும் அருமை நண்பா...தொடருங்கள் காத்திருக்கிறேன்....
@. @. :];:
அவளாகிய அவள்....(தொடர்கவிதை 03)
எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை
யாருமற்ற எனக்கு யாரெழுதிய மடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை
விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை
மொட்டைக் காகிதமா - அல்லது
வீணனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுளேனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை
என்நிலை கண்ட தோழி
உனக்குள் காதலோ
அதற்குரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டசெய்தபோதே அழைக்கப்பட்டு
நானோடிய வேகம் மறக்கவில்லை
எதற்காக ஓடினேன் காத்திருங்கள் ...............???
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை
யாருமற்ற எனக்கு யாரெழுதிய மடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை
விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை
மொட்டைக் காகிதமா - அல்லது
வீணனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுளேனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை
என்நிலை கண்ட தோழி
உனக்குள் காதலோ
அதற்குரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டசெய்தபோதே அழைக்கப்பட்டு
நானோடிய வேகம் மறக்கவில்லை
எதற்காக ஓடினேன் காத்திருங்கள் ...............???
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
வாவ் மறுபடியும் பசுமையான நினைவுகளும்
தேன் சொட்டும் பளய சிந்தனைகளும்
இங்கு வரிகளாக அவளாகி அவள் வந்து
சொல்லும் விதம் என்னை ஆர்வப்படுத்துகிறது
எதற்காக ஓடினால் என்பதை அறிய முன்
விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
இதற்குப் பிறகு வரும் மடல் இன்னும்
சுவாரசியமாக இருக்கும் என்பது எனது மன உறுதி
காத்திருக்கிறோம் எதற்காக ஓடினால் அவள்
தொடருங்கள் ஹாசிம் ரசனை மிக்க அவளின்
சிதறள்களை வாழ்த்துக்கள்
தேன் சொட்டும் பளய சிந்தனைகளும்
இங்கு வரிகளாக அவளாகி அவள் வந்து
சொல்லும் விதம் என்னை ஆர்வப்படுத்துகிறது
எதற்காக ஓடினால் என்பதை அறிய முன்
விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
இதற்குப் பிறகு வரும் மடல் இன்னும்
சுவாரசியமாக இருக்கும் என்பது எனது மன உறுதி
காத்திருக்கிறோம் எதற்காக ஓடினால் அவள்
தொடருங்கள் ஹாசிம் ரசனை மிக்க அவளின்
சிதறள்களை வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
படமும் அது சொல்லும் அழகும் ,அருமை .
செழுமை கொண்ட வரிகள் கொண்ட இந்த பகுதிக்கு நன்றி ,பாரட்டுக்கள் .
செழுமை கொண்ட வரிகள் கொண்ட இந்த பகுதிக்கு நன்றி ,பாரட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
தாயம்மாளின் தாய்ப்பாசமும் மறக்கவில்லை
அவளின் மரணமும் மறக்க வில்லை
kaavalukku vaiththavan களங்கப்படுத்த நினைத்ததையும் மறக்க வில்லை
அவளுக்கான விடியலின் ஒளியொன்று பிறந்ததை... கண்டு மனம் ஒளிர்கிறது தொடருங்கள் ஹாசிம்...
அருமையானவள்... அவள் நினைவுகளை நடத்திச் செல்லுங்கள்
அவளின் மரணமும் மறக்க வில்லை
kaavalukku vaiththavan களங்கப்படுத்த நினைத்ததையும் மறக்க வில்லை
அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை
அவளுக்கான விடியலின் ஒளியொன்று பிறந்ததை... கண்டு மனம் ஒளிர்கிறது தொடருங்கள் ஹாசிம்...
அருமையானவள்... அவள் நினைவுகளை நடத்திச் செல்லுங்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:வாவ் மறுபடியும் பசுமையான நினைவுகளும்
தேன் சொட்டும் பளய சிந்தனைகளும்
இங்கு வரிகளாக அவளாகி அவள் வந்து
சொல்லும் விதம் என்னை ஆர்வப்படுத்துகிறது
எதற்காக ஓடினால் என்பதை அறிய முன்
விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
இதற்குப் பிறகு வரும் மடல் இன்னும்
சுவாரசியமாக இருக்கும் என்பது எனது மன உறுதி
காத்திருக்கிறோம் எதற்காக ஓடினால் அவள்
தொடருங்கள் ஹாசிம் ரசனை மிக்க அவளின்
சிதறள்களை வாழ்த்துக்கள்
சரியாகச் சொன்னீர்கள் @. @.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
aahaa... வாழ்க்கையில் விரக்தி நிலையிலிருந்த அவளுக்கு... எங்கிருந்தோ வந்த ஒரு மடல்.... எழுதியது யார்? அதுவும் காதல் ரசம் sottach chotta ...
பாலைவனத்தில் திடீரென்று பன்னீர் மழை பொழிந்தது போல் ...
அவளைச் சிலிர்க்க வைத்த அக்கடிதத்தை எழுதியவன் யாரோ?
யாரென்று அவள் தேடிநாளா? இங்கு நாங்களும் தேடுகிறோம் யாரவன் ? .... ஓடுகிறவளைப் பிடித்திழுத்து உண்மையை எங்களுக்குக் கூறச்சொல்லுங்கள் .
அருமை ... தொடருங்கள் ஹாசிம் ...!
பாலைவனத்தில் திடீரென்று பன்னீர் மழை பொழிந்தது போல் ...
அவளைச் சிலிர்க்க வைத்த அக்கடிதத்தை எழுதியவன் யாரோ?
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை
யாரென்று அவள் தேடிநாளா? இங்கு நாங்களும் தேடுகிறோம் யாரவன் ? .... ஓடுகிறவளைப் பிடித்திழுத்து உண்மையை எங்களுக்குக் கூறச்சொல்லுங்கள் .
அருமை ... தொடருங்கள் ஹாசிம் ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
தோழரின் கவிதையென்றால்
சொல்லத்தேவையில்லை
சோக்காத்தான் இருக்கும்
ஒரு கவிஞன்
உழி பிடிக்காமல்
ஒரு சிற்பியாக மாறிருக்கிறான்
அழகான வார்த்தைகளைக் கொண்டு
என் உணர்வுகளுக்குள்ளும் நீ ஊர்ந்து விட்டாயடா
அருமையான தொடர்
அருவியாகட்டும்
சொல்லத்தேவையில்லை
சோக்காத்தான் இருக்கும்
ஒரு கவிஞன்
உழி பிடிக்காமல்
ஒரு சிற்பியாக மாறிருக்கிறான்
அழகான வார்த்தைகளைக் கொண்டு
என் உணர்வுகளுக்குள்ளும் நீ ஊர்ந்து விட்டாயடா
அருமையான தொடர்
அருவியாகட்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அவளை விட நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் ஹாசிம்
யார் அவன்.காகித சொந்த காரன்
அருமையான தொடர் பவனிவரட்டும்
அருவியாய் ஆசையுடன் உள்ளோம் நாங்களும் நீந்த.
உண்மை கவிவடிவில் வலம் வருகிறது வரட்டும் கவியே
யார் அவன்.காகித சொந்த காரன்
அருமையான தொடர் பவனிவரட்டும்
அருவியாய் ஆசையுடன் உள்ளோம் நாங்களும் நீந்த.
உண்மை கவிவடிவில் வலம் வருகிறது வரட்டும் கவியே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
காதல் வந்தால் காகிதமும் ஓவியாகமாகும்..உங்க கவிதை இப்பொழுது தான் கலைகட்டுத்து..வாவ் அத்தனை வரிகளும் அற்புதம்..அடுத்தது என்ன???? வாழ்த்துக்கள் உறவே.. :];: :!@!:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
எனக்கு காதல் வந்தது காகிதம் ஓவியமாக வில்லை ஜிப்ரியா ஏன் என் காதல் ?????????? :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஜிஃப்ரியாவின் வரிகள் ஹாசிமின் கவிதைக்கு மகுடம் ..அழகிய வார்த்தைகளில் வடித்த அற்புத உணர்வு உங்கள் கவிதை ஹாசிம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
மிக்க நன்றி அனைவருக்கும்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:வாவ் மறுபடியும் பசுமையான நினைவுகளும்
தேன் சொட்டும் பளய சிந்தனைகளும்
இங்கு வரிகளாக அவளாகி அவள் வந்து
சொல்லும் விதம் என்னை ஆர்வப்படுத்துகிறது
எதற்காக ஓடினால் என்பதை அறிய முன்
விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
இதற்குப் பிறகு வரும் மடல் இன்னும்
சுவாரசியமாக இருக்கும் என்பது எனது மன உறுதி
காத்திருக்கிறோம் எதற்காக ஓடினால் அவள்
தொடருங்கள் ஹாசிம் ரசனை மிக்க அவளின்
சிதறள்களை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
jasmin wrote:ஜிஃப்ரியாவின் வரிகள் ஹாசிமின் கவிதைக்கு மகுடம் ..அழகிய வார்த்தைகளில் வடித்த அற்புத உணர்வு உங்கள் கவிதை ஹாசிம்
ஆமாம் ஜாஸ்மின் சரியா சொன்னீர்கள் @. @. :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் தொடருங்கள் நண்பா
அனைத்து வரிகளும் அருமை
அனைத்து வரிகளும் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
எல்லாவகையிலும் துன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கிறாள்.
அருமை அருமை இன்னும் படிக்கத்தூண்டுகிறது.
:) :) :) :)
அருமை அருமை இன்னும் படிக்கத்தூண்டுகிறது.
:) :) :) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நடு நிசி ஓரிரவில்
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை
மறக்கவில்லை ஒன்றையுமே மறக்கவில்லை வாழ்த்துக்கள் கவிஞரே கருத்துக்கூறும் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....................... :!@!:
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை
மறக்கவில்லை ஒன்றையுமே மறக்கவில்லை வாழ்த்துக்கள் கவிஞரே கருத்துக்கூறும் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....................... :!@!:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடைய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை
உண்மையா உங்கள் நிஜத்தில் உண்டான் கவிதியா ஹாஸிம் அருமை
:!@!:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
முனாஸ் சுலைமான் wrote:
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடைய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை
உண்மையா உங்கள் நிஜத்தில் உண்டான் கவிதியா ஹாஸிம் அருமை
:!@!:
யாவும் கற்பனையே என்று சொன்னா நம்புங்க கேள்வி கேட்டு வம்புல மாட்டிவிட்டுடாதிங்கப்பு நன்றி தோழா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
பாயிஸ் wrote:தோழரின் கவிதையென்றால்
சொல்லத்தேவையில்லை
சோக்காத்தான் இருக்கும்
ஒரு கவிஞன்
உழி பிடிக்காமல்
ஒரு சிற்பியாக மாறிருக்கிறான்
அழகான வார்த்தைகளைக் கொண்டு
என் உணர்வுகளுக்குள்ளும் நீ ஊர்ந்து விட்டாயடா
அருமையான தொடர்
அருவியாகட்டும்
மிக்க நன்றி தோழா உன் வரிகளில் உள்ளம் வெளுக்கிறது
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
அவளாகிய அவள்... (தொடர்கவிதை 04 )
அவளாகிய அவள்....(தொடர்கவிதை 03)
கண்ணடைத்து இருண்டிருக்க
கட்டிலில் கிடந்த உணர்வு
முடியாமல் கண் திற்நத போது
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு
அதிர்ந்ததை மறக்கவில்லை
என் பார்வையில் கேள்வியறிந்த தோழி
சாந்தி பெறு குணமாகிடுவாயென்ற சைகையில்
என்காலின் வலியுணர்ந்து
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை
எதிர்பார்த்திருந்த காகிதம்
காத்திருக்கிறதென்றறிந்து
கால்கள் விரைந்தபோது
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து
எனைத் தேற்றியதை மறக்கவில்லை
காலமும் வைத்தியமும்
எனக்களித்த ஆறுதலோடு
எட்டுவைத்து நடக்க
எழுந்துநின்ற மாலைப்பொழுதில்
வந்துநின்ற ஆடவனைக்கண்டு
அதிர்ந்த நிமிடம் மறக்கவில்லை
மலர்ச்சென்டு கையிலேந்தி
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை
எவ்வாறு இவளை அவனடைந்தான்........காத்திருங்கள் வருவாள்
கண்ணடைத்து இருண்டிருக்க
கட்டிலில் கிடந்த உணர்வு
முடியாமல் கண் திற்நத போது
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு
அதிர்ந்ததை மறக்கவில்லை
என் பார்வையில் கேள்வியறிந்த தோழி
சாந்தி பெறு குணமாகிடுவாயென்ற சைகையில்
என்காலின் வலியுணர்ந்து
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை
எதிர்பார்த்திருந்த காகிதம்
காத்திருக்கிறதென்றறிந்து
கால்கள் விரைந்தபோது
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து
எனைத் தேற்றியதை மறக்கவில்லை
காலமும் வைத்தியமும்
எனக்களித்த ஆறுதலோடு
எட்டுவைத்து நடக்க
எழுந்துநின்ற மாலைப்பொழுதில்
வந்துநின்ற ஆடவனைக்கண்டு
அதிர்ந்த நிமிடம் மறக்கவில்லை
மலர்ச்சென்டு கையிலேந்தி
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை
எவ்வாறு இவளை அவனடைந்தான்........காத்திருங்கள் வருவாள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்
» அவள்
» அவள்...
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்
» அவள்
» அவள்...
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum