Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
+15
Atchaya
முனாஸ் சுலைமான்
lafeer
அப்துல்லாஹ்
*சம்ஸ்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
kalainilaa
யாதுமானவள்
பாயிஸ்
ஹம்னா
நண்பன்
இன்பத் அஹ்மத்
ஹாசிம்
19 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
First topic message reminder :
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
இரட்டுற மொழிதல் என்றொண்டு உண்டு.
தொடர்வாள்!
தொடர் வாள்!
பாராட்டுக்கள் ஹாசீம் சகோதரா!
தொடர்வாள்!
தொடர் வாள்!
பாராட்டுக்கள் ஹாசீம் சகோதரா!
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை
ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை
இந்தத்துடிப்புக்கள் மிகவும் ரசனையாக உள்ளது
புத்திசாலிப்பெண்! அவளை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் அவளுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்து விட்டாள்
இருந்தும் விடவும் மனம் இல்லாமல் அனுபவிக்கவும் முடியாமல் வாவ் ரசம் சொட்டும் நிமிடம் வரிகளில் சுவைக்க முடிந்தது அவளாகிய அவள் தொடரட்டும்
வாழ்த்துக்கள் கவியே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
காதலர்களை கண்முன் வைத்த சில வரிகள் அப்படியே மனதில் பதிந்து விட்டது அருமையாக தொடர்ந்து செல்கிறது. இப்படியே செல்லட்டும் எதிர்பார்ப்புகள் கூடும்.
கவிதையில் சில எதார்த்தங்களையும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக அமைந்திருந்தது.
ஆசைகள் தூண்டப்பட்டாலும் அவனே ஆச்சிரியப்படும்மளவுக்கு அங்கு நடந்தேரிய காட்சியும் கற்பணையில் எப்படியும் இருந்திடலாம் என்றும் தாங்கி வந்த வரிகள் காட்சிகளோடு அப்படியே மனதோடு பதிந்து விடுகிறது.
என்றாலும் பொய் நாடகம் அரங்கேரிப்பிரிந்திருக்கிறது காரணம் அவள் மனதிலும் உண்மை உரசித்தான் பார்த்தது ஆசுவாசப்பட்டதை சொல்கிறேன்.
நல்லவேலை முன்னோக்கிய சிந்தனையில் நம்ம இனத்தை தவிக்கவிட்டவிதம்தான் கவிதையின் சிறப்பு........
கவிதையில் சில எதார்த்தங்களையும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக அமைந்திருந்தது.
ஆசைகள் தூண்டப்பட்டாலும் அவனே ஆச்சிரியப்படும்மளவுக்கு அங்கு நடந்தேரிய காட்சியும் கற்பணையில் எப்படியும் இருந்திடலாம் என்றும் தாங்கி வந்த வரிகள் காட்சிகளோடு அப்படியே மனதோடு பதிந்து விடுகிறது.
என்றாலும் பொய் நாடகம் அரங்கேரிப்பிரிந்திருக்கிறது காரணம் அவள் மனதிலும் உண்மை உரசித்தான் பார்த்தது ஆசுவாசப்பட்டதை சொல்கிறேன்.
நல்லவேலை முன்னோக்கிய சிந்தனையில் நம்ம இனத்தை தவிக்கவிட்டவிதம்தான் கவிதையின் சிறப்பு........
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நல்லவேலை முன்னோக்கிய சிந்தனையில் நம்ம இனத்தை தவிக்கவிட்டவிதம்தான் கவிதையின் சிறப்பு........
:!+: :!+:
:!+: :!+:
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
Atchaya wrote:இரட்டுற மொழிதல் என்றொண்டு உண்டு.
இந்த வரி எனக்கு புரியல அண்ணா பலதடவை யோசிக்கிறேன் விடைதெரியல சொல்லுங்கண்ணா எதை குறிப்பிட்டிங்க
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அதுதானே என்றும் காதலிக்கும் போதும் சரி தொடரும் வாழ்க்கையிலும் சரி எங்கள் நிலை அதுதானே!Atchaya wrote:நல்லவேலை முன்னோக்கிய சிந்தனையில் நம்ம இனத்தை தவிக்கவிட்டவிதம்தான் கவிதையின் சிறப்பு........
இங்கு சற்று தேன் ரசம் அதிகமாக கொட்டுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:அதுதானே என்றும் காதலிக்கும் போதும் சரி தொடரும் வாழ்க்கையிலும் சரி எங்கள் நிலை அதுதானே!Atchaya wrote:நல்லவேலை முன்னோக்கிய சிந்தனையில் நம்ம இனத்தை தவிக்கவிட்டவிதம்தான் கவிதையின் சிறப்பு........
இங்கு சற்று தேன் ரசம் அதிகமாக கொட்டுகிறது
கவிதை அவள் பற்றியதென்பதால் அவனின் ரசனையை சொல்லமுடியல அவளை இப்படி ரசிக்கச்செய்தவனின் ரசனை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் அதுதான் மறைமுகம் புரிந்து கொள்ளுங்கப்பா
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
ஒருசொல்லோ அல்லது சொற்றொடரோ இருவகைப் பொருளைத்தருவது இறட்டுற மொழிதல் ஆகும்நேசமுடன் ஹாசிம் wrote:Atchaya wrote:இரட்டுற மொழிதல் என்றொண்டு உண்டு.
இந்த வரி எனக்கு புரியல அண்ணா பலதடவை யோசிக்கிறேன் விடைதெரியல சொல்லுங்கண்ணா எதை குறிப்பிட்டிங்க
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
வரிகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உங்களுக்கு வசப்பட்ட விதம் அருமை காதல் தேன் சொட்டும் வார்தைகள் உணர்வுகளை தட்டி மீண்டும் ஒரு முறை இளமைக்கு சென்று காதலித்து வா என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது கவியே உங்களை வாழ்த்தும் அளவிற்கு வர்ணிக்க கவி நயம் அறியாதவன் ரசித்து ருசித்து படித்தேன் வரிகளில் காதல் தெரிகிறது கண்முன்னே காட்சி தருகிறது காதல் ஜோடி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
காதலோடு
கொண்ட உறவு
சொல்லும்
எண்ணம்
அழகு .
அழகாய் தொடரட்டும்
இந்த அழகி ,,,
கொண்ட உறவு
சொல்லும்
எண்ணம்
அழகு .
அழகாய் தொடரட்டும்
இந்த அழகி ,,,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை
ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை
இந்தத்துடிப்புக்கள் மிகவும் ரசனையாக உள்ளது
புத்திசாலிப்பெண்! அவளை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் அவளுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்து விட்டாள்
இருந்தும் விடவும் மனம் இல்லாமல் அனுபவிக்கவும் முடியாமல் வாவ் ரசம் சொட்டும் நிமிடம் வரிகளில் சுவைக்க முடிந்தது அவளாகிய அவள் தொடரட்டும்
வாழ்த்துக்கள் கவியே.
மிக்க நன்றி நண்பா ரசனை மிகுந்த வாழ்வை ரசிப்பதில் என்ன தவறிருக்கிறது தொடரலாம் ரசனைகளோடு
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
பாயிஸ் wrote:காதலர்களை கண்முன் வைத்த சில வரிகள் அப்படியே மனதில் பதிந்து விட்டது அருமையாக தொடர்ந்து செல்கிறது. இப்படியே செல்லட்டும் எதிர்பார்ப்புகள் கூடும்.
கவிதையில் சில எதார்த்தங்களையும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக அமைந்திருந்தது.
ஆசைகள் தூண்டப்பட்டாலும் அவனே ஆச்சிரியப்படும்மளவுக்கு அங்கு நடந்தேரிய காட்சியும் கற்பணையில் எப்படியும் இருந்திடலாம் என்றும் தாங்கி வந்த வரிகள் காட்சிகளோடு அப்படியே மனதோடு பதிந்து விடுகிறது.
என்றாலும் பொய் நாடகம் அரங்கேரிப்பிரிந்திருக்கிறது காரணம் அவள் மனதிலும் உண்மை உரசித்தான் பார்த்தது ஆசுவாசப்பட்டதை சொல்கிறேன்.
நல்லவேலை முன்னோக்கிய சிந்தனையில் நம்ம இனத்தை தவிக்கவிட்டவிதம்தான் கவிதையின் சிறப்பு........
மிக்க நன்றி பாயிஸ் எழுத்துக்களுக்கு வர்ணனைதான் மிகவும் பெறுமதியானது அதை உணர்ந்து எழுதி மெருகூட்டிய உங்களின் பின்னூட்டத்தில் மகிழ்கிறேன்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
*சம்ஸ் wrote:வரிகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உங்களுக்கு வசப்பட்ட விதம் அருமை காதல் தேன் சொட்டும் வார்தைகள் உணர்வுகளை தட்டி மீண்டும் ஒரு முறை இளமைக்கு சென்று காதலித்து வா என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது கவியே உங்களை வாழ்த்தும் அளவிற்கு வர்ணிக்க கவி நயம் அறியாதவன் ரசித்து ருசித்து படித்தேன் வரிகளில் காதல் தெரிகிறது கண்முன்னே காட்சி தருகிறது காதல் ஜோடி.
மிக்க நன்றி சார் உங்களின் தேன்சொட்டும் வரிகளில் அதிகம் ஈர்க்கப்பட்டேன் மகிழ்கிறது மனம் நன்றிகள்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
kalainilaa wrote:காதலோடு
கொண்ட உறவு
சொல்லும்
எண்ணம்
அழகு .
அழகாய் தொடரட்டும்
இந்த அழகி ,,,
மிக்க நன்றி தோழரே அழகி தொடர்வாள்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 08)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 07)
வாடன்(காவலர்)முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை
மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை
அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை
ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை
காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை
காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை
விடிந்த இரவு விழித்த முழுமனிசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை
என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................காத்திருங்கள்
வாடன்(காவலர்)முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை
மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை
அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை
ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை
காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை
காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை
விடிந்த இரவு விழித்த முழுமனிசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை
என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................காத்திருங்கள்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அனாதயாய் ஆரம்பித்த வரிகள் ,ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறது ....பாட்டுக்கு பா எழுதிய தாயம்மாளின் உச்சிமோறலில் ஊறி உயர்ந்து நிற்கிறது ..முதல் முயற்சியே உச்சியை நோக்கி பயணம் ..உயரட்டும் உமது கவிப் பணி சகோதரா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
jasmin wrote:அனாதயாய் ஆரம்பித்த வரிகள் ,ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறது ....பாட்டுக்கு பா எழுதிய தாயம்மாளின் உச்சிமோறலில் ஊறி உயர்ந்து நிற்கிறது ..முதல் முயற்சியே உச்சியை நோக்கி பயணம் ..உயரட்டும் உமது கவிப் பணி சகோதரா
முதல் பகுதிக்கு முத்தான பின்னூட்டம் எட்டு தாண்டிய பின்னர் கிடைத்ததில் மகிழ்ச்சி
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
சிறப்பான தொடர் கவிதைக்கு வாழ்த்துக்கள். :!@!:ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
முனாஸ் சுலைமான் wrote:சிறப்பான தொடர் கவிதைக்கு வாழ்த்துக்கள். :!@!:ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை
நன்றி சார் தங்களின் பின்னூட்டத்தில் மகிழ்கிறேன்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
வாவ் சேர்ந்து விட்டார்கள் சொர்கத்து சுகத்தையும் அனுபவித்து விட்டார்கள் இன்னும் சுவையாக எதிர் பார்த்திருந்த எங்களுக்கு முடிவில் அதிர்ச்சியாகி விட்டது மீண்டும் அவளுக்கு நடந்தது என்னவாக இருக்கும் ஆயிரம் கேள்விகளுடன் எங்கள் மனது.
காத்திருக்கிறோம் தேன் சுவையையும் மிஞ்சிய அவர்கள் வாழ்வில் என்ன இடி மின்னல்கள் எழுந்தனவோ ஆர்வத்தோடு ரசிகர்கள் நாங்கள்! மீண்டும் தாருங்கள் தெவிட்டாத கனிகளாக எங்களுக்கு. என்றும் நன்றியுடன்
நண்பன்.
காத்திருக்கிறோம் தேன் சுவையையும் மிஞ்சிய அவர்கள் வாழ்வில் என்ன இடி மின்னல்கள் எழுந்தனவோ ஆர்வத்தோடு ரசிகர்கள் நாங்கள்! மீண்டும் தாருங்கள் தெவிட்டாத கனிகளாக எங்களுக்கு. என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
நண்பன் wrote:வாவ் சேர்ந்து விட்டார்கள் சொர்கத்து சுகத்தையும் அனுபவித்து விட்டார்கள் இன்னும் சுவையாக எதிர் பார்த்திருந்த எங்களுக்கு முடிவில் அதிர்ச்சியாகி விட்டது மீண்டும் அவளுக்கு நடந்தது என்னவாக இருக்கும் ஆயிரம் கேள்விகளுடன் எங்கள் மனது.
காத்திருக்கிறோம் தேன் சுவையையும் மிஞ்சிய அவர்கள் வாழ்வில் என்ன இடி மின்னல்கள் எழுந்தனவோ ஆர்வத்தோடு ரசிகர்கள் நாங்கள்! மீண்டும் தாருங்கள் தெவிட்டாத கனிகளாக எங்களுக்கு. என்றும் நன்றியுடன்
நண்பன்.
மிக்க நன்றி நண்பா தங்களின் மனம்நிறைந்த பதிலில் மிகவும் மகிழ்வாக இருக்கிறது காத்திருங்கள் அவளது வாழ்விலுள்ள ஏற்றதாள்வுகளை என் கற்பனையில் உள்ள அவளை உங்களிடம் முடியுமானவரை பகிர்ந்துகொள்கிறேன் நன்றிகள்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அவளாகிய அவள் மிகவும் அருமையாகச்செல்கிறது ஈருடல் ஓருயிராய் சங்கமித்து விட்டது இனி வரும் காலங்களில் இல்லறம் இனிதே சிறக்கும் அத்தோடு அவர்களுள் எழும் சிறு சிறு மனப்பிரலல்களும் நடைபெறும் அனைத்தையும் படிக்கக்காத்திருக்கிறோம் தாருங்கள் கவிவே வாழ்த்துக்கள் இன்னும் தொடர்வதற்கு.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
காதலியாக இருந்தவள் மனைவியாக மாறியதும் இருவரினதும் மகிழ்ச்சி எப்படி என்றது எதிர் பார்ப்பு.கவிஞரின் கற்பனையில் எழுந்தாலும் வரிகள் உயிர் உள்ளவை நிதர்சனம் இணைந்து கற்பனையில் வலம் வரும் உங்களின் தொடர் அருமை. ஒரு கவிஞனின் கற்பனைக்கு எட்டியது மட்டும் வார்தைகள் அல்ல அவனின் அணுகுதலும் இணைந்து பினையும் அப்படி அமையும் கவிதைக்கு அழகு அதிகமாகிறது அந்தவகையில் உங்களின் வரிகள் எனக்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. உங்களின் வரிகள் எனது உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்தையும் ஒரு நொடி அசைத்து சென்றது வாழ்த்துகள் உங்களின் திறமைக்கும் ஊக்கத்துக்கு பின்னியாக இருபது ஒரு பெண் அப்படிதானே நண்பா?
வாவ் அருமையான வரிகள் வாழ்த்துகள் தொடரட்டும் படிக்க ஆவலுடன் நான்.
வாவ் அருமையான வரிகள் வாழ்த்துகள் தொடரட்டும் படிக்க ஆவலுடன் நான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அப்புகுட்டி wrote:அவளாகிய அவள் மிகவும் அருமையாகச்செல்கிறது ஈருடல் ஓருயிராய் சங்கமித்து விட்டது இனி வரும் காலங்களில் இல்லறம் இனிதே சிறக்கும் அத்தோடு அவர்களுள் எழும் சிறு சிறு மனப்பிரலல்களும் நடைபெறும் அனைத்தையும் படிக்கக்காத்திருக்கிறோம் தாருங்கள் கவிவே வாழ்த்துக்கள் இன்னும் தொடர்வதற்கு.
மிக்க நன்றி தோழா நல்ல ரசனையாளர்களிடம் படைப்புகளுக்கு என்றும் வரவேற்புத்தான்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)
அழகிய நெடுந்தொடர் இன்னும் தொடருங்கள்
அழகான வரிகள் நன்றி பகிர்வுக்கு
அழகான வரிகள் நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்
» அவள்
» அவள்...
» அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)
» அவள்
» அவள்
» அவள்...
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum