சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  Khan11

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது

3 posters

Go down

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  Empty அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 6:16

ஈரான் திட்டவட்டம்
நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக் காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது என ஈரானின் புரட்சிப்படை திட்ட வட்டமாகத் தெரிவித் துள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி. மீ தொலைவில் ஈரானுக்குள் கடந்த 4ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்ததாகவும், அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 8ம் திகதி அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார் வையிடும் வீடியோவை வெளி யிட்டது. இந் நிலையில் ஈரானின் புரட்சிப்படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று முன்தினம் வெளி யிட்ட அறிக்கையில் கூறியதாவது, ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது போரைத் தூண்டும் நடவடிக் கையாகும்.

இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்கா விடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஆர்க்யூ 170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணணி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஆனால் எப்படி அந்த விமானத்தை தரையிறக்கினர் என்பதை சொல்ல மறுத்த சலாமி, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி குறைவான துதான் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  Empty Re: அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது

Post by jasmin Tue 13 Dec 2011 - 8:56

அமெரிககர்கள் இனியாவது தங்களின் வாலை கொஞ்சம் ஆட்டாமல் இருப்பார்களா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  Empty Re: அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 9:24

jasmin wrote:அமெரிககர்கள் இனியாவது தங்களின் வாலை கொஞ்சம் ஆட்டாமல் இருப்பார்களா
கண்டிப்பா இல்லையே நறுக்கி விட வேண்டியதுதான் அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  930799 அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது  Empty Re: அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது
» ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
»  மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுக்க முடியாது
» அமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............!!
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum