சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Khan11

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

3 posters

Go down

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Empty ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 16:33

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது C658d8ee-cbe0-42e8-992c-e1f5537c8407_S_secvpf

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு
வீழ்த்தியது. ஈரான் அணு திட்டத்தை பலப்படுத்தி வருகிறது. மின்சார
தேவைக்காக இதை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் அணு ஆயுதங்கள்
தயாரிக்கவே அவை பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதைத்
தொடர்ந்து இங்கிலாந்து ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால்
ஆத்திரம் அடைந்த ஈரான் மக்கள் தெக்ரானில் இருந்த இங்கிலாந்து தூதர கத்தில்
புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்து இங்கிலாந்து
தூதரகம் காலி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரானின் மற்றொரு எதிரி நாடான
அமெரிக்காவின் ஆளில்லாமல் பறக்கும் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஆர்.கியூ.170 ரக அதிதொழில் நுட்பம் வாய்ந்த அந்த விமானம் ஈரானின்
விமானப்படை தளத்தை வானில் பறந்து உளவு பார்த்ததாக தெரிகிறது.

அதை
கண்டுபிடித்த ஈரான் ராணுவம் கிழக்கு எல்லையில் அந்த உளவு விமானத்தை சுட்டு
வீழ்த்தியது. அதில் அந்த விமானம் சிறிய அளவில் சேதம் அடைந்தது. தற்போது
அது ஈரான் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தகவலை “இரானா” செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Empty Re: ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

Post by பாயிஸ் Mon 5 Dec 2011 - 16:49

குற்றம் சொல்வதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறென்ன வேலை இருக்கும் அதான் சொல்லி்ட்டாக இல்ல
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Empty Re: ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 17:30

பாயிஸ் wrote:குற்றம் சொல்வதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறென்ன வேலை இருக்கும் அதான் சொல்லி்ட்டாக இல்ல
சும்மா கிடந்த மலையைப் பார்த்து நாய் குலைக்கிறது மலை எரிமலையைக் கக்கி அவன் மூஞ்சில் காறித்துப்பினால் சரி சனியன் ஒழியட்டும் அமெரிக்கா என்ற பெயரை அனைவரும் வரும் சந்ததிகள் மறக்க வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Empty Re: ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

Post by முனாஸ் சுலைமான் Mon 5 Dec 2011 - 20:43

நண்பன் wrote:
பாயிஸ் wrote:குற்றம் சொல்வதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறென்ன வேலை இருக்கும் அதான் சொல்லி்ட்டாக இல்ல
சும்மா கிடந்த மலையைப் பார்த்து நாய் குலைக்கிறது மலை எரிமலையைக் கக்கி அவன் மூஞ்சில் காறித்துப்பினால் சரி சனியன் ஒழியட்டும் அமெரிக்கா என்ற பெயரை அனைவரும் வரும் சந்ததிகள் மறக்க வேண்டும்.
:joint: :joint: :joint: :dance: :dance: :dance: :running: :running: :running: :) :) :) :) :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :.”: :.”: :.”: :.”: :.”: :.”: #+ #+ #+ #+ #+ #+ #+
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது Empty Re: ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum