Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
+2
jasmin
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சருமம் உலர்ந்து இருந்தால் பொலிவில்லாமல் இருப்பார்கள். இதுபோன்ற உலர் சருமம் உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால் உலர் சருமம் படிப்படியாக நீங்கும்.
வெயிலில் இருந்து வந்த பிறகும் ஆலிவ் எண்ணெயை முகம், கழுத்து பகுதிகளில் தடவி வந்தாலும் உலர் சருமத்தைத் தவிர்க்கலாம்.
மேலும் சருமம் மிருதுவாக குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறில் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வழவழப்பாக பொலிவு பெறும்.
முகத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு தடவி வந்தால் முகம் மிருதுவானதாக மாறும்.
மிதமான சுடுநீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும்.
கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் பிஞ்சை வைத்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
கண் கருவளையங்களை நீக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
வெயிலில் இருந்து வந்த பிறகும் ஆலிவ் எண்ணெயை முகம், கழுத்து பகுதிகளில் தடவி வந்தாலும் உலர் சருமத்தைத் தவிர்க்கலாம்.
மேலும் சருமம் மிருதுவாக குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறில் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வழவழப்பாக பொலிவு பெறும்.
முகத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு தடவி வந்தால் முகம் மிருதுவானதாக மாறும்.
மிதமான சுடுநீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும்.
கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் பிஞ்சை வைத்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
கண் கருவளையங்களை நீக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
எல்லாம் விலை உயர்ந்த பொருளா இருக்கே ஹாசிம் நம்ம மாதிரி ஏழைக்கு ஒத்து வருமா? நல்ல தகவல்கள் வாழ்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
யாரு டாப்சி க்கா?நண்பன் wrote:நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
டாப்சி எனக்கு சகோதரியா கோதாரி அப்டி ஒரு சகோதரி எனக்கு வேண்டாம் அது நம்ம நம்ம சொல்ல விடுங்க ஹாசிம்யாதுமானவள் wrote:யாரு டாப்சி க்கா?நண்பன் wrote:நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
@. @. சரியாக சொன்னீர்கள் ஜாஸ்மின்.jasmin wrote:எல்லாம் விலை உயர்ந்த பொருளா இருக்கே ஹாசிம் நம்ம மாதிரி ஏழைக்கு ஒத்து வருமா? நல்ல தகவல்கள் வாழ்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
நல்ல தகவல்
ஆனா.............எனக்கு தேவைப்படாது
ஆனா.............எனக்கு தேவைப்படாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலர்ந்த சருமம் உள்ள பெண்களுக்கு
பானுகமால் wrote:நல்ல தகவல்
ஆனா.............எனக்கு தேவைப்படாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சரும பராமரிப்புக்கான டிப்ஸ்
» கோடையில் சரும பாதுகாப்பு
» சரும (தோல்) பாதுகாப்பு.
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
» சரும அழகை காக்கும் க்ரீன் டீ
» கோடையில் சரும பாதுகாப்பு
» சரும (தோல்) பாதுகாப்பு.
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
» சரும அழகை காக்கும் க்ரீன் டீ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum