சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Khan11

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

5 posters

Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 10:58

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 3767404d-28bc-4c67-9ed1-582879e939b6_S_secvpf

சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த்
அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து
வந்தார். இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசில் புகார்
செய்யப்பட்டது. சவுதிஅரேபியாவில் மாந்திரீகத்துக்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த
நிலையில் கைது செய்யப்பட்ட அமீனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீனாவின் தலையை துண்டித்து
மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் தலை
துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த
தக வலை சவுதி அரேபியாவின் உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு
முன்பு கடந்த அக்டோபர் மாதம் கணவரை தீவைத்து எரித்து கொன்ற ஒரு பெண்ணுக்கு
இதுபோன்ற தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் இது வரை 73
பேருக்கு தலையை கொய்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 11:00

சட்டங்கள் கடுமயானால்தான், குற்றங்கள் குறையும்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by பானுஷபானா Tue 13 Dec 2011 - 11:28

நண்பன் wrote:சட்டங்கள் கடுமயானால்தான், குற்றங்கள் குறையும்...

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 111433 சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 111433
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 11:32

பானுகமால் wrote:
நண்பன் wrote:சட்டங்கள் கடுமயானால்தான், குற்றங்கள் குறையும்...

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 111433 சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 111433
சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 930799 சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by jasmin Tue 13 Dec 2011 - 11:36

சரியான தண்டணைதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by kalainilaa Tue 13 Dec 2011 - 11:52

:#.: :#.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 12:19

kalainilaa wrote: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 826688 சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 826688
எதுக்கு யாருக்கு சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 826688 சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by gud boy Tue 13 Dec 2011 - 17:35

இது நம்ம ஊர்ல நடக்குமா? ஆயிரம் ஜாமீன் வாங்கி உல்லாசமா திரிவார்கள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 17:43

kiwi boy wrote:இது நம்ம ஊர்ல நடக்குமா? ஆயிரம் ஜாமீன் வாங்கி உல்லாசமா திரிவார்கள்.
சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 111433 சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை Empty Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum