Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
தங்கம் -அழகு ஆபரணம் .
2 posters
தங்கம் -அழகு ஆபரணம் .

* என்றும் மங்காமல் புகழ் தங்குவதால்தான் தங்கத்திற்கு `தங்கம்` என்று பெயரிட்டார் களோ என்னவோ! தங்கம் அழகு ஆபரணம் மட்டுமல்ல. அவசர காலங்களில் அனேக குடும்பங்களின் ஆபத்து காப்பவனாக இருப் பதே தங்கம்தான். நாட்டின் செல்வ வளத்தையும் தங்கத்தால் தான் அளவிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தங்கம் நீண்ட கால மாகவே ஆபரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* தங்கம் இருப்பது தெரிந்ததும் அந்த இடத்தில் தொடர்ந்து மண்ணை குடைந்து கொண்டே செல்வார்கள். அப்போது மண் சரிந்து விழாமல் இருக்க பக்கவாட்டில் மரத்தாலோ, சிமெண்டினாலோ அடைப்புகளை ஏற்படுத்துவார்கள்.

200 அடி ஆழம்வரை ஏணி வைத்தே ஏறி இறங்குவார்கள். அதற்கு கீழ் செல்லும்போது இரும்பு கூண்டுக்குள் மனிதர்கள் மற்றும் கருவிகளை வைத்து இறக்குவார்கள். இதில் டெலிபோன் மூலம் தகவல் தொடர்பும் நடக்கும்.
* தங்கம் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. தங்கம் பாறைகளுக்கு நடுவே கொடிபோல் பரவிக் கிடக்கிறது. தங்கம் படர்ந்தி ருக்கும் அத்தகைய பாறைகளை தங்கப் படிகக் கல் என்கிறார்கள். தங்கம் அடர்த்தியாய் படிந் திருந்தால் சிறிய கொடிபோல் கண்களுக்குப் புலப்படும்.
தங்கத்தை சுரங்கம் தோண்டித்தான் வெட்டி எடுக்க வேண்டும். அதிக ஆழத்தில் தங்கம் காணப்படுவதால் முதலில் தங்கத்தை தேட கழிகள் தோண்டி ஆராய்கிறார்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தங்கம் -அழகு ஆபரணம் .

* ராஜ திராவகம் எனப்படும் பாதரசத்தில் தங்கம் எளிதில் கரைந்து தங்க டிரை குளோரைடாக மாறும். தனித்த அமிலங்களில் செலினிக் அமிலம் மட்டும் தங்கத்தை கரைக்கும் திறன்கொண்டது. குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை தங்கத்துடன் நேரடியாகக் கூடும்.
தங்கம் உறுதியற்ற உலோகம். எனவே ஆபரணங் கள், நாணயங்கள் செய்யும்போது தங்கத்துடன் செம்பும், வெள்ளியும் கலக்கப்படுகிறது.
* தங்கத்தின் மதிப்பு எல்லாகாலத்திலும் மாறாமல் இருப்பதால் நாட்டின் செலாவணியை தங்கத்தின் மூலமும் அளவிடுகிறார்கள். இதை தங்கப் பிரமாணம் (கோல்டு ஸ்டாண்டர்டு) என்று குறிப்பிடுகிறார்கள். இம்முறைப்படி நாட்டின் செலாவணியாக ஒரு நாட்டின் பணத்தை, குறிப்பிட்ட எடையளவு கொண்ட தங்கத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
தங்கப்பிரமாணம் மூன்று வகைப்படும். அவை முழுத்தங்க பிரமாணம், தங்ககட்டி பிரமாணம், தங்கமாற்று பிரமாணம்.


ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தங்கம் -அழகு ஆபரணம் .

* காகிதப்பணத்தை தங்க நாணயமாகவோ, தங்கக்கட்டியாகவோ மாற்றிக் கொள்வது முழுத் தங்க பிரமாண முறையாகும். ஒவ்வொரு நாட்டு நாணயத்தையும் தங்கத்தால் மதிப்பிட்டு ஒரு நாட்டு செலவாணியை இன்னொரு நாட்டு செல வாணியாக மாற்றி அதற்கு பொன்னைப் பெறலாம். இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இம்முறை சிலகாலம் கையாளப்பட்டன. உலகம் முழுவதும் தேவையான அளவு தங்கம் இல்லாததால் பிற்காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டது.

* தங்கம் மஞ்சள் நிறமும், பளபளப்பும் கொண்ட உலோகம். எவ்வளவு காலம் ஆனாலும் தங்கம் காற்றால் பாதிக்கப்படாது. 1063 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் தங்கம் உருகும். அப்போது இதன் நிறம் பச்சையாகத் தோன்றும்.
வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்தும் தன்மை உடையது. இதனை தகடாக அடிக்கவும், கம்பியாக நீட்டுவதும் எளிது. எனவே ஆபரண ராஜாவாக தங்கம் திகழ்கிறது.


ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தங்கம் -அழகு ஆபரணம் .
தங்கம் என்றால் எனக்கு கொள்ளை பயம் ஓடிடுவேன் :,;: :,;: ##*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தங்கம் -அழகு ஆபரணம் .
ஏன் பயம் உங்க அவங்க கேட்பாங்கன்னா. :?: :?:நண்பன் wrote:தங்கம் என்றால் எனக்கு கொள்ளை பயம் ஓடிடுவேன் :,;: :,;: ##*
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தங்கம் -அழகு ஆபரணம் .
சரண்யா wrote:ஏன் பயம் உங்க அவங்க கேட்பாங்கன்னா. :?: :?:நண்பன் wrote:தங்கம் என்றால் எனக்கு கொள்ளை பயம் ஓடிடுவேன்![]()
![]()
![]()
இல்லை நானே வாங்கி கொடுத்துடுவேனோ என்ற பயம்
நீங்க வேற ஒரு நாள் நகைக்கடையில் வழக்கமா பேசுற மாதிரி பேசிப்புட்டன் தெரியுமா
என்ன முதலாளி தங்கத்திற்கு விலை சொல்லுற மாதிரி சொல்றீங்கள் என்று கேட்டுப்புட்டன் சரண்யா



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

» தங்கம் விலை வீழ்ச்சி: சென்னையில் ரூ.1000 கோடி தங்கம் விற்பனை
» தங்கம் அனைத்தும் தங்கம் படங்கள் இணைப்பு!
» ............ஆபரணம்..........
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» பெண்கள் ஆபரணம் அணிவது இதற்குத்தான்
» தங்கம் அனைத்தும் தங்கம் படங்கள் இணைப்பு!
» ............ஆபரணம்..........
» அழகு அழகு இதுவும் அழகு குழந்தை அழகு
» பெண்கள் ஆபரணம் அணிவது இதற்குத்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|