சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்லாம் புனித மார்க்கம். Khan11

இஸ்லாம் புனித மார்க்கம்.

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:46

இஸ்லாம் புனித மார்க்கம். 383586_193120160778018_100002401058527_409101_2018940382_nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : நஸயீ 2512
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:46

இஸ்லாம் புனித மார்க்கம். 384389_192531684170199_100002401058527_407897_1040731551_nகல்வியின் மூலம் அறிஞர்களை மட்டம் தட்டுவதற்காகவோ, அறிவீனர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, மக்கள் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிக் கொள்வதற்காகவோ கல்வியைக் கற்காதீர்கள்! யார் அவ்வாறு செய்கிறாரோ அவர் நரகிலிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: இப்னுமாஜா 259
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:47

இஸ்லாம் புனித மார்க்கம். 385839_191882540901780_100002401058527_405860_1864381122_nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்.

இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 56 —
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:48

இஸ்லாம் புனித மார்க்கம். 389551_191055124317855_100002401058527_403950_1820941202_nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாத்து ஜாமிஆ' (தொழுகை நடைபெறுகிறது) என்று அறிவிக்கச் செய்தார்கள். மக்கள் கூடியதும் முன்னே சென்று "தக்பீர்' கூறி, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்(து தொழுவித்)தார்கள்.

நூல்: முஸ்லிம் 1646
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:48

இஸ்லாம் புனித மார்க்கம். 387928_190472311042803_100002401058527_401206_15348729_nநிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

திருக்குர்ஆன் 3:19 —
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:49

இஸ்லாம் புனித மார்க்கம். 390894_189843044439063_100002401058527_399059_880631985_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:49

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச் செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர் களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண் டதும்தான்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 4702
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:49

இஸ்லாம் புனித மார்க்கம். 384201_189160207840680_100002401058527_397055_1945144291_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:50

மீசையை வெட்டுதல், மர்மஸ்தான முடிகளை நீக்குதல், அக்குள் மயிரைக் களைதல், நகங்களை வெட்டுதல் ஆகிய காரியங்களுக்கு (அதிகபட்சம்) நாற்பது நாட்களுக்கு மேல் விடலாகாது என நபி (ஸல்) அவர்களால் எங்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னுமாஜா 295
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:50

இஸ்லாம் புனித மார்க்கம். 392208_188577164565651_100002401058527_395417_1656156009_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:51

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 2448 —
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:51

இஸ்லாம் புனித மார்க்கம். 378519_188034934619874_100002401058527_393821_1609233668_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:51

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

திருக்குர்ஆன் 4:56
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:52

இஸ்லாம் புனித மார்க்கம். 392604_187468961343138_100002401058527_392461_51139337_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:52

‘இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும், அடக்கமற்ற உள்ளத்தை விட்டும், திருப்தியடையாத ஆத்மாவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்பது நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: இப்னுமாஜா 250
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:52

இஸ்லாம் புனித மார்க்கம். 392147_186759308080770_100002401058527_390731_1613260308_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:53

அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த அளவு தண்ணீரையே எடுத்துச் செல்கிறோம். நாங்கள் அந்தத் தண்ணீரை உலூச் செய்யப் பயன்படுத்தினால் தாகத்தால் கஷ்டப்படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா?' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கடல் நீர் சுத்தம் செய்ய ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டதாகும்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 83
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:53

இஸ்லாம் புனித மார்க்கம். 393325_186168834806484_100002401058527_389265_2053999498_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:53

முஹர்ரம் பத்தாவது நாளை (ஆஷூரா) யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!'' என்றார்கள்.

அறிவிப்பவர் :அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 2084
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:54

முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும்வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடை விதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை.

அறிவிப்பவர் :ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 2080
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:54

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டு விடலாம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் : 2068
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:54

இஸ்லாம் புனித மார்க்கம். 376107_185640981525936_100002401058527_387962_887058781_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:55

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

திருக்குர்ஆன் 2:208
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:55

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்

திருக்குர்ஆன் 2:168
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Dec 2011 - 3:55

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.

திருக்குர்ஆன் 2:169
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் புனித மார்க்கம். Empty Re: இஸ்லாம் புனித மார்க்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum