Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
+2
jasmin
நண்பன்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
- Spoiler:
கொலம்பியா நாட்டில் உள்ள உள்ளாடை தயாரிப்பு
நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் பேஷன்ஷோ நிகழ்ச்சியை பறக்கும்
விமானத்தில் நடத்தியது. கொலம்பியா நாட்டில் உள்ள லாபோஸ் நகரில் இருந்து
பொலிவியா நாட்டில் உள்ள கோஜ்பாம்பா நகருக்கு செல்லும் விமானத்தில் இந்த
பேஷன்ஷோ நடத்தப்பட்டது.
விமானம் 13 ஆயிரம் அடி உயரத்தில்
பறந்து கொண்டிருந்தபோது இதை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு
என்றே பலரும் விசேஷமாக டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணம் செய்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
நண்பனுக்கு தெரியாது போல தெரிந்தால் அவரும் பறந்து இருப்பார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
நான் தனியாக இல்லை சமது சாரும் கூட வந்திருப்பார்jasmin wrote:நண்பனுக்கு தெரியாது போல தெரிந்தால் அவரும் பறந்து இருப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
சமது சார் கூட வந்தால் அவர் விமானத்தில் மட்டும் பறந்து இருக்க மாட்டார் நிலத்திலும் பறந்து இருப்பார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
அதான் எனக்கு தெரியுமேjasmin wrote:சமது சார் கூட வந்தால் அவர் விமானத்தில் மட்டும் பறந்து இருக்க மாட்டார் நிலத்திலும் பறந்து இருப்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
:!.: :+:-:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
என்னாச்சி ஏதாச்சும் சொல்லுங்க :% :%kalainilaa wrote: :!.: :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
கலை முட்டும் அளவுக்கு பேஷன் ஷோ நடந்து இருக்கிறது என்று அர்த்தம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
எனக்கு சூடிய புகழாரம்தான் அதற்கு காரணம்jasmin wrote:கலை முட்டும் அளவுக்கு பேஷன் ஷோ நடந்து இருக்கிறது என்று அர்த்தம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
இதைத்தான் மானம் அந்தரத்தில் தொங்குவதென்பதோ மனிதன் மரணத்தை மறந்து வாழ்கிறான் எனபதற்கு உகந்த உதாரணம் இதுவேதான்.நண்பன் wrote:
- Spoiler:
கொலம்பியா நாட்டில் உள்ள உள்ளாடை தயாரிப்பு
நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் பேஷன்ஷோ நிகழ்ச்சியை பறக்கும்
விமானத்தில் நடத்தியது. கொலம்பியா நாட்டில் உள்ள லாபோஸ் நகரில் இருந்து
பொலிவியா நாட்டில் உள்ள கோஜ்பாம்பா நகருக்கு செல்லும் விமானத்தில் இந்த
பேஷன்ஷோ நடத்தப்பட்டது.
விமானம் 13 ஆயிரம் அடி உயரத்தில்
பறந்து கொண்டிருந்தபோது இதை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு
என்றே பலரும் விசேஷமாக டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணம் செய்தனர்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானத்தில் உள்ளாடை பேஷன் ஷோ
@. @. @.இதைத்தான் மானம் அந்தரத்தில் தொங்குவதென்பதோ மனிதன் மரணத்தை மறந்து வாழ்கிறான் எனபதற்கு உகந்த உதாரணம் இதுவேதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|