Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ஒரே நாட்டில் 2 பிரதமர்கள்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஒரே நாட்டில் 2 பிரதமர்கள்
![ஒரே நாட்டில் 2 பிரதமர்கள் 9124e620-0158-4cc2-9da4-73c12d6fe8a5_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Dec/9124e620-0158-4cc2-9da4-73c12d6fe8a5_S_secvpf.gif)
இந்தோனேசியா நாட்டை ஒட்டி உள்ளது பபுவா நியூகினியா. இந்த நாட்டில் பல
ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மைக்கேல் சோமாரே. கடைசியாக 2002-ம் ஆண்டு
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து அவர் தொடர்ந்து பிரதமராக
இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம்
பாதிக்கப்பட்டார்.
எனவே சிங்கப்பூரில்
தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பீட்டர் நீல் என்பவர்
தற்காலிக பிரதமராக நியமிக்கப்ட்டார். இப்போது மைக்கேல் சோமாரே குணமாகி நாடு
திரும்பி விட்டார்.எனவே அவர் தற்காலிக பிரதமர் பீட்டர் நீலை பதவி விலக
கேட்டு கொண்டார். ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். நான் தான்
உண்மையான பிரதமர் என்று அவர் கூறி வருகிறார்.
அவருக்கு
சபாநாயகர் மற்றும் பல தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். இதனால் பீட்டர் நீலை
எதிர்த்து மைக்கேல் சோமாரே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த
நீதிபதி மைக்கேல் சோமாரே தான் பிரதமர் என்று தீர்ப்பு கூறினார்.
அதன்பிறகும் பீட்டர் நீல் பதவி விலக மறுத்து விட்டார்.
இதனால்
நாட்டில் இப்போது 2 பிரதமர்கள் உள்ளனர். இது குழப்ப நிலையை ஏற்படுத்தி
உள்ளது. இந்த பிரச்சினையால் இருதரப்பினர் ஆதரவாளர்களும் ஆங்காங்கே மோதிக்
கொண்டுள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த பக்கத்து நாடான ஆஸ்திரேலியா சமரச
முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மாலை மலர்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாட்டில் 2 பிரதமர்கள்
(*(: இது என்ன கலாட்டா ,நம்ம அரசிவாதிகளை பார்த்து கற்ற படமா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரே நாட்டில் 2 பிரதமர்கள்
பதவி என்பது போதைப் பொருள் மாதிரி அதை சுகிப்பவர்கள் சுய நினைவை இழந்து விடுவார்கள் போலும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சுவிஸ் நாட்டில்....
» நமது நாட்டில் மரண தண்டனையைத்தான்
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
» துபாய் நாட்டில் 17 இந்தியர்கள் விடுதலை
» நமது நாட்டில் மரண தண்டனையைத்தான்
» நாட்டில் முதன்முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை
» சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
» துபாய் நாட்டில் 17 இந்தியர்கள் விடுதலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|