Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்ைககளாகும்.முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.
சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கும் வழக்கறிஞர்களை அரசு நியமிக்கக்கூடாது என்பதே அவையாகும்.
அகதிகளை கவர்ந்து இழுக்கும் நாடாக சுவிட்சர்லாந்து இருக்க கூடாது. நேர்மையான, போலித்தன்மை இல்லாத அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்க வேண்டும்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும்அகதிகளை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஏற்கனவே 65,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சுவிஸ் மக்கள் கட்சி கோரியுள்ள இந்த சட்டமானது சுவிஸில் குடியேற முயலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரண்டாவதாக, சுவிட்சர்லாந்து நாட்டின் இடது சாரி கட்சிகள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதில் சுவிஸ் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தற்போது இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு ஏற்க கூடாது. ஏனெனில், இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் பொதுமக்கள் தொலைபேசி மற்றும் இணையத்தளம் வழியாக மேற்கொள்ளும் உரையாடல்களை ஒட்டுக்கேட்க உதவுகிறது.
இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டித்ததுடன் இதற்கு எதிராக மக்களிடம் இருந்து சுமார் 67,000 கையெழுத்துக்களை பெற்று அரசிடம் அக்கட்சி ஒப்படைத்துள்ளது.
இந்த இரண்டு சட்டங்களுக்கும் அரசு கடந்த வருடமே ஒப்புதல் வழங்கியது. இருப்பினும், இது தொடர்பாக மக்களிடம் இறுதி வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் அதற்கான ஒரு திகதியை அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
ஆமாம் எல்லார் தலையிலும் துண்டை போட்டு கொண்டு ஊருக்கு கிளம்ப வேண்டியது தான். இவங்க சட்டம் போடாட்டாலும் உலக மகாயுத்தம் அப்படி இப்படின்னு ஏதேனும் ஆரம்பமானால் ஒரே யடியா போகும் நிலை தான்.
அதே நேரம் இந்த மாதிரி சட்டங்களும் அவசியம் தான்.
யாரையும் நம்ப முடியாது.
அதே நேரம் இந்த மாதிரி சட்டங்களும் அவசியம் தான்.
யாரையும் நம்ப முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம்
நாம போனா இடம் கிடைக்குமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி
» மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
» தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு மேலும் உதவிகள்
» 1.2 கோடி அகதிகளுக்கு உதவுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு.
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
» மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
» தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு மேலும் உதவிகள்
» 1.2 கோடி அகதிகளுக்கு உதவுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு.
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum