சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி Khan11

புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி

2 posters

Go down

புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி Empty புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி

Post by jafuras Sun 14 Jul 2013 - 3:15

[b class="entry-title" style="padding-bottom: 0px; widows: 2; text-transform: none; text-indent: 0px; margin: 0px 0px 10px; padding-left: 0px; padding-right: 0px; font: bold 17px/1.5 arial, serif; white-space: normal; orphans: 2; letter-spacing: normal; color: rgb(73,132,240); word-spacing: 0px; padding-top: 0px; -webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px"][b class="entry-title" style="padding-bottom: 0px; widows: 2; text-transform: none; text-indent: 0px; margin: 0px 0px 10px; padding-left: 0px; padding-right: 0px; font: bold 17px/1.5 arial, serif; white-space: normal; orphans: 2; letter-spacing: normal; color: rgb(73,132,240); word-spacing: 0px; padding-top: 0px; -webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px"][b class="entry-title" style="padding-bottom: 0px; widows: 2; text-transform: none; text-indent: 0px; margin: 0px 0px 10px; padding-left: 0px; padding-right: 0px; font: bold 17px/1.5 arial, serif; white-space: normal; orphans: 2; letter-spacing: normal; color: rgb(73,132,240); word-spacing: 0px; padding-top: 0px; -webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px"][b class="entry-title" style="padding-bottom: 0px; widows: 2; text-transform: none; text-indent: 0px; margin: 0px 0px 10px; padding-left: 0px; padding-right: 0px; font: bold 17px/1.5 arial, serif; white-space: normal; orphans: 2; letter-spacing: normal; color: rgb(73,132,240); word-spacing: 0px; padding-top: 0px; -webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px"]புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி[/b][/b][/b][/b]


புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி Thumbnail_20130624202830

புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளதுடன் ஒருவயதான குழந்தையொன்றின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது படகில் 97 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் 88 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

மேலும் 8 பேரைக் காணவில்லையெனவும் அவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகானது கிறிஸ்மஸ் தீவிற்கு வடக்கே 87 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் இருந்தவர்கள் ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.

படகானது இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்றப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி Empty Re: புகலிடம் தேடி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்து குழந்தை பலி

Post by Muthumohamed Sun 14 Jul 2013 - 3:27

சட்டம் கடுமையாக இருப்பதனால் தானே சட்ட விரோதமாக நுழைகிறார்கள் இதை தடுக்க வேறு வழி இல்லையா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» 300 பேரை ஏற்றிச் சென்ற படகு பப்புவா நியூகினியா கடலில் மூழ்கி விபத்து...!!!
»  படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் நிற்கதியில் ….
» ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
» அவுஸ்ரேலிய நோக்கிச் சென்ற படகு 380 அகதிகளுடன் கடலில் மூழ்கியது!
» துனிஷியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 200 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum