Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
4 posters
Page 1 of 1
மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
மண்டபம் அகதிகள் முகாமில் 3,000 இலங்கை அகதிகள் உள்ளனர். இதில் ஆண்கள் பிழைப்புக்காக மண்டபம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விசைப்படகுகளில் கூலி வேலைக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இவர்கள் கடலுக்கு மீன் பிடி தொழிலுக்கு செல்ல தடை விதித்து கியூ பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கியூ பிரிவு போலீசார் கூறியதாவது: கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் அகதிகள் இலங்கைப்பகுதிக்கே சென்று மீன்பிடித்து விட்டு திரும்புகின்றனர். இவர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மண்டபம் பகுதியில் வேறு வேலைக்கு செல்லலாம், என்றனர்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
சாகவும் விடமாட்டர்கள் பிழைக்கவும் விட மாட்டர்கள் ..அது என்ன அகதிகள் ..இது அவர்களின் சொந்த பூமி சாமி ..அவர்களின் தாய் வீடு ....தாய் வீட்டில் இருப்பவர்களை அகதிகள் என்று சொல்ல ஒவ்வோரு தமிழனும் வெட்கப் பட வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
கோடியில் ஒரு வார்த்தைjasmin wrote:சாகவும் விடமாட்டர்கள் பிழைக்கவும் விட மாட்டர்கள் ..அது என்ன அகதிகள் ..இது அவர்களின் சொந்த பூமி சாமி ..அவர்களின் தாய் வீடு ....தாய் வீட்டில் இருப்பவர்களை அகதிகள் என்று சொல்ல ஒவ்வோரு தமிழனும் வெட்கப் பட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீன் பிடிக்க அகதிகளுக்கு தடை
நண்பன் wrote:கோடியில் ஒரு வார்த்தைjasmin wrote:சாகவும் விடமாட்டர்கள் பிழைக்கவும் விட மாட்டர்கள் ..அது என்ன அகதிகள் ..இது அவர்களின் சொந்த பூமி சாமி ..அவர்களின் தாய் வீடு ....தாய் வீட்டில் இருப்பவர்களை அகதிகள் என்று சொல்ல ஒவ்வோரு தமிழனும் வெட்கப் பட வேண்டும்
நானும் இக்கருத்த ஆமோதிறேனப்பா
இப்படிச்செய்ய விடாதவர்களின் மன்டைக்கு :% இருக்கு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» மீன் பிடிக்க போறேன்..!
» அய்யர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு மேலும் உதவிகள்
» இலங்கை அகதிகளுக்கு அதிக உதவி புரிந்தது ஜெயலலிதாவா, நானா?
» அய்யர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு மேலும் உதவிகள்
» இலங்கை அகதிகளுக்கு அதிக உதவி புரிந்தது ஜெயலலிதாவா, நானா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|