சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா Khan11

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா

2 posters

Go down

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா Empty ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Dec 2011 - 15:20

ஊழல் உட்பட குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசியல் சட்டப்படி 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்.பி.க்கள் பதவியிழக்க நேரிடும். எனினும், மேலும் அரசியல் சீர்திருத்தம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்தது.


அதன்படி, 12 மாதங்களுக்கு குறைவாக சிறை தண்டனை பெறுவது உட்பட சிலவற்றின் அடிப்படையில் எம்.பி. பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி லண்டனில் இங்கிலாந்து அரசியல் மற்றும் அரசியல் சட்ட சீர்திருத்தத் துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர் கூறியதாவது:
இது அரசின் சீர்திருத்த திட்டங்களில் முக்கியமானது. நமது அரசியல் நடைமுறையில் மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிப்பதுடன் பொது வாழ்வில் ஒழுக்கத்தை நிலைநாட்ட உதவும்.

தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் எம்.பி., அவரது பதவியை இடையிலேயே இழக்க நேரிடும். குற்றம்சாட்டப்பட்டவர் பதவியில் நீடிக்கலாமா என்பதை அவர் பெறும் தண்டனை மட்டுமின்றி தொகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்ய இந்த மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது.

இது சட்டமாவதற்கு முன்பாக மக்களின் கருத்தை அறிய வெளியிடப்பட்டுள்ளது. 12 அல்லது அதற்கு குறைந்த மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் எம்.பி. பதவி இழக்க நேரிடும் அல்லது எம்.பி.க்கள் எதிர் ஓட்டு போட்டு பதவி நீக்கலாம். 3வது வழியாக தொகுதி மக்களின் கருத்துக்கு 2 மாத காலம் விடப்பட்டு அதன் முடிவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மார்க் ஹார்ப்பர் தெரிவித்தார். இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையை பின்பற்றியே இந்தியா செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா Empty Re: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா

Post by kalainilaa Thu 15 Dec 2011 - 15:34

@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum