Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேப்டன் தோனி விரைவில் ஓய்வு
Page 1 of 1
கேப்டன் தோனி விரைவில் ஓய்வு
"வரும் 2015 உலக கோப்பை தொடரில் விளையாடுவது 100 சதவீதம் உறுதியில்லை. எல்லாம் நல்லபடியாக சென்றால், உலக கோப்பை போட்டியில் பங்கேற்பது குறித்து 2013ம் ஆண்டில் முடிவு செய்வேன், என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20 அணியின் கேப்டன் தோனி, 30. 2007ல் "டுவென்டி-20, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை, 2010, 2011ல் ஐ.பி.எல்., கோப்பை, 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பை என, தொடர்ந்து அசத்தி வருகிறார். தவிர, இவரது தலைமையில் தான் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1 இடத்தையும் பெற்றது.
நெருக்கடியான போட்டி அட்டவணைகளால், ஏற்கனவே அவ்வப்போது ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றபோதும், அந்த அணி இங்கு வந்த போதும், ஒருநாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இதனிடையே வரும் 2015 உலக கோப்பை தொடர் குறித்து தோனி கூறியது:
இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் தற்போது அணியின் கேப்டனாக உள்ளேன். பல்வேறு தொடர்களில் கோப்பை வெல்வேன் என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. இதெல்லாம் விசித்திரமான கதை போல உள்ளது. ஆனால், இதற்காக கடினமாக உழைக்கிறேன்.
இந்திய அணி உலக கோப்பை தொடரை வென்று 28 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இம்முறை எப்படியும் வெல்லவேண்டும் என, அனைத்து வீரர்களும் விரும்பினர். கடைசியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆன பின், "டிரசிங் ரூமில் வீரர்கள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர். பரிசளிப்பு விழாவின் போதும் எல்லோரும் கண்ணீருடன் தான் இருந்தனர்.
நான், எவ்வித உணர்ச்சியையும் காட்டுவதில்லை என்று கூறுவது தவறு. ஏனெனில், நானும் அழுதேன். ஆனால் இது மற்றவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இருப்பினும், என்னை விரைவில் கட்டுப்படுத்தினேன். நான் "டிரசிங் ரூமிற்கு சென்ற போது, அங்கு இரு வீரர்கள் அழுது கொண்டு, என்னை நோக்கி வந்தனர். திடீரென்று நானும் அழ ஆரம்பித்தேன். இதைப்பார்த்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்.
அடுத்த உலக கோப்பை போட்டி 2015ல் தான் நடக்கவுள்ளது. இடையில் மூன்றரை ஆண்டுகள் உள்ளன. அதுவரையில் இப்படியே இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஏனெனில், உலக கோப்பை தொடருக்கு முன், விக்கெட் கீப்பராக இருப்பவர் குறைந்தது 80 முதல் 100 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஒருவேளை, எல்லாம் நல்லபடியாக சென்று, 100 சதவீதம் உடற் தகுதியுடன் இருந்தால், 2015 உலககோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து, வரும் 2013ம் ஆண்டில் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தோனி கூறினார்.
"பைக் துடைப்பேன்
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நாட்கள் குறித்து தோனி கூறுகையில்,"" காலையில் தாமதமாக எழுந்திருப்பேன். "பைக் துடைப்பேன். வீட்டிலுள்ள 3 நாய்களுடன் விளையாடுவேன். குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுவேன். நண்பர்களுடன் பைக்கில் ஊர் சுற்றுவேன். மதிய சாப்பாடு, இரவு "டின்னர் எல்லாம் சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்களில் தான் சாப்பிடுவேன், என்றார்.

Similar topics
» சச்சின், தோனிக்கு ஓய்வு, சேவக் கேப்டன்
» ரூ.645 இல்லாத தோனி
» அசத்தல் கேப்டன்
» கேப்டன் மில்லர்
» கேப்டன் பயோடேட்டா
» ரூ.645 இல்லாத தோனி
» அசத்தல் கேப்டன்
» கேப்டன் மில்லர்
» கேப்டன் பயோடேட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum