சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி! Khan11

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி!

Go down

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி! Empty வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி!

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Dec 2011 - 19:57

கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைப்பதற்கு அரசாங்கம் துணைபோகுமாயின் அரசிலிருந்து விலகவும் தயார் என்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களின் கருத்தை அகில இலங்கை உலமா கட்சி வரவேற்றுள்ளது.

இது பற்றி உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருந்தன என்பதுதான் நமது நாட்டின் வரலாறாகும். ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் அவை தற்காலிகமாக இரவோடிரவாக இணைக்கப்பட்டது. பின்னர் 20 வருடங்களின் பின் இறைவன் உதவியால் நீதிமன்றம் மூலம் பிரிக்கப்பட்டது.

கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் அதற்காக குரல் கொடுக்காத நிலையில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் உலமா கட்சியுமே வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டுமென பகிரங்கமாக குரல் எழுப்பின என்பது சமகால வரலாறாகும். பின்னர் ஜே வி.பி. கட்சியினர் எடுத்துக் கொண்ட சிறந்த முயற்சியின் காரணமாக கிழக்கு மீண்டும் தனி மாகாணமாக உருவாகியது.

இன்று வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டதால் சகல இனங்களும் சரிசமமாக வாழ்வதை கிழக்கில் காணலாம். இதனை விரும்பாத இனவாத, முஸ்லிம் விரோத சக்திகளே கிழக்கை வடக்குடன் இணைத்து தமிழ் பேரினவாத அடக்கு முறையை உருவாக்க முயல்கின்றன. அத்துடன் கிழக்கு தனியாக பிரிந்த பின் நடத்தப்பட்ட தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருந்ததன் விளைவை உணர்ந்த த.தே.கூட்டமைப்பினர் மீண்டும் தேர்தல் வந்தால் எந்த முகத்துடன் போட்டியிடுவது என்ற வெட்கத்தின் காரணமாகவும் வடக்கு கிழக்கை இணைத்தால் மாகாண சபை தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை முன்வைப்பதற்காகவுமே இதனை இணைக்கக்கோருகின்றனர்.

இத்தகைய பின்னணியில் வடக்கு கிழக்கு இணைப்பின் மோசமான விளைவை நன்கு உணர்ந்த கூற்றாகவே பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளாவின் கூற்றை நாம் பார்க்கிறோம். அவரது கருத்து வரவேற்புக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் இவ்வாறான கருத்தையே கொண்டிருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

அவரது இக்கூற்றை பொறுக்க முடியாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹிஸ்புள்ளாவை தனிப்பட்ட வகையிலும் விமர்சித்திருப்பது அவரது அநாகரிக அரசியலையும் துவேஷத்தையுமே காட்டுகிறது. ஹிஸ்புள்ளாவின் கருத்து பிழையாயின் அக்கருத்து எந்த வகையில் பிழை என்பதையே சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். அதனை விடுத்து அவர் பற்றி தனிப்பட விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று கண்டிக்கத்தக்கதாகும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் யார்?
» 'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
» வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum