சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Khan11

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

4 posters

Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by பாயிஸ் Mon 19 Dec 2011 - 11:06

மனித உரிமைகள் மீறப்படுவதமாகக் கூறி எகிப்தைப் போல, இலங்கையிலும் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. ஆனால் அது வெறும் பகல்கனவாகவே முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.12.2011) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் முடிவுகளில் நம்பிக்கை வைக்காது, வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய காலம் மாறிவிட்டது. அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.

பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாட்டைப் பிரித்து ஒரு துண்டைக் கொடுப்பது தான் தீர்வு என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியிருந்ததை, நாம் நாட்டைப் பிரிக்காமலேயே தீவிரவாதத்துக்கு முடிவு கட்டி விட்டோம் என தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடப் பலரும் முனைகின்றனர். அவர்கள் எதற்கு இதைச் செய்கின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். வதந்தி, சூழ்ச்சிகளுக்கு மக்கள் அகப்படக் கூடாது. ஒருபோதும் பின்னோக்கித் திரும்பிவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 11:28

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்பதை ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:40

:,”,:
நண்பன் wrote:பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்பதை ஐடியா!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by jasmin Mon 19 Dec 2011 - 11:47

இவரை எதிர்த்துப் போட்டி இடுபவர்கள் அனைவரையும் இவர் ஜெயிலில் போட முடியுமா அடுத்த தேர்தலில் நண்பன் போட்டி இடுவார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by kalainilaa Mon 19 Dec 2011 - 11:49

jasmin wrote:இவரை எதிர்த்துப் போட்டி இடுபவர்கள் அனைவரையும் இவர் ஜெயிலில் போட முடியுமா அடுத்த தேர்தலில் நண்பன் போட்டி இடுவார்

பாவம் நண்பன் வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Images38k
ஒரு கை பானுகமால் அடுத்து மல்லிகை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by நண்பன் Mon 19 Dec 2011 - 12:14

kalainilaa wrote:
jasmin wrote:இவரை எதிர்த்துப் போட்டி இடுபவர்கள் அனைவரையும் இவர் ஜெயிலில் போட முடியுமா அடுத்த தேர்தலில் நண்பன் போட்டி இடுவார்

பாவம் நண்பன் வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Images38k
ஒரு கை பானுகமால் அடுத்து மல்லிகை .
உண்மையில் இது என் நிலைதான்
வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த 224381 வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த 224381 வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by jasmin Mon 19 Dec 2011 - 14:50

அட பாவமே அப்ப நண்பனை தூக்கி விடுவார்களோ பாவம் அவர்கழுத்து
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த Empty Re: வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் காலம் மாறிவிட்டது: ஜனாதிபதி மகிந்த

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மீண்டும் தலை இடி
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» ஹம்பாந்தோட்டை துறைமுகம் முழுமையாக இயங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் - ஹக்கீம்
» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum