Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
+4
நண்பன்
அப்துல்லாஹ்
jasmin
முனாஸ் சுலைமான்
8 posters
Page 1 of 1
மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
இறை நம்பிக்கை கொண்டவர்களில்,
முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர்
அவர்களில் நற்குணம் கொண்டவரே...!
உங்களில் சிறந்தவர்
உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே..!
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)..
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
உண்மைதான் எங்களை திருப்தி படுத்த இந்த ஆண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது உலகில் பொய் என்று ஒன்று பிறந்தது நாங்கள்[பெண்கள்] பிறந்த பின்தானே எங்களை சமாளிக்க ஆண்கள் கண்டுபிடித்த ஆயுதமே பொய்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
பெண் ஆண் எனப்படுபவை இனவிருத்திக்காக இறைவனால் வேறுபாடுத்திப் பிரிக்கப்பட்ட இனமே தவிர இருவரும் மனிதர் எனும் அதற்கான அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியவர்களே.... இல்லறத்தில் பாராட்டப் படும் அன்பு இருவரின் பொறுப்புக்கும் தொடர்புடையது... அங்கே ஏற்படும் பிணைப்பும் இருவரின் மன அடிப்படையிலானது... ஒரு மனைவியின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கணவன் இவ்வுலகில் உடலால் மனத்தால் பொருளாதாரத்தால் மற்றும் பிற சிறிய மனவடிப்படையிலான பிரச்சனைகளால் களைப்படைந்து விடுகிறான்... கணவனை தன் மனசால் மிகுந்த விருப்புடன் ஆசை கொண்டு நேசிக்கும் ஒரு மனைவி அவனை இவ்விதம் களைப்படைய விடுவதில்லை...புரிதலால் வரவறிந்து செலவு செய்வதும் அவர் வாட்டம் தெரிந்து அதனைப் போக்குவதும் அவர்களின் வழமையாகி விடும்.
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
அழகான் விளக்கம் நன்றி சகோதரரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
://:-: ://:-:அப்துல்லாஹ் wrote:பெண் ஆண் எனப்படுபவை இனவிருத்திக்காக இறைவனால் வேறுபாடுத்திப் பிரிக்கப்பட்ட இனமே தவிர இருவரும் மனிதர் எனும் அதற்கான அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியவர்களே.... இல்லறத்தில் பாராட்டப் படும் அன்பு இருவரின் பொறுப்புக்கும் தொடர்புடையது... அங்கே ஏற்படும் பிணைப்பும் இருவரின் மன அடிப்படையிலானது... ஒரு மனைவியின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கணவன் இவ்வுலகில் உடலால் மனத்தால் பொருளாதாரத்தால் மற்றும் பிற சிறிய மனவடிப்படையிலான பிரச்சனைகளால் களைப்படைந்து விடுகிறான்... கணவனை தன் மனசால் மிகுந்த விருப்புடன் ஆசை கொண்டு நேசிக்கும் ஒரு மனைவி அவனை இவ்விதம் களைப்படைய விடுவதில்லை...புரிதலால் வரவறிந்து செலவு செய்வதும் அவர் வாட்டம் தெரிந்து அதனைப் போக்குவதும் அவர்களின் வழமையாகி விடும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
அப்துல்லாஹ் wrote:பெண் ஆண் எனப்படுபவை இனவிருத்திக்காக இறைவனால் வேறுபாடுத்திப் பிரிக்கப்பட்ட இனமே தவிர இருவரும் மனிதர் எனும் அதற்கான அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியவர்களே.... இல்லறத்தில் பாராட்டப் படும் அன்பு இருவரின் பொறுப்புக்கும் தொடர்புடையது... அங்கே ஏற்படும் பிணைப்பும் இருவரின் மன அடிப்படையிலானது... ஒரு மனைவியின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கணவன் இவ்வுலகில் உடலால் மனத்தால் பொருளாதாரத்தால் மற்றும் பிற சிறிய மனவடிப்படையிலான பிரச்சனைகளால் களைப்படைந்து விடுகிறான்... கணவனை தன் மனசால் மிகுந்த விருப்புடன் ஆசை கொண்டு நேசிக்கும் ஒரு மனைவி அவனை இவ்விதம் களைப்படைய விடுவதில்லை...புரிதலால் வரவறிந்து செலவு செய்வதும் அவர் வாட்டம் தெரிந்து அதனைப் போக்குவதும் அவர்களின் வழமையாகி விடும்.
சரியாகச்சொன்னிங்கண்ணா @. @.
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே...
அருமையான விளக்கம் சார். @. :”@:அப்துல்லாஹ் wrote:பெண் ஆண் எனப்படுபவை இனவிருத்திக்காக இறைவனால் வேறுபாடுத்திப் பிரிக்கப்பட்ட இனமே தவிர இருவரும் மனிதர் எனும் அதற்கான அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியவர்களே.... இல்லறத்தில் பாராட்டப் படும் அன்பு இருவரின் பொறுப்புக்கும் தொடர்புடையது... அங்கே ஏற்படும் பிணைப்பும் இருவரின் மன அடிப்படையிலானது... ஒரு மனைவியின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கணவன் இவ்வுலகில் உடலால் மனத்தால் பொருளாதாரத்தால் மற்றும் பிற சிறிய மனவடிப்படையிலான பிரச்சனைகளால் களைப்படைந்து விடுகிறான்... கணவனை தன் மனசால் மிகுந்த விருப்புடன் ஆசை கொண்டு நேசிக்கும் ஒரு மனைவி அவனை இவ்விதம் களைப்படைய விடுவதில்லை...புரிதலால் வரவறிந்து செலவு செய்வதும் அவர் வாட்டம் தெரிந்து அதனைப் போக்குவதும் அவர்களின் வழமையாகி விடும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மனைவியிடம் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர்!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum