சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தென் கொரியாவில்; உஷார்; நிலையில் இராணுவம்; நிலைமையை தீவிரமாக கண்காணிக்கிறது அமெரிக்கா Khan11

தென் கொரியாவில்; உஷார்; நிலையில் இராணுவம்; நிலைமையை தீவிரமாக கண்காணிக்கிறது அமெரிக்கா

Go down

தென் கொரியாவில்; உஷார்; நிலையில் இராணுவம்; நிலைமையை தீவிரமாக கண்காணிக்கிறது அமெரிக்கா Empty தென் கொரியாவில்; உஷார்; நிலையில் இராணுவம்; நிலைமையை தீவிரமாக கண்காணிக்கிறது அமெரிக்கா

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:20

தென் கொரியாவில்; உஷார்; நிலையில் இராணுவம்; நிலைமையை தீவிரமாக கண்காணிக்கிறது அமெரிக்கா
வட கொரிய தலைவர் கிம் ஜொங் இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து அயல் நாடான தென் கொரியாவில் இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. வட கொரியாவை ஒட்டிய எல்லையில் தென் கொரிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரிய ஜனாதிபதி
லீ மியுங் – பக்

வட கொரிய தலைவர் மரணமடை ந்ததாக அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி அறிவித்ததைத் தொடர்ந்து தென் கொரிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது.

இதில் தென் கொரிய இராணுவத்தை உஷார் நிலையில் இருக்குமாறு கோரப்பட்டதோடு, அரச அதிகாரிகளுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரச அதிகாரிகளுக்கு விடுமுறை எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அனைத்து அரச அலுவலகங்களும் அவசர நிலையில் செயற்படும் என தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாட்டு மக்களுக்கு அமைதி காக்கும்படி தென் கொரிய ஜனாதிபதி லீ மியுங் – பக் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு வழமையான வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் குழப்பம் அடையத் தேவையில்லை எனவும் தென்கொரிய ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று வருட யுத்தத்திற்கு பின்னர் 1953 ஆம் ஆண்டு பிரிந்த வட, தென் கொரிய நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலை அண்மைக் காலமாக தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே கிம் ஜொங் இல் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தென் கொரிய ஜனாதிபதியை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு நிலவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாட்டு தலைவர்களும் வடகொரியாவின் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்த தீர்மானித்ததாக தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று தென் கொரிய ஜனாதிபதி லீ, ஜப்பான் பிரதமர் யொஷிடா நொடாவை தொலைபேசி யூடாக தொடர்புகொண்டு வடகொரிய நிலவரம் குறித்து ஆலோசித்துள்ளார்.

இதேவேளை, தென் கொரிய பிராந்தியத்தில் நிலைகொண்டிருக்கும் 28,500 அமெரிக்க துருப்புகளுக்கு வடகொரிய நிலவரம் குறித்து உஷார் நிலையில் இருக்குமாறும், இது குறித்து செய்மதி, விமானங்கள் மூலம் கண்காணிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு கூறும்போது, தென் கொரிய எல்லைப் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண் காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப ட்டுள்ளன.வடகொரிய இராணுவத்தின் எந்த நகர்வுக்கும் நாம் தயாராகவே உள்ளோம் என்றார். இந்நிலையில் கிம்மின் மரணத்தை தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.

இதனிடையே கிம் ஜொங் இல்லின் மரணத்திற்கு சீனா, ரஷ்யா தனது கவலையை வெளியிட்டுள்ளன.

தேசத்தின் நல்ல நண்பன் ஒருவரை இழந்துவிட்டதாக இரு நாடுகளும் குறிப்பிட்டுள்ளன.

இதேபோன்று தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ள ஜப்பான் அரசு, கிம் ஜொஸ் இல்லின் மரணம் அந்நாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க பிரார்த்தித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum