Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி
Page 1 of 1
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி
1ம் திகதி முதல் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை கூட்டத்தில் அன்னா ஹசாரே அறிவிப்பு
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றா விட்டால் ஜனவரி 1ம் திகதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இளைஞர் சக்தி தான் தேசத் தின் சக்தி. நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை.
போகும் போதும் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. ஆனால் வாழ்க்கையில் பார்க்கும் எல்லா வற்றையும் என்னுடையது என்னுடையது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அடுத்தவருடையதையும் பார்த்து அதுவும் என்னுடையது என்கிறோம்.
என்னுடைய 35 வயதில் வாழ்க்கை எதற்கு என்று தோன்றியது. விவேகானந்தர் புத்தகத்தை படித்த பின்னர் தான் வாழ் க்கை என்பது என்ன என்று எனக்கு தெரிந் தது. இந்த வாழ்க்கை தொண்டு செய்யத் தான், சேவை செய்யத்தான் என்று புரிந்தது.
நான் ஒரு கோவிலில் தங்கியிருக்கிறேன். என்னிடம் சாப்பிடுவதற்கு ஒரு தட்டும், படுப்பதற்கு ஒரு பாயும் தான் இருக்கிறது. கோயிலில் வாழ்ந்தாலும் ஒரு கோடீஸ்வர னுக்குரிய மகிழ்ச்சியுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் 6 மத்திய அமைச்சர்களை வீட் டுக்கு அனுப்பியிருக்கிறேன். நான் இந்த வயதில் 6 மத்திய மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இளைஞர்கள் எவ்வளவு மத்திய மந்திரிகளை வீட்டுக்கு அனுப்ப முடியும். குண்டர்களுடன் 25 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஊழலை மட்டும் நான் எதிர்க்கவில்லை. கிராமப்புற வளர்ச்சிக்கும் நான் முக்கியத்து வம் தருகிறேன். 'அது மட்டுமே இந்தியா வின் வளர்ச்சிக்கு உதவும். இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து முன்னேற்றினால் தான் உண்மையான வலிமையான பாரதத்தை காண முடியும். அதற்கான நடவடிக்கை களையும் நான் எடுத்து வருகிறேன்.
ஒருவர் ஒருமுறை எம்.பி. ஆகிவிட்டால் தொடர்ந்து அவரோ அல்லது அவரது வாரிசோ தொடர்ந்து எம்.பியாக ஆகிறார் கள். இது ஒரு தொழில் போல ஆகிவிட் டது. இதனை மாற்ற வேண்டும். இதற்கு காரணம் நாம் தான். ஒவ்வொரு வாக் காளரும் தான் முதலாளிகள். எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் நமக்கு சேவகர்கள். நாம் தான் சேவகர்களை நமது வேலைக்காக அனுப்பியிருக்கிறோம்.
ஆனால் நாம் தூங்கிக்கொண்டிருப்பதால் நமது சேவகர்கள் நமது சொத்தை கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றவும், நம்மை விழிக்கச் செய்யவும் தான் இந்த இயக்கம்.
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டும். அவை இளைஞர்களால் தான் இது முடியும். இந்த கூட்டத்தையும், இளைஞர் களையும் பார்க்கும் போது தமிழ் நாட்டி லும் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இளைஞர்கள் 5 விஷயங்களை கவனத் தில் கொள்ள வேண்டும். நல்ல ஒழுக்கம், வாழ்க்கையில் களங்கம் இல்லாமல் இருத்தல், களங்கப்படுத்தாமல் இருத்தல், தியாகம் செய்யும் மனப்பான்மை. அவ மரியாதையை தாங்கிக்கொள்ள தாயாராகுதல். ஒரு பயிர் நன்றாக விளைய வேண்டும் என்றால் ஒரு விதை தியாகம் செய்தால் தான் முடியும்.
நான் ஒரு விதை என்று என்னை எண்ணி இந்த நாட்டுக்கு தியாகம் செய்தால் நல்ல விளைச்சல் ஏற்படும். அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் லோக் அயுக்தா இல்லை என்று புரிந்து விட்டது. பிரதமர் எனக்கு அழகாக ஒரு கடிதம் எழுதினார். ஜன லோக்பார் வரும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் அயுக்தா வரும். லோக் அயுக்தா வருவதற்காக ஜன லோக்பாலுக்காக பாடுபடுவோம்.
27 ஆம் திகதி ராம் லீலா மைதானத்தில் என்னுடைய போராட்டம் ஆரம்பிக்கப்படு கிறது. நீங்கள் அப்போது மூவர்ண கொடி யுடன் இங்கு பாரத மாதாவுக்கு ஜே வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் என்று இந்த சாலைகளில் கோஷத்துடன் போராட தயாராகுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேறியது
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
» லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» குளிர்கால ஆலோசனைகள்
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
» லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» குளிர்கால ஆலோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum