சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல் Khan11

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல்

2 posters

Go down

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல் Empty சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல்

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 11:17

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல் Dbd9ed17-4b9c-43bf-8687-a12333da8176_S_secvpf

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியும், எம்.பி.யுமான சரத்
பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை
செய்யக்கோரி சுமார் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அமெரிக்க அதிபர்
ஒபாமாவுக்கு அவரது கட்சியினர் அனுப்பியுள்ளனர். இது குறித்து, இலங்கை
அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு
பதில் அளித்த அவர், “சரத் பொன்சேகாவின் விடுதலை என் கையில்தான் உள்ளது”
என்றார். மேலும் அவர் கூறும்போது, “பொன்சேகாவின் விடுதலை தொடர்பான
செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன. இந்த விஷயம் தொடர்பாக பலர் என்னுடன்
பேசியுள்ளனர்.

பொன்சேகாவின் குடும்பத்தினர்
அதுதொடர்பாக என்னுடன் கலந்து ஆலோசித்தால் அவரை விடுதலை செய்வது குறித்து
என்னால் சிந்திக்க முடியும். அதை விடுத்து கோடிக்கணக்கான கையெழுத்துக்கள்
பெற்று அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமாவுக்கும், மற்றவர்களுக்கும்
அனுப்புவதால் எந்த பிரயோஜனமும் கிடைக்க போவதில்லை”. இறுதி முடிவு
என்னுடையதாக தான் இருக்கும். எங்கு சென்றாலும் இறுதியாக என்னிடத்தில் தான்
வந்தாக வேண்டும். அவரது விடுதலை என்கையில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல் Empty Re: சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல்

Post by jasmin Wed 21 Dec 2011 - 14:11

உண்மைதானே இன்று அதிகாரம் இவர் கையில்தானே இருக்கிரது நாளை யார் அதிகாரத்துக்கு வந்தாலும் மகிந்தாவுக்கும் இந்த நிலை வராது என்று சொல்ல முடியுமா?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல் Empty Re: சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல்

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 14:12

jasmin wrote:உண்மைதானே இன்று அதிகாரம் இவர் கையில்தானே இருக்கிரது நாளை யார் அதிகாரத்துக்கு வந்தாலும் மகிந்தாவுக்கும் இந்த நிலை வராது என்று சொல்ல முடியுமா?
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல் Empty Re: சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவின் சாட்சியத்துக்காக அரசாங்கம் காத்திருப்பு
» சரத் பொன்சேகாவின் தண்டனைக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு
» இந்தியாவின் சிபாரில் பொன்சேகாவின் விடுதலை
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum