Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
+4
நண்பன்
*சம்ஸ்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
8 posters
Page 1 of 1
விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
பாலியல் தொழிலாளர்களின் சேவை கிடைக்கப் பெறாவிட்டால் இலங்கையில் ஆண்கள் தவறான வழிக்கு கொண்டு நடத்தப்படுவார்கள் என்றும் ஒரு வேளை மன நோயால்கூட பீடிக்கப்படுவார்கள் என்றும் பகிரங்கமாக அபிப்பிராயம் தெரிவித்து உள்ளார் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருத்தியும் அழகியுமான நதீஷா ஹேமமாலி.
இவர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பிரபல தொகுப்பாளர்கள் இருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குகையில் மேற்கண்டவாறு கூறி இருந்தார்.
பாலியல் தொழிலாளர்கள் இல்லாத இலங்கையில் ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவர், ஒருவேளை மன நோயாளிகள் ஆகி விடுவர் என்றார். தொலைக்காட்சி நடிகைகளுக்கு எதிராக விரல்களை உயர்த்த வேண்டாம், சில நடிகைகள் தவறு செய்கின்றனர் , ஆனால் அநேகர் அப்படியானவர்கள் அல்லர் என்றார்.

Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
செய்யுற வேலைக்கு நல்ல விளக்கம் வேற
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
நல்ல விளக்கம் (*(: (*(:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
அனுபவ சாலிகள் சொல்கிறார்கள் தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
பானுக்கா அந்த நடிகைதான் அப்படின்னு சொல்கிறார் :,;: :,;:பானுகமால் wrote:செய்யுற வேலைக்கு நல்ல விளக்கம் வேற
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
@. @. :+=+:நண்பன் wrote:அனுபவ சாலிகள் சொல்கிறார்கள் தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
ஏன் கல்ய்யாணம் செய்துகொண்டால் நல்லது இல்லையா ...ஆண்களுக்கு நான்கு திருமணத்தை அனுமதித்தால் ஏன் மன நோய் வருகிறது .... நம்ம வீட்டுக் காரருக்கு நான் ஒருத்தியே நாலுபேர் மாதிரி என்று சொல்கிறேன் நான் தப்பிச்சேன்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
பாவம் அந்த மனிசன்jasmin wrote:ஏன் கல்ய்யாணம் செய்துகொண்டால் நல்லது இல்லையா ...ஆண்களுக்கு நான்கு திருமணத்தை அனுமதித்தால் ஏன் மன நோய் வருகிறது .... நம்ம வீட்டுக் காரருக்கு நான் ஒருத்தியே நாலுபேர் மாதிரி என்று சொல்கிறேன் நான் தப்பிச்சேன்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
அவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயமில்லை அதனாலதான் இப்படி சொல்கிறார்கள் :!.:
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
மன நோய அடுத்தவருக்கு பரவாது..
ஆனால் குடும்பத்தையே, ஏன் கருவில் இருக்கும் குழந்தையை கூட கொள்ளும் கொடிய எய்ட்சை தந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த விபச்சாரிகள்.
ஆனால் குடும்பத்தையே, ஏன் கருவில் இருக்கும் குழந்தையை கூட கொள்ளும் கொடிய எய்ட்சை தந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த விபச்சாரிகள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விபச்சாரி இல்லையேல் ஆண்கள் மனநோயாளி ஆகிவிடுவர் - நடிகை நதீஷா ஹேமமாலி
@. @. @.kiwi boy wrote:மன நோய அடுத்தவருக்கு பரவாது..
ஆனால் குடும்பத்தையே, ஏன் கருவில் இருக்கும் குழந்தையை கூட கொள்ளும் கொடிய எய்ட்சை தந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த விபச்சாரிகள்.
Similar topics
» இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி
» நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை...!
» அடக்கிப் பார், இல்லையேல் அடங்கிப்போ..!
» நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!
» நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் ஒரு மனநோயாளி
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை...!
» அடக்கிப் பார், இல்லையேல் அடங்கிப்போ..!
» நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum