சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி Khan11

இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி

2 posters

Go down

இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி Empty இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 14:10

இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி
சி.ஐ.ஏ. அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத் தளங்களில் ஊடுருவிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இளைஞன் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் aட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.

இவர் 10 வயதிலேயே தற்கொலை செய்ய முயன்றவர் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் ஐந்து வயதிலேயே பாடசாலையில் இருந்து முதற் தடவையாக விலக்கப்பட்டார்.

அதன் பின்னர் பெரும்பாலும் ஒரு துறவி போல தமது குடும்பத்துக்குச் சொந்தமான எஸக்ஸ் பங்களாவில் தனது படுக்கை அறையிலேயே பெரும்பாலான காலத்தைக் கழித்தவர்.

அவசியத் தேவைக்காக மட்டும்தான் அந்த அறையிலிருந்து வெளிவருவார். இணையத் தளத்திலேயே இவரின் காலம் கழிந்து இவருடைய அறைக்குள் கிழமைக்கு ஒரு தடவை தாயார் சென்று சுத்தப்படுத்துவார்.

அதைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. இவர் சிறு பிள்ளையாக இருக்கின்ற போது அச்சம் என்பதே கிடையாது போக்குவரத்து நெரிசல் மிக்க வீதிகளின் நடுவே பாய்ந்து ஓடுவார். வீட்டுக்குள் நெருப்பை மூட்டி வேடிக்கை பார்ப்பார்.

எந்த விளைவையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருந்தது என்னுடைய மகன் எனக்கு ஒரு குழந்தை போல் அவரைக் காப்பாற்ற நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன் என்று சி.ஐ.ஏ. யை கதிகலங்கச் செய்துள்ள இந்த கணனி மாயாஜால இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட இவர் தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகளால் தடுத்துவைக்கப் பட்டுள்ளார். விரைவில் இவர் மேல திக விசாரணைகளுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி Empty Re: இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 18:41

மனநோயாளி இதெல்லாம் செய்றாங்களா


இணையத்தளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum