Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
+10
முனாஸ் சுலைமான்
kalainilaa
யாதுமானவள்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
பாயிஸ்
*சம்ஸ்
பர்ஹாத் பாறூக்
மீனு
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
First topic message reminder :
நம் சேனை நண்பர்கள் சிலரது கவிதைக் கண்ணோட்டம் இதோ அவர்கள்
சொன்ன ,கவிதைகள்
சில ,
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )
****************
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )
**********************
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
**********************
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )
****************
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )
****************
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
****************
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
****************
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )
****************
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )
****************
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)
****************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )
*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )
***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )
*******************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
******************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
நம் சேனை நண்பர்கள் சிலரது கவிதைக் கண்ணோட்டம் இதோ அவர்கள்
சொன்ன ,கவிதைகள்
சில ,
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )
****************
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )
**********************
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
**********************
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )
****************
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )
****************
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
****************
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
****************
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )
****************
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )
****************
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)
****************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )
*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )
***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )
*******************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
******************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மீனு wrote:அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆஹா... அதுக்கு இப்படி நைஸ் பண்றதா... பரவாயில்லை பரவாயில்லை.... நோ ப்ராப்ளம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:.”: :.”: :.”: :];: :];:யாதுமானவள் wrote:மீனு wrote:அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆஹா... அதுக்கு இப்படி நைஸ் பண்றதா... பரவாயில்லை பரவாயில்லை.... நோ ப்ராப்ளம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
:”@: :!+: :!+:
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
:”@: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
(*(: (*(:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மீனு wrote:(*(: (*(:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
இது எதற்கு மீனு உண்மைய சொன்னா வலிக்குதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அனைவருக்கும் நன்றி :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:,;: :,;:எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. :%
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”: :”: :”:எந்திரன் wrote:சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
மீனு எல்லா கவிதைகளும் அருமை
என் பெயருக்கு மேல் உள்ள அந்த வரிகள் நான் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை
அது உங்களுடைய வரிகளா அருமை பாராட்டுக்கள்
அந்த அழகிய வரிகளுக்கு கீழ் என் பெயரை இணைத்தமைக்கு நன்றி தோழி
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
இது எவ்வளவு உண்மை மீனு குட்டி :];:
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
கவலை விடு கண்மணி உன் ஏக்கம் தீரும் :’|: :’|:நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நண்பன் wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் அப்புகுட்டியின் வரிகள்நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நன்றி கண்ணா இது குழந்தைக்குஅப்புகுட்டி wrote:கவலை விடு கண்மணி உன் ஏக்கம் தீரும்நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
உண்மைதான்அப்புகுட்டி wrote:இது எவ்வளவு உண்மை மீனு குட்டி
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
ஏன் அண்ணா ஓடுறீங்கள்முனாஸ் சுலைமான் wrote:எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அவருக்கு பொருத்தமா இருக்குா நன்றிநண்பன் wrote:உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
எந்திரன் wrote:சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
எல்லாம் என்னுடய ஏற்பாடுதான் நன்றி நன்றிசெய்தாலி wrote:அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
மீனு எல்லா கவிதைகளும் அருமை
என் பெயருக்கு மேல் உள்ள அந்த வரிகள் நான் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை
அது உங்களுடைய வரிகளா அருமை பாராட்டுக்கள்
அந்த அழகிய வரிகளுக்கு கீழ் என் பெயரை இணைத்தமைக்கு நன்றி தோழி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum