Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்ய உத்தரவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்ய உத்தரவு
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது 2009ம் ஆண்டு லாகூரில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களுக்கு லாகூர் மேல் நீதிமன்றத்தால் ஜாமீன் இல்லாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் வழக்கு தொடர்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குறித்த மூன்று சந்தேகநபர்களும் ஆஜராகாது உள்ளமையால் நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களான குவாரி முஹமட் முஸ்தாக், அமனுல்லா மற்றும் உபைதுர் ரஹெமான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு லாகூர் மேல் நீதிமன்ற நீதிபதிகளான செயிக் அஹமட் பாரூக், காசிம் ரசா சம்சி ஆகியோர் லாகூர் நகர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மாநில அரசு தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மொஹ்சின் ரiத், ஜாவேத் அன்வர் மற்றும் அப்துல்லா ஆகிய மூன்று சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜரான போதும் ஏனைய மூவரும் ஆஜராகவில்லை என பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி மர்ம நபர் கைது
» அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு
» எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
» போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நடிகர் கலாபவன்மணி
» மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது
» அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு
» எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த சிரிய இராணுவத்திற்கு உத்தரவு
» போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நடிகர் கலாபவன்மணி
» மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum