Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லோக்பால் சட்டமூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும்
Page 1 of 1
லோக்பால் சட்டமூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும்
லோக்பால் சட்டமூலம் நிச்சயம் நிறைவேற்றப்படும்
புதுடில்லி
உலோக்பால் மாகோதா எப்படியும் நிறைவேற்றப்படும். மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஒருமித்த கருத்துடன் செயல்படவில்லை என்ற எதிர்க் கட்சியினரின் பிரசாரத்துக்கு ஒரு முடிவு கட்டுவேன்’ என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சோனியா நேற்று முன்தினம் பேசியதாவது : ஊழல் நோயை கட்டுப்படுத்தவில்லை என நம் மீது வேண்டுமென்றே புகார் கூறப்பட்டு வருகிறது. இது தவறான பிரசாரம். லோக்பால் மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டமூலம் நிறைவேற நான் பாடுபடுவேன். லோக்பால் சட்டமூலம் எப்படியும் நிறைவேற்றப்படும்.
நாம் சில விடயங்களில் தோல்வியடைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. ஊழல் குறித்து தகவல் சொல்பவர்களை பாதுகாக்கும் சட்டமூலம், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுத்தல், வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் செய்யும் ஊழலைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு விரைவில் மேற்கொள்ள உள்ளது.
வெற்றுக் கூச்சல்:
லோக்பால் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. விரைவில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட உள்ளது. 2004 மற்றும் 2009இல் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காத எதிர்க் கட்சியினர் நம்மை நிலைகுலையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சியைத் தடுக்க வேண்டும். எதிர்க் கட்சியினர் வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். இது சந்தர்ப்பவாதத்தின் அடிப் படையில் அமைந்தது.
பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதை பா. ஜ. தலைமையிலான கூட்டணி கொள்கையாக கொண் டுள்ளது.
இதற்காக அவர்கள் கோரும் எந்த விவாதத்தையும் நாம் மறுக்கவில்லை. நம்முடைய கொள்கை மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் என தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
» லோக்பால் சட்டமூலம் நிறைவேறியது: அரசியல் சாசன திருத்தத்துக்கு எதிர்ப்பு
» அரசியல் உள்நோக்கங்களுடன் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை
» பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் வகையில் சட்டமூலம்
» அமெரிக்காவில் 662 பில். டொலர் சட்டமூலம் நிறைவேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum