Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆபாசமாகிறது உன்னால்
3 posters
Page 1 of 1
ஆபாசமாகிறது உன்னால்
போர்த்திய பெண்களை தீவிரவாதமென்கிறது
திறந்த பெண்களை நாட்டின் கண்களென்கிறது
வேடிக்கையான விசித்திரம் ............................
அழைப்பதற்கு ஜாடைகள் தேவையில்லை
குறைந்த பட்ச ஆடைகள் போதும்
அது கண்களுக்கு விருந்தளிக்கும்
உணர்வுகளுக்கு விசமருந்தளிக்கும்
உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள் அங்கலாய்பில் அழைகின்றனர்
நடந்து கொண்டே வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே அபச்சாரம்
நீயோ.! ஒட்டிய ஒரு துண்டு உடையில்
சமுதாயமோ முட்டிமோதி சீர்குலைகிறது
ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் சென்றுவிடும்
”காமக்கயவனால் இளம் பெண் பழி”
இத்தலைப்பின் கருவே நீதான் பெண்ணே
நாகரீகத்தின் புனிதம் நரகமாக்கப்பட்டதால்
நாடே நாசமாகிக் கிடக்கிறது
சிறுபராயத்திலையே ஆபாச ஆசை
அரிவரி மறந்து அங்கமங்கமாய்
உன்னை அளந்து வைத்திருக்கிறான்
வீதிக்கு வீதி ஜன்னல்கள்
பெண்களின் அலங்கார ஆடையது
அதில் வருவது வெற்றிக்கதிர்களா..? இல்லை!
மனிதர்கள் இழித்துரைக்கும் இழிச்சொற்கள்
கண்ணகி ஒரு நாட்டையெரித்தாள்
நீங்கள் உங்களையே எரிக்கிரீர்கள்
நாகரீகமென்ற பெயரில் ஆபாசம் வேண்டாம்
நாட்டில் நல்ல மான்புகள் நிகழட்டும்...
அன்புடன் பாயிஸ்
திறந்த பெண்களை நாட்டின் கண்களென்கிறது
வேடிக்கையான விசித்திரம் ............................
அழைப்பதற்கு ஜாடைகள் தேவையில்லை
குறைந்த பட்ச ஆடைகள் போதும்
அது கண்களுக்கு விருந்தளிக்கும்
உணர்வுகளுக்கு விசமருந்தளிக்கும்
உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள் அங்கலாய்பில் அழைகின்றனர்
நடந்து கொண்டே வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே அபச்சாரம்
நீயோ.! ஒட்டிய ஒரு துண்டு உடையில்
சமுதாயமோ முட்டிமோதி சீர்குலைகிறது
ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் சென்றுவிடும்
”காமக்கயவனால் இளம் பெண் பழி”
இத்தலைப்பின் கருவே நீதான் பெண்ணே
நாகரீகத்தின் புனிதம் நரகமாக்கப்பட்டதால்
நாடே நாசமாகிக் கிடக்கிறது
சிறுபராயத்திலையே ஆபாச ஆசை
அரிவரி மறந்து அங்கமங்கமாய்
உன்னை அளந்து வைத்திருக்கிறான்
வீதிக்கு வீதி ஜன்னல்கள்
பெண்களின் அலங்கார ஆடையது
அதில் வருவது வெற்றிக்கதிர்களா..? இல்லை!
மனிதர்கள் இழித்துரைக்கும் இழிச்சொற்கள்
கண்ணகி ஒரு நாட்டையெரித்தாள்
நீங்கள் உங்களையே எரிக்கிரீர்கள்
நாகரீகமென்ற பெயரில் ஆபாசம் வேண்டாம்
நாட்டில் நல்ல மான்புகள் நிகழட்டும்...
அன்புடன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஆபாசமாகிறது உன்னால்
உண்மையை உரக்கச்சொல்வோம் அதனை தைரியமாக இன்றே சொல்வோம் சரியான கவிதை சகோதர் பாயிஸ் அவர்களே :!@!: :!@!:உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள் அங்கலாய்பில் அழைகின்றனர்
நடந்து கொண்டே வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே அபச்சாரம்
நீயோ.! ஒட்டிய ஒரு துண்டு உடையில்
சமுதாயமோ முட்டிமோதி சீர்குழைகிறது
ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் சென்றுவிடும்
Last edited by முனாஸ் சுலைமான் on Fri 23 Dec 2011 - 18:44; edited 1 time in total
Re: ஆபாசமாகிறது உன்னால்
சேருடைய இந்த பின்னூட்டம் யாருக்கேனும் பொருந்தும் மிக்க நன்றி சேர்முனாஸ் சுலைமான் wrote:உண்மையை உரக்கச்சொல்வோம் அதனை தைரியமாக இன்றே சொல்வோம் சரியான கவிதை சகோதர் பாயிஸ் அவர்களே :!@!: :!@!:உனது ஆடையின் குறைப்பில்
அன்பர்கள் அங்கலாய்பில் அழைகின்றனர்
நடந்து கொண்டே வீதிகளில் விபச்சாரம்
அதைப்பார்ப்பதற்கே அபச்சாரம்
நீயோ.! ஒட்டிய ஒரு துண்டு உடையில்
சமுதாயமோ முட்டிமோதி சீர்குழைகிறது
ஆடையில் அகலத்தை அதிகப்படுத்து
ஆபத்துக்கள் விலகிச் சென்றுவிடும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஆபாசமாகிறது உன்னால்
சமுதாயத்து சீர் கேடு ஆடையால் உருவாகிறது என்பதை அழகான கவிதையாக அருமையான வரிகளால் உருவமாக்கினாய் பாராட்டுகள் தோழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum