சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

குஜராத் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய்  Khan11

குஜராத் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய்

2 posters

Go down

குஜராத் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய்  Empty குஜராத் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய்

Post by *சம்ஸ் Sat 24 Dec 2011 - 6:33

விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு
அகமதாபாத்
குஜராத் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய் பரவியது குறித்து விசாரணை நடத்தும்படி மாநில பொலிஸாருக்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சுமார் 23 குழந்தைகள் மர்ம நோய் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக ரத்தம் செலுத்தப்பட்டது. செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமி இருந்ததால் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இத குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள், மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு குறித்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா விசாரணை நடத்தி அறிக்கை தர பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு ரத்தம் வழங்கும் தனியார் நிறுவனங்களின் லைசென்சை அரசு ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதி, விசாரணைக்குப் பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குஜராத் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய்  Empty Re: குஜராத் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய்

Post by kalainilaa Sat 24 Dec 2011 - 11:58

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum