சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Khan11

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

+4
சக்தி
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
8 posters

Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by பானுஷபானா Sat 24 Dec 2011 - 12:09

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Image_phone_398351572-150x150ஒருவ‌ர் காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்பதை அவரது காதையு‌ம், செ‌ல்பே‌சியையு‌ம்
வை‌த்து‌ச் சொ‌ல்‌லி‌விடலா‌ம். எ‌ங்க அவ‌ர் காதை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது.
எ‌ப்போது‌ம் கா‌தி‌ல் செ‌ல்பே‌சி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறதே எ‌ன்று
சொ‌ன்னா‌ல், அவ‌ர் ‌நி‌ச்சய‌ம் காத‌லி‌ல் ‌விழு‌ந்தவராக‌த்தா‌ன்
இரு‌ப்பா‌ர்.
பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ள் வெகு நேர‌ம் தொலைபே‌சி‌யி‌ல் அ‌ர‌ட்டை
அடி‌ப்பதை வழ‌க்காமாக‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌நி‌ற்கு‌ம் போது, நட‌க்கு‌ம்
போது பய‌ணி‌க்கு‌ம் போது என எ‌ப்போது‌ம் ஏதாவது ஒ‌ன்று இவ‌ர்க‌ள்
வா‌யிலு‌ம், காத‌லு‌ம் போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

கூட இ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன், ம‌ணி‌க்கண‌க்கா அ‌ப்படி எ‌ன்ன‌த்தா‌ன்
பேசுவா‌ர்களோ எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு
மு‌ன்பு அ‌ப்படி பே‌சிய‌வ‌ர்களாக‌‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது வேறு
கதை.

தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை:

இ‌ப்படி தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை எ‌ன்பது எடு‌த்து‌க் கூறவே இ‌ந்த க‌ட்டுரை.

1. இ‌ப்படி செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், ஒருவரது
படி‌ப்போ அ‌ல்லது ப‌ணியோ, ம‌ற்றவ‌ர்களுடனான சுமூக உறவோ பா‌தி‌க்க‌ப்படு‌ம்
‌நிலை‌யி‌ல், தொட‌ர்‌ந்து அ‌ப்படி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்க முடியாத‌ல்லவா?
ஒ‌ன்றை பா‌தி‌க்கு‌ம் ம‌ற்றொ‌ன்றை எ‌ப்படி தொட‌ர்‌வீ‌ர்க‌ள்.

2. காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் 23.55
‌நி‌மிட‌ங்களை செ‌ல்பே‌சி‌யி‌லேயே ‌க‌ழி‌த்த காதல‌ர்க‌ள் ‌சில
மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு வெ‌ளி உலக‌ம் ஒ‌ன்று இரு‌ப்பதை அ‌றிவா‌ர்க‌ள்.
3. ‌பிறகு இவ‌ர்களது பே‌ச்சு நேர‌‌ம் குறையு‌ம். ஒரு முறை, ஆசையாக போ‌ன்
செ‌ய்யு‌ம்போது, ரொ‌ம்ப மு‌க்‌கியமான வேலை‌யி‌ல் இரு‌க்‌கிறே‌ன். இரவு
பேசலா‌ம் எ‌ன்று ம‌ற்றவ‌ரி‌ன் ப‌திலு‌க்கு‌க் கூட காத‌்‌திராம‌ல் போனை க‌ட்
செ‌ய்யு‌ம் ‌நிலையு‌ம் ஏ‌ற்படு‌ம்.

4. உ‌ண்மை‌யிலேயே ஒருவ‌ர் அதுபோ‌ன்ற இ‌க்க‌ட்டான சூ‌ழ்‌நிலை‌யி‌ல்
இரு‌ந்தாலு‌ம், இது ஆர‌ம்ப‌த்‌தி‌ல் காதலரு‌க்கு எ‌ரி‌ச்சலை
உ‌ண்டா‌க்கு‌ம்.

5. காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் அலுவலக‌ம், கோ‌யி‌‌ல் எ‌ன்று
எ‌தையு‌ம் பாராம‌ல் செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சியவ‌ர், இ‌ப்போது ந‌ம்மை
உதா‌சீன‌ப்படு‌த்துதாக மன‌ம் குமுறு‌ம்.

6. எனவே இ‌ந்த ‌சி‌க்கலை‌த் ‌தீ‌ர்‌க்க, ஆர‌ம்ப‌த்‌திலேயே, அலுவலக/பயண நேர‌த்‌தி‌ல் போ‌ன் பேசுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது நல‌ம்.

7. ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌‌நிறைய‌ப் பே‌சி ‌பி‌ன்ன‌ர் பேசாம‌ல் இரு‌‌க்கு‌ம்போது காத‌ல் புய‌ல் வலுவ‌ற்று‌ப் போனதாகத‌் தெ‌ரியு‌ம்.

8. அதனா‌ல் எ‌த்தனை குறைவான நேர‌ம் பேச முடியுமோ, அ‌வ்வளவு குறைவான
நேர‌த்தை ம‌ட்டு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு அதனை‌‌த் தொட‌ர்‌ந்து
கடை‌பிடி‌த்தா‌ல் உ‌ங்க‌ள் காத‌லி‌ல் லேசான பூக‌ம்ப‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல்
த‌வி‌ர்‌க்கலா‌ம்.

இ‌ந்த ‌விஷய‌‌த்தை எ‌த்தனையோ காதல‌ர்க‌ள் உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாக உண‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by முனாஸ் சுலைமான் Sat 24 Dec 2011 - 12:10

##* :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by பானுஷபானா Sat 24 Dec 2011 - 12:12

முனாஸ் சுலைமான் wrote: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 480414 காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 741156 காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 741156

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 741156 காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by *சம்ஸ் Sat 24 Dec 2011 - 13:39

தகவலுக்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by சக்தி Sat 24 Dec 2011 - 18:11

##* :”@:
சக்தி
சக்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by kalainilaa Sat 24 Dec 2011 - 20:10

:!@!: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by முfதாக் Sat 24 Dec 2011 - 22:57

அலை
பேசியா
இல்லை
இது
அழுக்குப்
பேசியா...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by நண்பன் Sun 25 Dec 2011 - 13:24

தகலுக்கு நன்றி பானுக்கா :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Dec 2011 - 13:50

இது ஒரு கவர்ச்சி மட்டும் தான் அவசர அவசரமாக காதலித்து அத்தனை நிகள்வுகளையும் போணிலேயே கொட்டித்தீர்த்து பணத்தினையும் காலத்தையும் வீணடித்து காதலிலும் தோற்றுவிடும் காதல்தான் அதிகமாக அரட்டையில் இருக்கும் காதல்

அப்படி என்னதான் பேசுறாங்களோ தெரியலப்பா


காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Dec 2011 - 14:21

நேசமுடன் ஹாசிம் wrote:இது ஒரு கவர்ச்சி மட்டும் தான் அவசர அவசரமாக காதலித்து அத்தனை நிகள்வுகளையும் போணிலேயே கொட்டித்தீர்த்து பணத்தினையும் காலத்தையும் வீணடித்து காதலிலும் தோற்றுவிடும் காதல்தான் அதிகமாக அரட்டையில் இருக்கும் காதல்

அப்படி என்னதான் பேசுறாங்களோ தெரியலப்பா
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by பானுஷபானா Mon 26 Dec 2011 - 13:09

நேசமுடன் ஹாசிம் wrote:இது ஒரு கவர்ச்சி மட்டும் தான் அவசர அவசரமாக காதலித்து அத்தனை நிகள்வுகளையும் போணிலேயே கொட்டித்தீர்த்து பணத்தினையும் காலத்தையும் வீணடித்து காதலிலும் தோற்றுவிடும் காதல்தான் அதிகமாக அரட்டையில் இருக்கும் காதல்

அப்படி என்னதான் பேசுறாங்களோ தெரியலப்பா

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 111433 காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 111433 காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ் Empty Re: காதலர்களே தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum