Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஹமாஸ் பிராந்திய சுற்றுப்பயணம்; முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் சந்திப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹமாஸ் பிராந்திய சுற்றுப்பயணம்; முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் சந்திப்பு
பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான இஸ்மையில் ஹனியான் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரை சந்தித்துப் பேச்சவார்த்தை நடத்தியுள்ளார்.
பலஸ்தீனின் காசா பகுதியில் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பின் பிரதானி இஸ்மைல் ஹனியான், பிராந்திய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து எகிப்து சென்றுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு காசா எல்லையை இஸ்ரேல் மூடியதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு இவ்வாறான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது இது முதல் முறையாகும்.
காசா பகுதியை கட்டியெழுப்பும் நோக்கில் பிராந்திய நாடுகளிடம் உதவிகளை கோருவதே இந்த சுற்றுப் பயணத்தின் பிரதான நோக்கம் என ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இஸ்மைல் ஹனியான் எகிப்து, சூடான், துனீஷியா, கட்டார், பஹ்ரைன் மற்றும் துருக்கி நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன் முதல் கட்டமாக எகிப்து சென்றுள்ள இஸ்மைல் ஹனியான் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர் மொஹமட் பாடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பலஸ்தீன விவகாரம் குறித்து எப்போதும் கரிசணை காட்டி வருகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மொகமட் பாடி மேற்படி சந்திப்பை தொடர்ந்து எகிப்தின் அரச ஊடகமான மனாவுக்கு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இரண்டு கட்ட வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பு இஸ்ரேலுக்கு குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என ஹமாஸ் முன்னணி தலைவர் ஹனியான் குறிப்பிட்டுள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பிராந்திய ஸ்திரமின்மையால் ஹமாஸ் தலைமை தேர்வில் தாமதம்
» முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
» முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு
» முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
» முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|