Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாடகை நண்பன்
5 posters
Page 1 of 1
வாடகை நண்பன்
நகருக்கு
ஒதுக்குபுறத்தில் அலுவலகம்
அதன் சிறு தூரத்தில்
தங்கும் சிறு விடுதி
அன்று
முதல்நாள் பட்ட பகலிலும்
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது
மூனேமுக்கால் சுவருகளும் கதவும்
அன்றைய இரவில்
தனித்து உறங்க முயற்ச்சித்து
பயத்தில் அயர்ந்து தூங்கினேன்
நன்றாய் விடிந்த பிறகு
சில
நாட்களின் ஓட்டத்தில்
நல்ல நண்பர்களாய் இணைந்தோம்
தொடர்கிறது இன்றுவரையிலும்
உன்சுவற்றை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை
நான்
சிந்திய புன்னகையும் கண்ணீரையும்
உன் சுவற்று இடுக்குகளில்
ஒழித்து வைத்து இருக்கிறாய்
என்
நன்மை தீமை செய்கைகளை
உன் சுவற்றுக்குள்மூடிவைத்தாய்
அதற்கு நீயே சாட்சியானாய்
விடுமுறைகளில்
விடியலில் வெளியே சென்றாலும்
இரவினில் தலையசைக்க
உன்மடியை நாடிவருகிறேன்
என்
உணர்வுகளை உணர்ந்த
பந்த உறவுகளின் வரிசையில்
நீயும் ஓர் உறவு
இது
காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்
உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்
Last edited by செய்தாலி on Thu 29 Dec 2011 - 12:03; edited 1 time in total
Re: வாடகை நண்பன்
உண்மையான எதார்த்தமான கவிதை அதிகமாக வெளிநாட்டு வாழ்வுடன் தொடர்புடையவர்களுக்கு பொருத்தமான கவிதை தன்னந்தனிமையில் விமானமேறி தனிமையாகும்போதுதான் உன்னத உறவாக நண்பன் என்று உருவாகி அத்தனையும் பகிர்ந்து ஆறுதலடையும் வாழ்க்கைக்கு உற்ற துணைவன்
அவண் ...........நண்பேண்டா
நல்ல கவிதைப்பகிர்வு நன்றி
அவண் ...........நண்பேண்டா
நல்ல கவிதைப்பகிர்வு நன்றி
Re: வாடகை நண்பன்
மிகவும் அருமையான கவிதை பாராட்டுக்கள் செய்தாலி.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: வாடகை நண்பன்
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான எதார்த்தமான கவிதை அதிகமாக வெளிநாட்டு வாழ்வுடன் தொடர்புடையவர்களுக்கு பொருத்தமான கவிதை தன்னந்தனிமையில் விமானமேறி தனிமையாகும்போதுதான் உன்னத உறவாக நண்பன் என்று உருவாகி அத்தனையும் பகிர்ந்து ஆறுதலடையும் வாழ்க்கைக்கு உற்ற துணைவன்
அவண் ...........நண்பேண்டா
நல்ல கவிதைப்பகிர்வு நன்றி
உண்மைதான் உறவே
ஆறு வருடங்களாய் தங்கியிருந்த வாடக வீட்டை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்கிறேன்
இனி புதிய ரூம் புதிய நண்பர்கள் கொஞ்சம் கஷ்டமா இருக்கு
உறவின் கருத்துக்கு நன்றி
Re: வாடகை நண்பன்
உன்சுவற்றை என்பதற்குப் பதிலாக உன் உடலை என வந்திருக்க வேண்டும் சுவரில் துளையிட்டால் சகித்துக் கொள்ழும் அது ஒரு விடயமல்லவே,,,
உணர்வு இருப்பதாகக் காட்டப் பட்ட பின்னர் உணர்வோடுதான் பேச முடியும் என எண்ணுகிறேன். உணர்வுள்ள உடலில் ஆணி அடிக்கும் போது, அது தான் சகித்துக் கொண்டதாய் பொருள் படும் ...!!!
உன் உடலை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை
உணர்வு இருப்பதாகக் காட்டப் பட்ட பின்னர் உணர்வோடுதான் பேச முடியும் என எண்ணுகிறேன். உணர்வுள்ள உடலில் ஆணி அடிக்கும் போது, அது தான் சகித்துக் கொண்டதாய் பொருள் படும் ...!!!
உன் உடலை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வாடகை நண்பன்
mufftaaa mod wrote:உன்சுவற்றை என்பதற்குப் பதிலாக உன் உடலை என வந்திருக்க வேண்டும் சுவரில் துளையிட்டால் சகித்துக் கொள்ழும் அது ஒரு விடயமல்லவே,,,
உணர்வு இருப்பதாகக் காட்டப் பட்ட பின்னர் உணர்வோடுதான் பேச முடியும் என எண்ணுகிறேன். உணர்வுள்ள உடலில் ஆணி அடிக்கும் போது, அது தான் சகித்துக் கொண்டதாய் பொருள் படும் ...!!!
உன் உடலை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை
நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே
மனவேதையில் எழுதியபோது வார்த்தைகளின் இலக்கண இலக்கியம் மறந்துவிட்டேன்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே
Re: வாடகை நண்பன்
நீங்கள் ஏற்றுக் கொண்டது எனக்கு சந்தோசத்தினை அளிக்கிறது...
மேலோட்ட வாசிப்பினால் இது சாத்தியமில்லை...
ஆழ நோக்கும் போது தான் அதன் தரம் விழங்கும்...
இது விமர்சனம் உங்களினை விழிப்படையச் செய்கின்ற முயற்சியே தவிர பிழை பிடிக்கும் நோக்கமல்ல ...
புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்...!!!
பின்னூட்டலுக்கு நன்றி...
மேலோட்ட வாசிப்பினால் இது சாத்தியமில்லை...
ஆழ நோக்கும் போது தான் அதன் தரம் விழங்கும்...
இது விமர்சனம் உங்களினை விழிப்படையச் செய்கின்ற முயற்சியே தவிர பிழை பிடிக்கும் நோக்கமல்ல ...
புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்...!!!
பின்னூட்டலுக்கு நன்றி...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வாடகை நண்பன்
mufftaaa mod wrote:நீங்கள் ஏற்றுக் கொண்டது எனக்கு சந்தோசத்தினை அளிக்கிறது...
மேலோட்ட வாசிப்பினால் இது சாத்தியமில்லை...
ஆழ நோக்கும் போது தான் அதன் தரம் விழங்கும்...
இது விமர்சனம் உங்களினை விழிப்படையச் செய்கின்ற முயற்சியே தவிர பிழை பிடிக்கும் நோக்கமல்ல ...
புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்...!!!
பின்னூட்டலுக்கு நன்றி...
நீங்கள் சொன்னதை பிழையாக கருதவில்லை கருதவும் மாட்டேன் உறவே
சேனைக்கு வந்து ஓராண்டு ஆகப்போகிறது
இதுவரை என் பதிவுகளின் பிழைகளில் நான் வாதித்தது இல்லை
அது சேனை உறவுகளுக்கு தெரியும்
நீங்கள் சுட்டிக்காட்டியதை ஒருபோது தவறாக எடுத்துக்கொள்ளவில்லை
உங்கள் அன்பிற்கு நன்றி
தோழமையுடன் இணைந்திருப்போம்
-செய்தாலி
Re: வாடகை நண்பன்
நான் புதியவன் தான் எனினும் என் கருத்துகளினை சொல்லுவதற்கு நான் எப்போதும் தயங்குவதிலை.
5 நாட்கள் தான் என் வயது ... (24/12/2011)
””சிறப்புக் கவி”” என்கிறார்கள்
தானாய் வந்தது,,,
இது எனது 156 வது பதிவுதான்...!!!
5 நாட்கள் தான் என் வயது ... (24/12/2011)
””சிறப்புக் கவி”” என்கிறார்கள்
தானாய் வந்தது,,,
இது எனது 156 வது பதிவுதான்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» வாடகை சைக்கிள் போல வாடகை எலக்டிரிக் கார்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» வாடகை – ஒரு பக்க கதை
» புதிய சைக்கிள் வாடகை
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» வாடகை – ஒரு பக்க கதை
» புதிய சைக்கிள் வாடகை
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum