Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
+8
Muthumohamed
முfதாக்
*சம்ஸ்
gud boy
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
நண்பன்
பானுஷபானா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
கவலையில்லா மனம்
வேண்டுமெனக் கேட்டேன்
இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்
தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்
மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்
துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!
தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்
ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்
ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்
மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!
தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்
துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்
வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்
உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்
இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்
எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு
நண்பனாய்...
நன்றி தமிழ்
வேண்டுமெனக் கேட்டேன்
இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்
தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்
மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்
துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!
தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்
ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்
ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்
மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!
தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்
துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்
வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்
உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்
இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்
எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு
நண்பனாய்...
நன்றி தமிழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
மன்னிக்கனும் என்னைப்போல் ஒரு நண்பன் மிகவும் அருமையாக உள்ளது அன்பு அக்கா பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்
ஆண் பெண் இடையிலான நட்பு.... இதுவே.. அருமை!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
அருமை கவிதை சகோ..பகிர்ந்தமைக்கு நன்றி...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
என் நண்பனைப் போல் ஒரு நண்பன் அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
@. @. :+=+: :+=+:*சம்ஸ் wrote:என் நண்பனைப் போல் ஒரு நண்பன் அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
நட்புக்கு நானும் வருவேன் நாட்பட ...!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
முத்தம் இனிக்கிறது சத்தம்தான் பிரச்சினை :”:நண்பன் wrote:@. @. :+=+: :+=+:*சம்ஸ் wrote:என் நண்பனைப் போல் ஒரு நண்பன் அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
*சம்ஸ் wrote:முத்தம் இனிக்கிறது சத்தம்தான் பிரச்சினை :”:நண்பன் wrote:@. @. :+=+: :+=+:*சம்ஸ் wrote:என் நண்பனைப் போல் ஒரு நண்பன் அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி
:% :% :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
Muthumohamed wrote:நம்ம நண்பனை போல் உங்க கவிதையும் :flower: அக்கா
அச்சோ என் கவி இல்லை :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
பானுகமால் wrote:Muthumohamed wrote:நம்ம நண்பனை போல் உங்க கவிதையும் :flower: அக்கா
அச்சோ என் கவி இல்லை :,;:
உங்க கவிதை இல்லை உங்க மனம் கவர்ந்த கவிதை தான்
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
Muthumohamed wrote:பானுகமால் wrote:Muthumohamed wrote:நம்ம நண்பனை போல் உங்க கவிதையும் :flower: அக்கா
அச்சோ என் கவி இல்லை :,;:
உங்க கவிதை இல்லை உங்க மனம் கவர்ந்த கவிதை தான்
ம்ம்ம் அப்டி சொல்லுங்க காலையில இருந்து ஆளயே காணோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
அருமை பகிர்விற்கு நன்றி அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
பானுகமால் wrote:Muthumohamed wrote:பானுகமால் wrote:Muthumohamed wrote:நம்ம நண்பனை போல் உங்க கவிதையும் :flower: அக்கா
அச்சோ என் கவி இல்லை :,;:
உங்க கவிதை இல்லை உங்க மனம் கவர்ந்த கவிதை தான்
ம்ம்ம் அப்டி சொல்லுங்க காலையில இருந்து ஆளயே காணோம்
நான் இங்கு தான் இணைந்திருந்தேன் இங்கும் மின்சார பிரச்சனை இருக்கிறது அதனால் இணைவதில் சிரமமாக இருக்கிறது அக்கா
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
ரிப்பீட்டு மாட்டினார் தல :”*சம்ஸ் wrote:அருமை பகிர்விற்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
*சம்ஸ் wrote:அருமை பகிர்விற்கு நன்றி அக்கா
இப்ப தான் புதுசா படிக்கிறிங்களா .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னால் தப்பு இல்லை என்று பட்டது அதனால் சொன்னேன் அக்கா அதில் என்ன தப்பு :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அருமை பகிர்விற்கு நன்றி அக்கா
இப்ப தான் புதுசா படிக்கிறிங்களா .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
*சம்ஸ் wrote:மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னால் தப்பு இல்லை என்று பட்டது அதனால் சொன்னேன் அக்கா அதில் என்ன தப்பு :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அருமை பகிர்விற்கு நன்றி அக்கா
இப்ப தான் புதுசா படிக்கிறிங்களா .#
:. :. :. :. :. #+ #+ #+ #+
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
@. @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னால் தப்பு இல்லை என்று பட்டது அதனால் சொன்னேன் அக்கா அதில் என்ன தப்பு :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அருமை பகிர்விற்கு நன்றி அக்கா
இப்ப தான் புதுசா படிக்கிறிங்களா .#
:. :. :. :. :. #+ #+ #+ #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
எனக்கு என்மோ நண்பன் மேலதான் டவுட்டு அக்காபானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum