Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
+8
Muthumohamed
முfதாக்
*சம்ஸ்
gud boy
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
நண்பன்
பானுஷபானா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
First topic message reminder :
கவலையில்லா மனம்
வேண்டுமெனக் கேட்டேன்
இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்
தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்
மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்
துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!
தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்
ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்
ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்
மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!
தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்
துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்
வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்
உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்
இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்
எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு
நண்பனாய்...
நன்றி தமிழ்
கவலையில்லா மனம்
வேண்டுமெனக் கேட்டேன்
இறப்பில்லாத வீட்டில்
யாசித்து வரப் பணித்த
கௌதமன் நினைவு
வருகிறதென சொல்லிச் சிரித்தாய்
தன்னம்பிக்கை உலர்ந்த
பொழுதொன்றில் தளர்ந்து
உன்மடி சாய்ந்தேன்
மில்டனின் கதை சொன்னாய்
கண்கள் ஒளிரப் பெற்றேன்
துரோகத்தின் நிழல் படர்கையில்
சுடுமணல் தொட்ட கயலாய்...
எல்லா நேரத்திலும்
கடல் சேர்த்த கடவுள் நீ!
தோழியின் பிரிவு சொன்னேன்
சொல்லொணா துயரென
அரற்றினேன்
ஓஷோவின் புத்தகங்கள் தந்தெனக்கு
இருத்தலின் நிலையாமை
உணரச் செய்தாய்
ஒட்டாத சமூகம் பற்றி
உதவாத கலாச்சாரம் பற்றி
இயலாத என் நிலை பற்றி
அங்கலாய்த்த போழ்துகளில்
மென்சிரிப்பொன்றை உதிர்த்தவாறே
நகர்ந்து விடும் மெல்லிய மௌனத்தில்
கற்றுத்தீரா பாடங்கள் இன்னுமுண்டு!
தண்டவாளங்களின் காதல்
சொன்னாய்
துக்கம் துச்சமெனுமளவு
உலகம் பகிர்ந்தாய்
வெற்றிகள் வாங்கிவர
என்னைச் செதுக்கித் தந்தாய்
உன்னாலெனக்கு
கவிஞர்கள் பலரும்
கவிதைகள் பலதும்
காட்சியாய் கருத்தாய்
வாய்க்கப் பெறினும்
இன்று வரை நீ
ஆண் என்கிற அந்நியமற்று
மனதுக்கு நெருக்கமாய்
நிஜத்தில் தூரமாய்
எதிர்பார்ப்பில்லா நட்போடு
எனக்கான துடிப்போடு
நண்பனாய்...
நன்றி தமிழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
என்ன சொல்ல போரிங்க எங்க அக்கா என் ..............எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
:* :**சம்ஸ் wrote:என்ன சொல்ல போரிங்க எங்க அக்கா என் ..............எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
எதை வேண்டாம் என்று சொன்னீர்கள் சார்எந்திரன் wrote::* :**சம்ஸ் wrote:என்ன சொல்ல போரிங்க எங்க அக்கா என் ..............எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
:# :# :/
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
அப்படியும் இருக்குமோ :+
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
அப்படியும் இருக்குமோ :+
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
சிரிச்சிட்டே கழுத்தறுப்பேன் தம்பி :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
*சம்ஸ் wrote:என்ன சொல்ல போரிங்க எங்க அக்கா என் ..............எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
சொல்லி முடிங்க :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
*சம்ஸ் wrote:என்ன சொல்ல போரிங்க எங்க அக்கா என் ..............எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
சொல்லி முடிங்க :%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
Muthumohamed wrote:நம்ம நண்பனை போல் உங்க கவிதையும் :flower: அக்கா
:”@: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா சூப்பருக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா சூப்பருக்கா.
தேங்க்யூ தேங்க்யூ :]
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
தயவு செய்து தொவைக்காத அந்த தொப்பிய மட்டும் இனிமே கழட்டாதீங்கக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
ஜனநாயகன் wrote:தயவு செய்து தொவைக்காத அந்த தொப்பிய மட்டும் இனிமே கழட்டாதீங்கக்கா.
அது உங்க விசய் தம்பி தொப்பி தானுங்க :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:தயவு செய்து தொவைக்காத அந்த தொப்பிய மட்டும் இனிமே கழட்டாதீங்கக்கா.
அது உங்க விசய் தம்பி தொப்பி தானுங்க :”
அவரு இப்பல்லாம் குருதைய விட்டுட்டு கொழந்தைய மோந்து பாக்குறாருக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:தயவு செய்து தொவைக்காத அந்த தொப்பிய மட்டும் இனிமே கழட்டாதீங்கக்கா.
அது உங்க விசய் தம்பி தொப்பி தானுங்க :”
அவரு இப்பல்லாம் குருதைய விட்டுட்டு கொழந்தைய மோந்து பாக்குறாருக்கா.
அவதார் மாற்றம் உங்களால் தானா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
எல்லாமே என்னாலதான்னு நீங்க தப்பிச்சுக்காங்க.பிசினுகிட்ட சொல்றேன் இருங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
ஜனநாயகன் wrote:எல்லாமே என்னாலதான்னு நீங்க தப்பிச்சுக்காங்க.பிசினுகிட்ட சொல்றேன் இருங்க.
பொல்லாத பிசினு .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
:,பானுகமால் wrote:*சம்ஸ் wrote:என்ன சொல்ல போரிங்க எங்க அக்கா என் ..............எந்திரன் wrote:கண்ணு ஊ நல்ல நேரம் அந்தம்மா சிரிச்சிட்டா இல்ல அந்த ஆண்டவனால கூட உன்ன காப்பாத்திருக்க முடியாது செத்துருப்ப ஹா ஹா :” :”பானுகமால் wrote:விஜய் wrote:நல்ல ரசனையாக உள்ளதே உங்களுக்கு ரசிக்கவும் தெரியுமா?அக்கா
ஏம்ப்பா இப்டிலாம் கேள்வி கேக்க உங்களுக்கு சொல்லிக் குடுத்தது யாருப்பா
:” :” :” :” :” :” :” :” :” :”
சொல்லி முடிங்க :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
» நம்ம சேனை உலா நண்பன் ரசிகன் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…
» இல்லை...இல்லை...இல்லை (கவிதை)
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» நம்ம சேனை உலா நண்பன் ரசிகன் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…
» இல்லை...இல்லை...இல்லை (கவிதை)
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum