Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
+2
ஹம்னா
பானுஷபானா
6 posters
Page 1 of 1
நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான்.
கீழே பாய்வதற்கு குறித்த பூனை கவனமாக
அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப்
பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது.
மெது மெதுவாக அடியை வைத்து தனது ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
பக்கத்தில் இருந்த மற்றப் பூனை விளையாட்டாக கால்களை தள்ளி விட்டது.
எதிர்பாராத செயலால் பூனை கீழே விழுந்து விட்டது. ஆனால் அதிஷ்டவசமாக விழுந்த
பூனைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
வினோதமான குறித்த வீடியோ கிறிஸ்துமஸ்க்கு முன்னர் Youtube இல் பதிவேற்றப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தான் மேற்படி சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது செம ஹிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
பண்ணியாச்சி பண்ணியாச்சி :”: :”:பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
இப்ப பாருங்கள் ஹம்னா குட்டி :’|:ஹம்னா wrote:நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
அது எப்படினு சொல்லுங்க இல்லநண்பன் wrote:பண்ணியாச்சி பண்ணியாச்சிபானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
இதோ படம் போட்டுக்காட்டுகிறேன் இரண்டு நிமிடம் அக்கா :’|:பானுகமால் wrote:அது எப்படினு சொல்லுங்க இல்லநண்பன் wrote:பண்ணியாச்சி பண்ணியாச்சிபானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
பூனைக்கும் புறாமையிருக்கோ போட்டியிருக்கோ ஆச்சரியமாயிருக்குப்பா
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
ஹம்னா wrote:நண்பன் வந்து சரி பன்னட்டும் அதன் பிரகு பார்ப்போம்.
அதென்ன நண்பன் சரிபண்றது மற்றவங்களால முடியாதோ :,;: :,;: :,;:
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
இது பெரும் கொடுமை சார் அந்த பூனைக்கு :% :% :”: :”:பானுகமால் wrote:இன்னும் சரி பண்ணலையா தம்பி வீடியோ வரல வரல
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
முதலாவது படத்தில் உள்ள வாறு share கிளிக் செய்யுங்கள்
இரண்டாவது படத்தில் உள்ள வாறு Embed கிளிக் செய்யுங்கள்
மூன்றாவது படத்தில் உள்ள லிங்க்கை அப்படியே காப்பி எடுத்து நேரடியாக பதியலாம் றை பண்ணுங்கள் நன்றி அக்கா முதன் முதலில் இப்படி முயற்சி செய்தேன் உங்களுக்கு புரிந்தால் எனக்கு வெற்றிதான் நன்றியுடன் நண்பன்.
இரண்டாவது படத்தில் உள்ள வாறு Embed கிளிக் செய்யுங்கள்
மூன்றாவது படத்தில் உள்ள லிங்க்கை அப்படியே காப்பி எடுத்து நேரடியாக பதியலாம் றை பண்ணுங்கள் நன்றி அக்கா முதன் முதலில் இப்படி முயற்சி செய்தேன் உங்களுக்கு புரிந்தால் எனக்கு வெற்றிதான் நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
இதுபோல் தான் நானும் செய்தேன் வரல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
ஆனால் நீங்கள் flash ப்ளேயர் உள்ளுக்கு போட்டுள்ளீர்கள் வேண்டாம் நேரடியாக இங்கேயே பதியலாம் மீண்டும் றை பண்ணுங்கள் அக்கா நன்றிபானுகமால் wrote:இதுபோல் தான் நானும் செய்தேன் வரல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு துரோகம் செய்த பூனை( நம்ம நண்பன் இல்லை)
நண்பன் wrote:ஆனால் நீங்கள் flash ப்ளேயர் உள்ளுக்கு போட்டுள்ளீர்கள் வேண்டாம் நேரடியாக இங்கேயே பதியலாம் மீண்டும் றை பண்ணுங்கள் அக்கா நன்றிபானுகமால் wrote:இதுபோல் தான் நானும் செய்தேன் வரல
:] :cheers: :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» அழகிக்கு சக அழகி? சககளத்தி! நண்பனுக்கு சக நண்பன்?
» அவசர போலீசுக்கு போன் செய்த பூனை
» நம்ம சேனை உலா நண்பன் ரசிகன் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum