சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு  Khan11

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

Go down

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு  Empty இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Dec 2011 - 11:48

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை ரஷ்ய நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மகாபாரத புராணத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது பகவத் கீதை. வாழ்க்கை நெறிகளை கூறும் அது, இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது.
கிருஷ்ணரின் புகழ் பரப்பும் சர்வதேச அமைப்பான ‘இஸ்கான்’ அமைப்பின் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, பகவத் கீதையை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

‘பகவத் கீதா அஸ் இட் வாஸ்’ என்ற பெயரிலான அந்த புத்தகத்தை வெளியிட தடை விதிக்க கோரி ரஷ்யாவின் சைபீரிய டாம்ஸ்க் நகர நீதிமன்றத்தில் கடந்த ஜூனில் வழக்கு தொடரப்பட்டது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்த புத்தகத்தை தடை செய்வதுடன் சமூக நல்லிணக்கத் துக்கு எதிரானது என்று அறிவிக்கவும் மனுவில் கோரப்பட்டது.
இது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாகின்னிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை டாம்ஸ்க் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. ‘ரஷ்ய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களில் பகவத் கீதை இடம் பெறாததாலும், வாழ்க்கை நெறிகளை கூறும் புத்தகம் என்பதாலும் பகவத் கீதைக்கு தடை விதிக்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், பகவத் கீதை மீது எழுந்த சர்ச்சைக்கு சுமூக தீர்வு ஏற்பட உதவிய ரஷ்ய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். ரஷ்ய நீதிமன்ற தீர்ப்பை கேட்டு, இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 6 மாதங்களாக நீடித்த வழக்கில் வெற்றி கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று இஸ்கான் தலைவர் சாது பிரியா தாஸ் தெரிவித்தார்.


இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» கீதைக்கு தடை கோரும் மனு : ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி
» பகவத் கீதைக்கு தடை கோரிய வழக்கால் லோக்சபாவில் சர்ச்சை
» தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று “ரிலீஸ்”; மத்திய அரசு தடை விதிக்க மறுப்பு
» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
» சென்னையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு வைத்த 'சீலை' அகற்ற மேல் நீதிமன்றம் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum