Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கடத்தி வந்தவர் கைது
Page 1 of 1
15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கடத்தி வந்தவர் கைது
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில், ஒரு கிலோ தங்கம், 15 ஆயிரம் மெமரி கார்டு என, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கடத்தி வந்த பயணியை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு,நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து, டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த சென்னை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சர்புதீன்,47, என்ற வாலிபரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் மடக்கி, சோதனையிட்டனர். அவரது பேன்ட் பெல்ட் மற்றும் பேன்டில் மறைத்து, 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் கொண்ட ஒரு கிலோ தங்கம் ஆகியவற்றை, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் மெமரி கார்டுகளின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கஸ்டம்ஸ் அதிகாரிகள், சர்புதீனிடம் விசாரணை மேற்கொண்ட பின், அவரை கைது செய்தனர். திருச்சி ஜே.எம்., 1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் இளங்கோவன் முன் அவரை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவை அடுத்து, அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்புதீன் பின்னணி: சர்புதீன் அடிக்கடி வெளிநாடு சென்றுவிட்டு, வரும்போது நிறைய பொருட்களை கடத்தி வருவதை தொழிலாக கொண்டுள்ளார். இதற்கு சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர். அப்படியிருந்தும் நேற்று சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டதை விட, அதிகளவில் தங்கம் கொண்டு வந்ததாகவும், அதை சிலர் மறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar topics
» இராணுவத்திலிருந்து தப்பியோடி வீடுகளில் நகைகளை திருடி வந்தவர் கைது
» மாணவனை கடத்தி கொடூரமாக கொன்ற கட்டிட மேஸ்திரி கைது:
» விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரளாவை சேர்ந்தவர் கைது
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது: சிம்பாவேயில் சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum