Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 130 வீடுகளை அமைக்கிறது இஸ்ரேல் அரசு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 130 வீடுகளை அமைக்கிறது இஸ்ரேல் அரசு
ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 130 வீடுகளை அமைக்கிறது இஸ்ரேல் அரசு
கிழக்கு ஜெரூசலம் நகரில் சட்ட விரோதமாக மேலும் 130 வீடுகளை அமைக்க இஸ்ரேல் மாநகர சபை அனுமதி அளித்துள்ளது. ஜோர்தானிடம் இருந்து 1967 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது ஆக்கிரமித்த பகுதியிலேயே இஸ்ரவேல் புது வீடுகளை கட்டவுள்ளது.
மேற்கு ஜெரூசலம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் பகுதிகள் ஒருங்கிணைந்த நகராக அமைக்க இஸ்ரேல் அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான குடியிருப்புகளை அமைப்பதற்கு மாநகரசபை மட்டத்திலேயே செயற்திட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அரசு எந்த தலையீடு செய்வதில்லை. எனினும், கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த பகுதி என இஸ்ரேல் அரசு மீது சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனின் தலைநகர் என பலஸ்தீன நிர்வாகம் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் தனது சட்ட விரோத குடியிருப்புகளை அகற்றும்வரை அதனுடன் சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படமாட்டாது என பலஸ்தீன நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசின் உத்தியோபூர்வ அறிவிப்பின்படி ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலத்தில் 2,057 குடியிருப்புகள் அமைக்கப் படவுள்ளதோடு, மேற்குக் கரையில் 1,241 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன. மொத்தமாக 310,000 இஸ்ரேலியர்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமித்த மேற்குக்கரையில் 277 வீடுகளை அமைக்க இஸ்ரேல் அனுமதி
» மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
» மேலும் ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கைது
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; கடும் மோதல், திமுக வெளிநடப்ப
» மேலும் இரு பலஸ்தீன எம்.பிக்களை கைது செய்தது இஸ்ரேல்
» மேலும் ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கைது
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» கருணாநிதி வீட்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு?: சட்டசபையில் அதிமுக புகார்; கடும் மோதல், திமுக வெளிநடப்ப
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum