Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விதி....
5 posters
Page 1 of 1
விதி....
பயன்பாடற்ற ஏதும்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது
பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்
தன்னை
எரி்ந்து கொண்டே
மற்றவர்களுக்கு
வெளிச்சம் கொடுக்கும்
மெழுகுவர்த்தியை
மனிதன் செய்தான்
அது எரிகிறதென்பதால்
வெளிச்சத்தை அனுபவிக்கும்
மனிதர்களென்ன
பொல்லாதவர்களா..?
அல்லது
மெழுகுவர்த்தியை
உண்டுபன்னியவன்
பொல்லாதவனா..?
அல்லது
மெழுவர்த்திதான்
பாவியென்பதால்
எரிக்கப்படுகிறாதா..?
இயற்கை அதுதான்!
ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது
பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்
தன்னை
எரி்ந்து கொண்டே
மற்றவர்களுக்கு
வெளிச்சம் கொடுக்கும்
மெழுகுவர்த்தியை
மனிதன் செய்தான்
அது எரிகிறதென்பதால்
வெளிச்சத்தை அனுபவிக்கும்
மனிதர்களென்ன
பொல்லாதவர்களா..?
அல்லது
மெழுகுவர்த்தியை
உண்டுபன்னியவன்
பொல்லாதவனா..?
அல்லது
மெழுவர்த்திதான்
பாவியென்பதால்
எரிக்கப்படுகிறாதா..?
இயற்கை அதுதான்!
ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விதி....
ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது
அதுதான் விதி எதார்த்தமான கவிதை பாராட்டுகள்
Re: விதி....
உங்களிடமிருந்து. பாராட்டுக்களின் எதிர் பார்ப்புகளை விட இதிலுல்ல குறைபாடுகளை தேடுகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:ஒன்றை
அனுபவிப்பதற்கும்
ஒன்றை
ஆக்குவதற்கும்
ஒன்றை
அழிப்பதற்கும்
ஒன்று
தேவைப்படுகிறது
அதுதான் விதி எதார்த்தமான கவிதை பாராட்டுகள்
:”@: :flower:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விதி....
நேசமுடன் ஹாசிம் wrote:குறையிருந்தால் திருத்தியும் சொல்லியும் இருப்பேன் எனக்கு குறை தெரியவில்லை தோழா
:”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விதி....
பாயிஸ் wrote:பயன்பாடற்ற ஏதும்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது
பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்
கவிதையை நகர்த்தி சென்றிருக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது தொழரே எதார்த்தம் மின்னுகிறது அற்புதமாய் உள்ளது பாராட்டுக்கள்
ஜிப்ரி- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 20
Re: விதி....
ஜிப்ரி wrote:கவிதையை நகர்த்தி சென்றிருக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது தொழரே எதார்த்தம் மின்னுகிறது அற்புதமாய் உள்ளது பாராட்டுக்கள்பாயிஸ் wrote:பயன்பாடற்ற ஏதும்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது
பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்
:”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விதி....
ஜிப்ரி wrote:பாயிஸ் wrote:பயன்பாடற்ற ஏதும்கவிதையை நகர்த்தி சென்றிருக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது தொழரே எதார்த்தம் மின்னுகிறது அற்புதமாய் உள்ளது பாராட்டுக்கள்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது
பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: விதி....
mufftaaa mod wrote:ஜிப்ரி wrote:பாயிஸ் wrote:பயன்பாடற்ற ஏதும்கவிதையை நகர்த்தி சென்றிருக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது தொழரே எதார்த்தம் மின்னுகிறது அற்புதமாய் உள்ளது பாராட்டுக்கள்
நிலைக்காது.
ஆனாலும்
பயனற்றதிலுருந்தும்
பயன்கிடைக்கிறது
பயனற்றுப் போகையிலும்
ஏதோ ஒன்றை
சாதித்து விட்டுத்தான்
சென்றிருக்கும்
:”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum