Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
+2
முfதாக்
மீனு
6 posters
Page 1 of 1
நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
புன்சிரிப்பு
நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது
குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது
குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
குப்பென்னு தாத்தா சிரிக்கிறத ஏங்கண்னு மறந்திட்ட...? ![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
சாரி தாத்தா மறந்திட்டேன் வீடியோ பாருங்கள் விழுந்து விழுந்து சிரிப்பிங்கள் :”: :”:mufftaaa mod wrote:குப்பென்னு தாத்தா சிரிக்கிறத ஏங்கண்னு மறந்திட்ட...?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
வர வர என்னப் போல உனக்கும் வயசு போகுது கண்ணு...!
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:வர வர என்னப் போல உனக்கும் வயசு போகுது கண்ணு...!![]()
உங்களையும் ஏமாத்திப்புடிச்சா...
அம்புட்டும் மேக்கப்பு....
இப்படி மேக்கப் போட்டே மக்கள ஏமாத்திட்டு திரியிது,..
வர்ர ஆடி முடிச்சு ஆவனி வந்துச்சுன்னா அதுக்கு வயசு 99 ஆகுது..
நாமெல்லாம் அதுட பேராண்டிட வயசுக்காரனுவ பாஸ்...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
தம்பி யாருய்யா ... அது எண்ட பேத்திய்யா பேத்தி,,,
அதுக்கு மேக்கப்பு செட்டு வாங்கி
கொடுத்ததே நாந்தான்யா நான்
தான்...???
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
அதுக்கு மேக்கப்பு செட்டு வாங்கி
கொடுத்ததே நாந்தான்யா நான்
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:தம்பி யாருய்யா ... அது எண்ட பேத்திய்யா பேத்தி,,,
அதுக்கு மேக்கப்பு செட்டு வாங்கி
கொடுத்ததே நாந்தான்யா நான்தான்...???
![]()
மேக்கப்பு செட்டோட சேர்த்து அப்படியே அதுக்கு ஒரு பல்லு செட்டும் வாங்கி கொடுத்திடுங்க...
கன்றாவி அதப்பார்க்கவே முடியல்ல...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
விட்டா சேவிங்செட்டு கொடுக்க
சொல்லுவீங்க போல....
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
சொல்லுவீங்க போல....
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:விட்டா சேவிங்செட்டு கொடுக்க
சொல்லுவீங்க போல....![]()
![]()
ஆமா பாஸ் மறந்திடுச்சு...
அதையும் சேர்த்து பார்சல் பண்ணிடுங்க....
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
காசு யாரு பொலிசா தாறது...???
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
ர
ஆமா அவங்க சித்தப்பு பொலிசுல இருக்கிறதாம் அவரிட்ட போய் கேளுங்க நல்லா தருவாரு காசு...![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
mufftaaa mod wrote:காசு யாரு பொலிசா தாறது...???![]()
![]()
ஆமா அவங்க சித்தப்பு பொலிசுல இருக்கிறதாம் அவரிட்ட போய் கேளுங்க நல்லா தருவாரு காசு...
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
ஏற்கனவே நல்லாவே தந்திருக்காரு
ஒங்கழுக்கு வேணுமா கண்ணு...?????

mufftaaa mod wrote:ஏற்கனவே நல்லாவே தந்திருக்காரு![]()
ஒங்கழுக்கு வேணுமா கண்ணு...?????
![]()
நமக்குள்ள எதுக்கு பங்கல்லாம் பிரிச்சிட்டு...
எனக்கும் சேர்த்து மொத்தமா நீங்களே அவரிட்ட வாங்கிடுங்கோ... பைய்யா..
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
வாங்கின அப்புறம் வீடு திரும்பினீங்கன்னா சந்திக்கலாம்...
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 3418078985](https://2img.net/u/3212/14/48/64/smiles/3418078985.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 3418078985](https://2img.net/u/3212/14/48/64/smiles/3418078985.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 3418078985](https://2img.net/u/3212/14/48/64/smiles/3418078985.gif)
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
கவனம் பல்லு சுழிக்கிக்கப் போகுது...!!!
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:கவனம் பல்லு சுழிக்கிக்கப் போகுது...!!!![]()
![]()
நீங்க முதல்ல ஸ்டெடியா ஒரு இடத்தில நில்லுங்க பாஸ்..
நைட்டு போட்டதுட மப்பு இன்னும் இறங்கல்ல போல இப்படி
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
இதுக்குத்தான் லோக்கல் சரக்கெல்லாம் ராவா அடிச்சாத மாப்புன்னு சொல்றது
கேட்டாத்தானே...
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
மாப்ப்பு 2 பேரும் தானே அடிச்சது மறந்திடிச்சா...
மாப்புளக்கு இன்னமும் இறங்கல போல...???
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
மாப்புளக்கு இன்னமும் இறங்கல போல...???
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
mufftaaa mod wrote:மாப்ப்பு 2 பேரும் தானே அடிச்சது மறந்திடிச்சா...
மாப்புளக்கு இன்னமும் இறங்கல போல...???![]()
![]()
நாங்கல்லாம் எவ்ளோ அடிச்சாலும் இப்படி
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 76244](https://2img.net/u/3212/14/48/64/smiles/76244.gif)
மாப்புவ போல
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
மேலே சிரிப்பவர் யாரு மீனு :”: :”: :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :} :}மீனு wrote:
இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
புன்சிரிப்பு
நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது
குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது
குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
மீனுவின் சிரிப்பை விட இவர்களின் அரட்டையை நான் விரும்பி ரசித்தேன் சிரித்தேன் :”: :”: :”:பானுகமால் wrote:![]()
![]()
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ!
அனைவருக்கும் நன்றி நான் நல்லா சிரித்தேன் உங்கள் அனைவரின் அரட்டையில்
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
![நினைக்க நினைக்க சிரிப்பு வருதுங்கோ! 517195](https://2img.net/u/3212/14/48/64/smiles/517195.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் .... நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது!
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு
» சிரிப்பு 1

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|