சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Khan11

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

+5
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
9 posters

Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by பாயிஸ் Wed 4 Jan 2012 - 17:27

உன் கூட வர - என்
நேரம் கூடிவரல்லியே..!

கூடிவாழ்ந்த காலம்
நெஞ்சை விட்டும்
மாறல்லியே..!

பல வருட காலம்
பழகிருந்தாலும்
பாதி நிமிடத்தில்
பிரிகின்ற துயரத்தை
என் உள்ளமேனோ
பொறுக்கல்லியே..!

பாசக்கார நண்பா - நீ
பாதை வழி செல்கையில்
பத்திரமாகச் செல்

உன் பயணம் முடிந்ததும்
உறவுகளை கேட்டதாகச் சொல்

எம் நண்பர்களிடத்திலும்
மறந்திடாமல் சொல்

உன் எண்ணங்கள்
எளிதடைய ஏகனை
நானும் வேண்டுகிறேன்

எய்த உன் பயணம்
இன்பங்களை அனுபவிக்கட்டும்
வென்று வா தோழா
நீ சென்று வா.....

நேஷமுடன் பாயிஸ்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by முனாஸ் சுலைமான் Wed 4 Jan 2012 - 19:50

பல வருட காலம்
பலகிருந்தாலும்
பாதி நிமிடத்தில்
பிரிகின்ற துயரத்தை
என் உள்ளமேனோ
பொறுக்கல்லியே..!

:!#: :!#: :!#:
பாசக்கார நண்பா - நீ
பாதை வழி செல்கையில்
பத்திரமாகச் செல்

உன் பயணம் முடிந்ததும்
உறவுகளை கேட்டதாகச் சொல்

:.”: :.”: #+ #+

உன் என்னங்கள்
எழிதடைய ஏகனை
நானும் வேண்டுகிறேன்

எய்த உன் பயணம்
இன்பங்களை அனுபவிக்கட்டும்
வென்று வா தோழா
நீ சென்று வா.....

நேஷமுடன் பாயிஸ்

நேரத்துக்கு ஏற்றாற்போல கவிதை வழங்கி இருக்கும் உறவுக்கு நன்றிகள்..... :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by *சம்ஸ் Wed 4 Jan 2012 - 20:06

வாவ் அருமையான வரிகள் பாயிஸ் உங்களின் அன்பு தெரிகிறது வரிகளில்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Jan 2012 - 20:46

மிக்க நன்றிகள் தோழா உன்னைச்சோர்ந்து நாம் எம் கடற்கரை மணலில் வீற்றிருந்த அந்த நாட்கள் என் கண்முன்னே காட்சி தருகிறது இன்று நீயும் வெகு தொலைவில் நானும் வெகு தொலைவில் நான் வரும் போது நீயில்லை நீ வரும் போதும் நானில்லை இறைவனின் கோலமிது இதில் புள்ளிவைத்தவர்கள் நாங்கள் இறைவனின் நாட்டம் எம்மை ஒரு நாள் ஒன்று சேர்க்கட்டும்

மிக்க மகிழ்வுடன் உன் வரிகளை ஏற்றேன் சென்று வருகிறேன் சென்று தொட்ர்கிறேன் நன்றி அனைவருக்கும்


நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நண்பன் Wed 4 Jan 2012 - 20:51

பல வருட காலம்
பழகிருந்தாலும்
பாதி நிமிடத்தில்
பிரிகின்ற துயரத்தை
என் உள்ளமேனோ
ஏற்க மறுக்கிறது
அன்பான வரிகள்
வாழ்த்துக்கள் பாயிஸ்
நன்றியுடன்
நண்பன்.
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by பானுஷபானா Thu 5 Jan 2012 - 9:31

வாவ் சூப்பர் சூப்பர் நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) 331844 நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by kalainilaa Thu 5 Jan 2012 - 12:00

உன் பயணத்தில்
உறவுகளை கேட்டதாகச் சொல்
வாழ்த்துக்கள் ஹாஷிம்முக்கு
பாராட்டுக்கள்
பாயிஸ்
சிறப்புக் கவிஞர் உங்களுக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by ஹம்னா Thu 5 Jan 2012 - 18:45

அண்ணன் நாடு வந்து சேர இறைவனை பிரார்த்திப்போம்.
அழகான கவிதை வாழ்த்துக்கள். :!+: :!+: :!+: :!+:


நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by பாயிஸ் Wed 26 Nov 2014 - 11:48

அன்றொரு பயணத்துக்காய் நான் எழுதி இக்கவிதை இன்று ஏன்தான் என்நினைவில் வந்ததோ...?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by Nisha Wed 26 Nov 2014 - 11:56

பாயிஸ் wrote:உன் கூட வர - என்
நேரம் கூடிவரல்லியே..!

கூடிவாழ்ந்த காலம்
நெஞ்சை விட்டும்
மாறல்லியே..!

பல வருட காலம்
பழகிருந்தாலும்
பாதி நிமிடத்தில்
பிரிகின்ற துயரத்தை
என் உள்ளமேனோ
பொறுக்கல்லியே..!

பாசக்கார நண்பா - நீ
பாதை வழி செல்கையில்
பத்திரமாகச் செல்

உன் பயணம் முடிந்ததும்
உறவுகளை கேட்டதாகச் சொல்

எம் நண்பர்களிடத்திலும்
மறந்திடாமல் சொல்

உன் எண்ணங்கள்
எளிதடைய ஏகனை
நானும் வேண்டுகிறேன்

எய்த உன் பயணம்
இன்பங்களை அனுபவிக்கட்டும்
வென்று வா தோழா
நீ சென்று வா.....

நேஷமுடன் பாயிஸ்

நேசமுடன் ஹாசிமுக்கு  நேசமுட்ன் பாயிஸ் எழுதிய வாழ்த்துப்பா அருமையோ அருமை. அசத்தலோ அசத்தல். நட்பின் இருக்கும் உரிமையும். அன்பும், பிரிதலில் உணரும் வலியும்  கவிதையில் வெளிப்பட்டது!

அதெல்லாம் சரி ஹாசிம் மீண்டும் ஊருக்கு போகபோகின்றாரா? 

தும்பி தானே  போகப்போகின்றார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 12:29

பாயிஸ் wrote:அன்றொரு பயணத்துக்காய் நான் எழுதி இக்கவிதை இன்று ஏன்தான் என்நினைவில் வந்ததோ...?

அதுவா அது வரும் 2015 ஜனவரி ஹாசிம் ஊருக்குப்போகப் போகிறார் அதான்  i மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Nov 2014 - 13:32

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றிகள் தோழா உன்னைச்சோர்ந்து நாம் எம் கடற்கரை மணலில் வீற்றிருந்த அந்த நாட்கள் என் கண்முன்னே காட்சி தருகிறது இன்று நீயும் வெகு தொலைவில் நானும் வெகு தொலைவில் நான் வரும் போது நீயில்லை நீ வரும் போதும் நானில்லை இறைவனின் கோலமிது இதில் புள்ளிவைத்தவர்கள் நாங்கள் இறைவனின் நாட்டம் எம்மை ஒரு நாள் ஒன்று சேர்க்கட்டும்

மிக்க மகிழ்வுடன் உன் வரிகளை ஏற்றேன் சென்று வருகிறேன் சென்று தொட்ர்கிறேன் நன்றி அனைவருக்கும்
அன்று நாம் கேட்ட துஆ பலித்திருக்கிறது போல இன்று ஒன்றாய் காலம் கடக்கிறது 
நன்றி தோழா என்றும் இவ்வாறே கழிந்திடட்டும்


நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Nov 2014 - 13:33

Nisha wrote:
பாயிஸ் wrote:உன் கூட வர - என்
நேரம் கூடிவரல்லியே..!

கூடிவாழ்ந்த காலம்
நெஞ்சை விட்டும்
மாறல்லியே..!

பல வருட காலம்
பழகிருந்தாலும்
பாதி நிமிடத்தில்
பிரிகின்ற துயரத்தை
என் உள்ளமேனோ
பொறுக்கல்லியே..!

பாசக்கார நண்பா - நீ
பாதை வழி செல்கையில்
பத்திரமாகச் செல்

உன் பயணம் முடிந்ததும்
உறவுகளை கேட்டதாகச் சொல்

எம் நண்பர்களிடத்திலும்
மறந்திடாமல் சொல்

உன் எண்ணங்கள்
எளிதடைய ஏகனை
நானும் வேண்டுகிறேன்

எய்த உன் பயணம்
இன்பங்களை அனுபவிக்கட்டும்
வென்று வா தோழா
நீ சென்று வா.....

நேஷமுடன் பாயிஸ்

நேசமுடன் ஹாசிமுக்கு  நேசமுட்ன் பாயிஸ் எழுதிய வாழ்த்துப்பா அருமையோ அருமை. அசத்தலோ அசத்தல். நட்பின் இருக்கும் உரிமையும். அன்பும், பிரிதலில் உணரும் வலியும்  கவிதையில் வெளிப்பட்டது!

அதெல்லாம் சரி ஹாசிம் மீண்டும் ஊருக்கு போகபோகின்றாரா? 

தும்பி தானே  போகப்போகின்றார்!
ஒரு யோசனை இருக்கிறது சரிவரும்போது சொல்லலாம் என்றிருந்தேன் பார்க்கலாம் நேரம் கூடிவரும்போது நன்மைகள் நடக்கட்டும்


நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by Nisha Wed 26 Nov 2014 - 13:35

அப்படியா? 

நல்லதே நடக்கும்! நல்லதாய் நடக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Nov 2014 - 13:36

Nisha wrote:அப்படியா? 

நல்லதே நடக்கும்! நல்லதாய் நடக்கும்!
நன்றி அக்கா


நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 18:02

டிசம்பர் 12ம் தேதி வெள்ளி 7.30 பி ப எனது பயம் இலங்கை நோக்கி அனைவரும் துஆ செய்யுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு) Empty Re: நண்பனின் பயணம் (நேசமுடன் ஹாசிமுக்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum