Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழும்பில் கொலை, கொள்ளை, கடத்தல்கள் நடந்தால் அரசு பார்த்துக் கொண்டிருக்குமா?
Page 1 of 1
கொழும்பில் கொலை, கொள்ளை, கடத்தல்கள் நடந்தால் அரசு பார்த்துக் கொண்டிருக்குமா?
யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் சம்பவங்கள் கொழும்பிலும், கண்டியிலும் இடம்பெற்றால் அரசு பார்த்துக்கொண்டிருக்குமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
வடக்கில் இதுவரை மீள்குடியேற்றம் பூரணப்படவில்லை. இடம்பெயர்ந்த பலர் கோவில்களிலும், கூடாரங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். கிளிநொச்சியில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நாளொன்றுக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர். குடாநாட்டில் சட்டம் ஒழுங்குகள் தொடர்பில் தற்போது சந்தேகம் நிலவுகின்றது.அங்கு தற்போது திடுக்கிடும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
கடந்த டிசம்பர் 27ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 8ஆம் திகதிவரையானகாலப்பகுதிக்குள் 10கொலைகள் இடம்பெற்றுள்ளன. அச்சுவேலியில் சிவகுமார் என்பவர் டிசம்பர் 30 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 31ஆம் திகதி வடமராட்சியில் புஷ்பாதேவி என்ற குடும்பப்பெண் கொல்லப்பட்டார். அதேதினம் காரைநகரில் சிவநேசராஜா என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
ஜனவரி முதலாம் திகதி உரும்பிராயில் கோபிநாதன் என்ற ஆட்டோச்சாரதி கொல்லப்பட்டார். யோகபுரம் பகுதியில் ஜனவரி 3ஆம் திகதி மகாலிங்கம் என்பவர் கொல்லப்பட்டார். வலிகாமம் பிரதேசத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இடம்பெற்ற இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைதுசெய்யப்பட வில்லை. ஏன் அவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை? யாழ். மாவட்டத்தில் சுமார் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பல திசைகளில் குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதற்குக் காரணம் முன்னாள் போராளிகள் எனவும், முன்னாள் இராணுவ வீரர்கள் எனவும், அரசியல் கட்சிகள் என்றும் கூறப்படுகிறது. இந்தக் குழப்ப நிலையைத் தடுக்க அரசு சர்வகட்சி தூதுக்குழு ஒன்றை நியமித்து தீர்வுகாண வேண்டும். ஆனால் எமது அந்த யோசனைக்கு அரசு எதிர்ப்பை வெளியிடுகிறது.
சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுபோன்றே யாழ்.சம்பவங்களும் அரசுக்கு எதிராகவே அமைந்துவிடும். சர்வதேச ரீதியில் நாம் ஒதுக்கப்படும் நிலை ஏற்படும்.என்றார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» இதெல்லாம் நடந்தால்..
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum