சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாவல் மரம் கற்பித்த பாடம்  Khan11

நாவல் மரம் கற்பித்த பாடம்

5 posters

Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by *சம்ஸ் Sat 7 Jan 2012 - 6:34

நாவல் மரம் கற்பித்த பாடம்
ராமன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான். அவள் தாய் வாசுமதி பாலனிடம் வந்து, “என்னடா, மணி ஏழு ஆகிவிட்டது, இன்னும் ஸ்கூலுக்குப் போகவில்லையா?” என்று கேட்டாள்.

“இல்லையம்மா?” எனக்கு சரியாகத் தலைவலிக்கிறது” என்றான் பாலன்

“தலைவலிக்குதா, சரி, வா டொக்டர்ட்ட போகலாம்” என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள் வாசுமதி.

“வேணாம்மா... அது தானாக சரியாயிடும்” என்றான், பாலன்

அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான்.

அவனது ஆசை நிறைவேறும் நாள் வந்தது. அதனால் அன்று பள்ளிக்குச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நாவல் பழங்களை ருசி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறுவிறுவென ஏறினான்.

அப்போது அந்த வழியாக வந்த தமிழ் ஆசிரியர் ஜீவா அவனைப் பார்த்து விட்டார். “ஐயையோ, வசமாக மாட்டிக் கொண்டோமே” என்று பயந்தபடி மரத்தில் பதுங்கியிருந்தான், உடனே, அவனைக் கீழே இறங்கச் சொன்ன ஆசிரியர், “நாளைக்கு வரும்போது உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

பாலனுக்கு இதைக் கேட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்தது. “அப்பாவை எப்படி அழைத்துச் செல்வது” அவருக்குத் தெரிந்தால் சாட்டை அடி அல்லவா, விழும்?” என்று பயந்து கொண்டே இருந்தான். இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை போகாவிட்டால், அடுத்த இருநாட்களும் விடுமுறைதான். அதனால், அப்பாவிடம் எப்படியாவது சொல்லி, திங்கட்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

அடுத்த இருநாட்கள் அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பயந்தான். அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று பயந்து கொண்டு, சாப்பிடாமல் தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.

திங்கட்கிழமை பொழுது விடிந்தது. அப்பாவிடம் அதுவரையிலும் சொல்லவில்லை. வேறு வழியின்றி பள்ளிக்கு கிளம்பினான். பயனத்துடன் தமிழ் அரசியரை சென்று சந்தித்தான். அவர், இந்த இருநாட்களிலும் ராமனிடம் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். பாலன் அவரிடம் சென்று தன் தவறை உணர்ந்து அழுது மன்னிப்பு கேட்டான். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“தம்பி, நான் நினைத்திருந்தால், உன்னைப்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லியிருக்க முடியும். பெற்றோர் உன்னை அடித்திருப்பார்கள். அதனால், உனக்கு என் மீதும், உன் பெற்றோர் மீதும் கோபம் ஏற்படும். அதனால் எந்த பலனும் இல்லை. உன் தவறை உணர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்தேன். இந்த இரண்டு நாட்களிலும் ஏற்பட்ட அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கக்கூடாது. இந்த அனுபவம் உனக்கு நல்ல பாடத்தைத் தந்திருக்கும். இனியாவது ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து படி” என்று அறிவுரை கூறினார்.

அதன் பின்னர் பாலன் தெளிந்த முகத்துடனும், மனதுடனும் வகுப்பறைக்குச் சென்றான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty Re: நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by ஹம்னா Sat 7 Jan 2012 - 11:49

பாடசாலையை கட்டடித்து விட்டு சுற்றித்திரிபவர்களுக்கு நல்லதொரு பாடம்.


நாவல் மரம் கற்பித்த பாடம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty Re: நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by முனாஸ் சுலைமான் Sat 7 Jan 2012 - 12:14

ஹம்னா wrote:பாடசாலையை கட்டடித்து விட்டு சுற்றித்திரிபவர்களுக்கு நல்லதொரு பாடம்.
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty Re: நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by Atchaya Sat 7 Jan 2012 - 12:39

:!+: :!+: ://:-: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty Re: நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by முfதாக் Sat 7 Jan 2012 - 15:27

திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது..!!!


நாவல் மரம் கற்பித்த பாடம்  111433 நாவல் மரம் கற்பித்த பாடம்  111433 நாவல் மரம் கற்பித்த பாடம்  111433
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty Re: நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by *சம்ஸ் Sat 7 Jan 2012 - 20:25

நன்றி உறவுகளின் மறுமொழிக்கு :];: :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாவல் மரம் கற்பித்த பாடம்  Empty Re: நாவல் மரம் கற்பித்த பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum