சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நயன்தாராவுக்கு கேடயம் Khan11

நயன்தாராவுக்கு கேடயம்

4 posters

Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty நயன்தாராவுக்கு கேடயம்

Post by நண்பன் Sat 7 Jan 2012 - 10:45

நயன்தாராவுக்கு கேடயம் 1b53d915-e00b-477f-9833-87e441c71d6b_S_secvpf
நயன்தாரா கடைசியாக நடித்த தெலுங்கு படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். இப்படத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ராமாயண கதையை இதில் படமாக்கி இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்திலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ராமன் வேடத்திலும் நடித்து இருந்தனர். படப்பிடிப்பு கடைசி நாளில் நயன்தாரா கண்ணீர் மல்க விடை பெற்றார்.

படப்பிடிப்பு குழுவினர் பூ மலர்களை அள்ளி வீசி வழி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நயன்தாரா நடிக்கவில்லை. பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். இதற்கிடையில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி
50 நாட்களை தாண்டி உள்ளது.

இதன் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. நயன்தாரா பல மாதங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் வெற்றி விழாவில் மட்டும் திடீரென அவர் பங்கேற்று பார்வையாளர்களை அதிர வைத்தார். பட்டுப்புடவை ஜாக்கெட்டில் அவர் வந்து இருந்தார். நயன்தாராவுக்கு பிரபல தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கேடயம் வழங்கினார்.

அப்போது கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பால கிருஷ்ணா மற்றும் படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா முடிந்ததும் காரில் ஏற வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்தனர். ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். சிரித்தப்படி கை அசைத்தவாறே காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty Re: நயன்தாராவுக்கு கேடயம்

Post by பானுஷபானா Sat 7 Jan 2012 - 15:44

நயன்தாராவுக்கு கேடயம் 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty Re: நயன்தாராவுக்கு கேடயம்

Post by நண்பன் Sat 7 Jan 2012 - 22:43

பானுகமால் wrote:நயன்தாராவுக்கு கேடயம் 517195
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty Re: நயன்தாராவுக்கு கேடயம்

Post by *சம்ஸ் Sun 8 Jan 2012 - 6:34

வாழ்த்துக்கள் :!@!:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty Re: நயன்தாராவுக்கு கேடயம்

Post by முfதாக் Sun 8 Jan 2012 - 6:55

நீ ஓர் நடமாடும் தங்க ரதம்...!!!

நயன்தாராவுக்கு கேடயம் 741156 நயன்தாராவுக்கு கேடயம் 741156 நயன்தாராவுக்கு கேடயம் 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty Re: நயன்தாராவுக்கு கேடயம்

Post by நண்பன் Sun 8 Jan 2012 - 10:56

mufftaaa mod wrote:நீ ஓர் நடமாடும் தங்க ரதம்...!!!

நயன்தாராவுக்கு கேடயம் 741156 நயன்தாராவுக்கு கேடயம் 741156 நயன்தாராவுக்கு கேடயம் 741156
யாரு பாஸ் இவுங்களா?

நயன்தாராவுக்கு கேடயம் Images?q=tbn:ANd9GcQ9mYUbb5wZyl0_kRR6PmmE8ObF6R5ij0ii6AHRbILVZ6IFMM_lgg


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நயன்தாராவுக்கு கேடயம் Empty Re: நயன்தாராவுக்கு கேடயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum