Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
+2
யாதுமானவள்
*சம்ஸ்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
First topic message reminder :
இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
புதுடில்லி:
இந்தியா வருவதற்கு எனக்கு விசா தேவை யில்லை என சர்ச்சைக் குரிய எழுத்தாளர் சல் மான் ருஷ்டி தெரிவித் துள்ளார்.
இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் தங்கி விட்ட பிரபல ஆங்கில எழுத்தாளர், சல்மான் ருஷ்டி கடந்த 88ம் ஆண்டு சாத்தானின் வேதங்கள் என்ற நூலை எழுதியதற்காக, முஸ்லிம் களின் வெறுப்பை பெற்றார். இந்த நூலில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படியாக எழுதிய, சல்மான் ருஷ்டிக்கு ஈரானிய தலைவர் அயதுல்லா கொமெனி மரண தண்டனையை அறிவித்திருந்தார். அதன் பிறகு, சல்மான் ருஷ்டி பல ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இம்மாத இறுதியில் நடக்கும் இலக்கிய திருவிழாவில், சல்மான் ருஷ்டி பங் கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் சல்மான் ருஷ்டி க்கு விசா அளிக்கக் கூடாது என தருல் உலூம் மெளலானா அபுல் காசிம் நோமனி யின் துணை வேந்தர், மத்திய அரசை வற்பு றுத்தியுள்ளார்.
இது குறித்து, சல்மான் ருஷ்டி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிடு கையில், இந்தியாவுக்குச் செல்ல எனக்கு விசா தேவையில்லை. நான் பிரித்தானிய கட வுச்சீட்டு வைத்திருந்தாலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் என்ற அட்டை உள்ளது. அதை வைத்து, இந்தியா செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். சல்மான் ருஷ்டி இந்தியா வர அவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
முடிவுல முடிவா இருந்தா சரிதான் முடிவ மாத்தாம...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
mufftaaa mod wrote:முடிவுல முடிவா இருந்தா சரிதான் முடிவ மாத்தாம...!!!
முடியாதுன்னு மட்டும் நினைச்சுடாதேங்க. முடிசுடுவொம் ....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
:,;: :,;:kalainilaa wrote: :,;:
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
நான் முடிவெடுத்து விட்டேன் லொள்ளுத்தாத்தாmufftaaa mod wrote:பேசுங்க பேசுங முடியாத முடிவா எடுங்க முடிவ எடுத்தப்புறம் முடிவா இருஙக; முடிஞ்சா முடிவ முடிய முதலே எடுங்க முடிவு முடிவானா முடிய்யாமப் போகாம முடிங்சளவு முடிக்க பாருஙக; முடியலனா முடியுற முடிவா எடுங்க எடுத்தப்புறம் முடியாம முக்காம முடிவில இருங்க; முடிவு முடிவாயிடிச்சாக்கா இப்ப முடியுதா முடியாதா இத முடிவெடுக்க முடிஞ்சா சொல்லுங்க; முடியாட்டா முடிவ நான் முடிஞ்சளவு முடிக்கிறன் இப்ப முடியுமா முடியாதான்னு முடிஞ்சளவு யோசிச்சி முடிவெடுங்க ஓகே...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
அக்காவா கொக்காயாதுமானவள் wrote:mufftaaa mod wrote:பேசுங்க பேசுங முடியாத முடிவா எடுங்க முடிவ எடுத்தப்புறம் முடிவா இருஙக; முடிஞ்சா முடிவ முடிய முதலே எடுங்க முடிவு முடிவானா முடிய்யாமப் போகாம முடிங்சளவு முடிக்க பாருஙக; முடியலனா முடியுற முடிவா எடுங்க எடுத்தப்புறம் முடியாம முக்காம முடிவில இருங்க; முடிவு முடிவாயிடிச்சாக்கா இப்ப முடியுதா முடியாதா இத முடிவெடுக்க முடிஞ்சா சொல்லுங்க; முடியாட்டா முடிவ நான் முடிஞ்சளவு முடிக்கிறன் இப்ப முடியுமா முடியாதான்னு முடிஞ்சளவு யோசிச்சி முடிவெடுங்க ஓகே...!!!
என்ன சொன்னாலும் சரி ... உங்க முடிவு எங்க கைலதான் . உன்னை முடிக்காம விடமாட்டோம். ஒரு முடிவோடதான் இருக்கோம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
ஏம்புள்ள தாத்தா மேல இம்புட்டு புறியமா புள்ள,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இந்தியா வர விசா தேவையில்லை: எதிர்ப்புக்கு சல்மான் ருஷ்டி பதிலடி
இருக்காதா பின்னmufftaaa mod wrote:ஏம்புள்ள தாத்தா மேல இம்புட்டு புறியமா புள்ள,,,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 2 • 1, 2
Similar topics
» விசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை _
» எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'
» இன்று 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பதிலடி கொடுக்குமா?
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» ருஷ்டி நாவலை வாசித்த 4 பேர் மீது புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum