சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உட்கார முடியாத பெண்    Khan11

உட்கார முடியாத பெண்

5 posters

Go down

உட்கார முடியாத பெண்    Empty உட்கார முடியாத பெண்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 15:18

மருத்துவர்கள் செய்த தவறினால் மூன்று வருடமாக உட்கார முடியாத நிலையில் பிரிட்டன் பெண்மணி

தூங்கும் நேரத்தை தவிர மீதமுள்ள 16 மணி நேரங்களிலும் நின்று கொண்டே தன் வாழ்க்கையை ஓட்டி வருகிறார் பிரிட்டனைச் சேர்ந்த 49 வயதாகும் பெண்மணி லிண்டா பர்கஸ். சாப்பிடுவது , தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட அனைத்தும் நின்று கொண்டே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் வயிற்றில் நடந்த அறுவை சிகிச்சை ஒன்றிற்குப் பிறகு இவரால் உட்கார முடியவில்லை. குனியவும் முடியவில்லை. லெய்செஸ்டர் ராயல் இன்பிர்மேரி மருத்துவமனையில் 2007 இல் அறுவைசிகிச்சை நடைபெற்றதால் அந்த மருத்துவமனையின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் உட்கார முடியாத காரணத்தினால் பணியாற்றி வந்த பல்கலைக்கழகமும் பணியிலிருந்து நீக்கியுள்ளது.


ஆபரேஷனுக்குப் பின்னர் தன்னுடைய வாழக்கையே நரகமாகி விட்டதாகவும் அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே நரம்புகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது போல் தான் உணர்ந்ததாகவும் அதை வெளிப்ப்டுத்திய பின்னரும் கூட மருத்துவர்கள் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது கணவருடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்து வரும் அவர் வேறு வழியில்லாமல் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by ஹனி Fri 21 Jan 2011 - 20:53

m--+ m--+
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 8:34

உமா wrote: உட்கார முடியாத பெண்    224381 உட்கார முடியாத பெண்    224381
அநியாயம்தான் உமாக்கா உட்கார முடியாத பெண்    224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by மீனு Sat 22 Jan 2011 - 14:45

m--+ m--+ :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by அர்சாத் Sat 22 Jan 2011 - 15:49

உட்கார முடியாத பெண்    224381 உட்கார முடியாத பெண்    224381 உட்கார முடியாத பெண்    224381 உட்கார முடியாத பெண்    876805
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by mini Sat 22 Jan 2011 - 17:26

வரைவில் நல்ல குணமாக இறவனை வேண்டுகிறேன்
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 17:48

mini wrote:வரைவில் நல்ல குணமாக இறவனை வேண்டுகிறேன்
உட்கார முடியாத பெண்    111433 உட்கார முடியாத பெண்    111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உட்கார முடியாத பெண்    Empty Re: உட்கார முடியாத பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum