Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
5 posters
Page 1 of 1
பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
ஏர் பூட்டி வயல் உழுதி
பக்குவமாய்ப் பயிர் விதைத்து
மழை வெயிலும் மாரியதும்
விழைவிக்க நெற் பயிரை
சேறெல்லாம் சிவப்பாகிச்
செந்னெல் அறுத்தள்ளி
வீறு கொண்ட விழைச்சலதை
மார் தட்டி மனம் மகிழ
மூணு கல் அடுப்பு மூட்டிப்
பேணுதலாப் பானை வைத்து
பசுப்பால் கலவை ஊற்றி
பக்குவமாப் பொங்கி வர
பச்சரிசி பதமாக்கிப் பானையிலே ஊறவைத்து
பாசிப் பயறதுவும் தான் சேர்த்து
இச்சுவயக் கூட்டிவிட
இன்னமும் தான் பல இட்டு
பதமான பொங்கலைத்தான்
பச்சை இலை தான் பரப்பி
சாமிக்குப் படையலிட்டு
சந்தோஷமதை மடையிலிட்டு
சாத்துங்கடா சர வெடியச்
சத்தமிட்டுப் பொங்கலென்று
வானம் கிழியக் கத்துங்கடா
வந்ததிங்கு புதுப் பொங்கலென்று
பொங்கலோ
பொங்கல்......!!!
பக்குவமாய்ப் பயிர் விதைத்து
மழை வெயிலும் மாரியதும்
விழைவிக்க நெற் பயிரை
சேறெல்லாம் சிவப்பாகிச்
செந்னெல் அறுத்தள்ளி
வீறு கொண்ட விழைச்சலதை
மார் தட்டி மனம் மகிழ
மூணு கல் அடுப்பு மூட்டிப்
பேணுதலாப் பானை வைத்து
பசுப்பால் கலவை ஊற்றி
பக்குவமாப் பொங்கி வர
பச்சரிசி பதமாக்கிப் பானையிலே ஊறவைத்து
பாசிப் பயறதுவும் தான் சேர்த்து
இச்சுவயக் கூட்டிவிட
இன்னமும் தான் பல இட்டு
பதமான பொங்கலைத்தான்
பச்சை இலை தான் பரப்பி
சாமிக்குப் படையலிட்டு
சந்தோஷமதை மடையிலிட்டு
சாத்துங்கடா சர வெடியச்
சத்தமிட்டுப் பொங்கலென்று
வானம் கிழியக் கத்துங்கடா
வந்ததிங்கு புதுப் பொங்கலென்று
பொங்கலோ
பொங்கல்......!!!
Last edited by முffதா ஐ முஹம்மட் on Sun 15 Jan 2012 - 5:06; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
வாவ் அசத்தல் அருமை அற்புதம் பொங்கல் கவி வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
பொங்கலோ பொங்கல்
அருமையான பொங்கல் கவிதை
மகிழ்ச்சியான பொங்கள் வாழ்த்துக்கள்
உறவுகளே
அருமையான பொங்கல் கவிதை
மகிழ்ச்சியான பொங்கள் வாழ்த்துக்கள்
உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
படம் ஏதாவது போட்டு விடலாம் என எண்ணித் தேடினேன் கிடைக்கவில்லை.
நண்பன் அதனைச் செய்து கவியைப் பூரணம் செய்து விட்டார்.
சம்ஸ் நண்பன் இருவருக்கும் நன்றிகள்.
நண்பன் அதனைச் செய்து கவியைப் பூரணம் செய்து விட்டார்.
சம்ஸ் நண்பன் இருவருக்கும் நன்றிகள்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
@. @.முffதா ஐ முஹம்மட் wrote:படம் ஏதாவது போட்டு விடலாம் என எண்ணித் தேடினேன் கிடைக்கவில்லை.
நண்பன் அதனைச் செய்து கவியைப் பூரணம் செய்து விட்டார்.
சம்ஸ் நண்பன் இருவருக்கும் நன்றிகள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொங்கலோ பொங்கல்.....! (முfதா)
கவியே கவி அருமை இளமையில் இலக்கியம் உங்களுக்கு கிடைத்த வரமோ.
நானும் வாழ்த்துக்கிறேன் உங்களின் எழுத்துப்பயணம் தொடரே....
நானும் வாழ்த்துக்கிறேன் உங்களின் எழுத்துப்பயணம் தொடரே....
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|