சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Khan11

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

3 posters

Go down

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Empty "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by T.KUNALAN Wed 24 Nov 2010 - 11:36

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Baby-sleep1_200_200

jQuery(document).ready(function() {
jQuery("a#single_image2927").fancybox();
});

வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:

வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.

குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார். "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  331844

function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Bank1';
banners[1] = '"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Bank2';

banners[2] = '"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Bank';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Empty Re: "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by ஹனி Thu 25 Nov 2010 - 11:22

ஆமாம் புதிதாக பிறந்த குழந்தைகள் தூங்கும் போது
தானாக சிரிப்பதை பல தடவைகள் நான் கண்டுள்ளேன்.
அந்நேரமே நம் தாய்மார் கூறுவர்.கனவு கண்டு சிரிக்கிறார்.
என்று.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Empty Re: "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 22:01

T.KUNALAN wrote:"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Baby-sleep1_200_200

jQuery(document).ready(function() {
jQuery("a#single_image2927").fancybox();
});

வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:

வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.

குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார். "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  331844

function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Bank1';
banners[1] = '"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Bank2';

banners[2] = '"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Bank';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு  Empty Re: "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பெ‌ண்க‌ள் அதிகம் ‌சி‌ரி‌ப்‌பது ஏன்? ஆய்வில் கண்டுபிடிப்பு
» பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum